808இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

    நாணுதல்--வரீடை

.
    துஞ்சல்-நித்திரை. அரற்று-க்லானி. கனவு-ஸ்வப்னம்.


    முனிதல்--அமர்ஷம்.


    நினைதல்--ஸ்மிருதி.


    வெரூஉதல-சங்கை.


    மடிமை--ஆலஸ்யம்.


    ஆராய்ச்சி--மதி.


    விரைவு--ஆவேகம்.


    உயிர்ப்பு--ஜடதை.


    கையாறு--மரணம்.


    இடுக்கண்--சிரமம்.


    பொச்சாப்பு--அபஸ்மாரம்.


    பொறாமை--அசூயை.


    ஐயம--விதர்க்கம்.


    மிகை--கருவம்.


    நடுக்கம--திராஸம்.

  இவ்வாறு பரத நூலார் கூறியன இவருக்கும் உடன் பாடாதல் அறிக.
 

ஒத்த நூற்பா



       முழுதும்--                             தொல். பொ. 260

207

அகப்பொருள் மெய்ப்பாடுகள்


580  புகுமுகம் புரிதல்1 பொறிநுதல் வியர்த்தல்2
     நகுநயம் மறைத்தல்3 சிதைவுபிறர்க்கு இன்மை4
     கூழை விரித்தல்5 காதுஒன்று களைதல்6
     ஊழ்அணி தைவரல்7 உடைபெயர்த்து உடுத்தல்8
     அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்10
     இல்வலி உறுத்தல்11 இருகையும் எடுத்தலொடு12