என்அனைபோயினள்யாண்டையள்என்னைப்
பருந்தடும்என்று
என்அனைபோக்கன்றிக்கிள்ளைஎன்உள்ளத்தைஈர்க்கின்றதே.
திரு. 231
எனவும்,
[‘அஞ்சத்தக்க கூர்மையை உடைய சூலம் ஏந்திய சிவபெருமானைத்
தொழாதவர் சேரும் மலைப்பகுதியைக் கொடி போன்ற என்மகள் எவ்வாறு
கடந்தாளோ? எவ்வாறு கடப்பாளோ?'
என்று வருந்துதலுக்கு மேலே, ‘என்
தாய் என்னை விடுத்துப் போய்விட்டாள்; என்னைப் பருந்து கொன்றுவிடும்'
என்று கூவும் கிளியின் சொற்கள் என்னை மிகவும் வருத்துகின்றன.]
நற்றாய் தலைமகள் பயிலிடம்தன்னொடு
புலம்பல்:
நன்றேஉமக்குஅவர் நல்லதுஎல்லாம்சொல்லி
நவ்விஇளங்
கன்றே அருமணிக் கந்துக மேகண் கலந்துஅழைக்கும்
குன்றே குவளைஅங் கொய்தட மேஎதிர் கூஉம்குயிலே
என்றேகொல்உம்மையும்என்னையும்காணவந்துஎய்துவதே.
அம்பி. 365
எனவும்,
[இளமான்கன்றே! மணிப்பந்தலே! அழைக்கும் குன்றே! குவளை
பூத்துள்ள
குளமே! கூவும் குயிலே! உமக்கு நல்ல செய்திகள் பலவும்
சொல்லி உம்மையும் என்னையும் அவர்கள்
காண்பதற்கு மீண்டுவரும்நாள்
எந்நாளோ?.]
நிமித்தம் போற்றல்:
பணங்கள்அஞ்சு ஆலும் பருஅரவு ஆர்த்தவன் தில்லைஅன்ன
மணம்கொள்அம் சாயலும்மன்னனும் இன்னேவரக்கரைந்தால்
உணங்கலஞ்சாது உண்ணலாம்ஒள் நிணப்பலிஓக்குவன்மாக்
குணங்கள்அஞ் சால்பொலியும்நல சேட்டைக்குலக்கொடியே.
திரு. 235
எனவும், |