692இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

வர

     வரவுஎடுத்து உரைத்தல் மறவாமை கூறல்
     மற்றுஇவைஈரெட்டும்உற்றுழிப்பிரிவாம்.'

மு. வீ. கற். 7


பொருள்வயின் பிரிவு:

     ‘வாட்டம் கூறல் பிரிவுநினைவு உரைத்தல்
     ஆற்றாது புலம்பல் ஆற்றாமை கூறல்
     திணைபெயர்த்துரைத்தல்பொருத்தம் அறிந்துஉரைத்தல்
     பிரிந்தமை கூறல் பிரிவுஆற் றாமையான்
     இரவுஉறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்
     நிகழ்ச்சிநினைந்து அழிதல் உருவுவெளிப் படுதல்
     நெஞ்சொடு நோதல் நெஞ்சொடு புலத்தல்
     நெஞ்சொடு மறுத்தல் நாள்எண்ணி வருந்தல்
     ஏறு வரவுகண்டு இரங்கி உரைத்தல்
     பருவம்கண்டு இரங்கல் முகிலொடு கூறல்
     தேர்வரவு கூறல் இளையர்எதிர் கோடல்
     உள்மகிழ்ந்து உரைத்தல் ஓதிய இருபதும்
     மாமதி நுதலாய் வான்பொருள் பிரிதல்.'


திருக்கோவை மு. வீ. கற். 8


      முழுதும்--                                     ந. அ. 209
 

      ‘பிரிவகை உணர்த்தலும் பாங்கி கூற
      உரிதினின் அழுங்கலும் அழுங்காக் காலை
      அறிகுவன் என்றலும் அறியக் கூறலும்
      நறுநுதல் இனைதலும் நயவரக் கூறலும்
      தெரியிழை நேர்தலும் செலவுடன் மயங்கலும்
      வந்தது பொழுதுஎன வருந்தலும் தோழி
      நொந்தனன் உரைப்பவும் நோவாள் கூறலும்
      ஆற்று வித்தலும் ஆயிடை வருவோன்
      மேனவும் சேயிடைப் பிரிவுஎனக் கொளலே.'

த. நெ. வி. 24
 

      ‘போக்குஅறி வுறுத்தல் போக்குஉடன் படாமை
      போக்குஉடன் படுத்தல் போக்குஉடன் படுதல்