வார் விசிக்கப்பட்ட முரசங்களயும் அவ் வெள்ளம் ஈர்த்ச் செல்லுமாறும் அரசன் தன் வாளின உறயிலிருந் வெளிப்படுத்தினான் - என்ற இப்பாடலில், அரசனுடய போர்த் தொழில் திறம் உயர்பு நவிற்சியாகக் கூறப்பட்ட தொழில் அதிசயம் காண்க.]
ஐய அதிசயம் வருமாறு :
"உள்ளம் புகுந்தே உலாவும் ; ஒருகால்என்
உள்ளம் முழும் உடன்பருகும் ; -- ஒள்ளிழ ! நின்
கள்ளம் பெருகும் விழிபெரிய வோ- கவல்வேன்
உள்ளம் பெரிதோ? உர"
என வரும்.
[ஒள்ளிய அணிகல்கள அணிந்த நங்கயே! உன் கள்ளத்தன்மயப் பொருந்திய கண்கள் ஒருகால் என் உள்ளத்தினுள்ளே புகுந் உலவாநிற்கின்றன. ஒருகால் என் உள்ளம் முழுதையும் ஒருசேர விழுங்கிவிடுகின்றன. உன் விழிகள் பெரியவோ? உன் அருளை நினைத்துக் கவலையும என் உள்ளம் பெரிதோ? உரப்பாயாக - என்ற இப்பாடலில். நிகழ்ச்சிகளக் கற்பன செய் கண் பெரியவோ உள்ளம் பெரிதோ என்று ஐயுற்ற ஐய அதிசயம் அமந்தவாறு காண்க.]
துணிவு அதிசயம் வருமாறு :
"பொங்கிச் செறிந், புடதிரண்டு, மீஇரண்டு
செங்கலசக் கொங்க திகழுமால் ; -- எங்கோன்
தில்லயே அன்னாள், திகழ்அல்குல் தேர்மேல்,
இல்லயோ? உண்டே இட?
என வரும்.
[பருத்ச் செறிந் இருபுடயும் திரண்டு சிவந்த கலசம் போன்ற கொங்கயின் மேலே திகழுதலானும், சிவபெருமானுடய தில்லயப் போன்ற இயற்க வனப்பினள் ஆகிய இத்தலவியின் திகழ்கின்ற அல்குலாகிய தேர் கீழே இருத்தலானும் |
|
|