564இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

7,  தலைவன் தலைவியைப் புகழ்ந்துகொண்டு அழைத்துச் செல்லுதல்

8,  தம்ஊர் அணிமையில் உள்ளது என்று கூறிச் செலவினால் மெலியும்
   தலைவியை அவன் தேற்றுதல்.


ஒத்த நூற்பாக்கள்


     முழுதும்--                                  ந. அ. 181


     ‘உடன் போக்கு உணர்த்தல் உரவோன் மறுத்தல்
     பிரிவுஉடன் படுத்தல் பிரிவுஉடன் படுதல்
     போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல்என
     வாக்குஅமர் போக்கின் வகைநா லிரண்டே'


மா. அ. 79
163


உடன்போக்கின் விரி


536 பாக்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும்1
    தலைவன் போக்குஉடன் படுதலும்4 பாங்கி
    தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும்5 தலைவி
    நாண்அழிபு இரங்கலும்6 கற்புமேம் பாடு
    பூண்மு லைப்பாங்கி புகறலும்7 தலைவி
    ஒருப்பட்டு எழுதலும்8 விருப்புடைப் பாங்கி
    சுரத்துஇயல் உரைத்துழிச் சொல்லலும்9 பாங்கி
    கையடை கொடுத்தலும்10 வைகுஇருள் விடுத்தலும்11
    அவன்சுரத்துஉய்த்தலும்12 அசைவுஅறிந்துஇருத்தலும்13
    உவந்துஅலர் சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தலும்14
    கண்டோர் அயிர்த்தலும்15 காதலின் விலக்கலும்16
    தம்பதி அணுமை சாற்றலும்17 தலைவன்
    தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும்18
    என்றுஇவை ஒன்பதிற்று இருவகைக் கிளவியும்
    ஒன்றிய அன்பின் உடன்போக்கு விரியே.