மதிப்பாலும் பேசத் தொடங்கில் சொற்கள் குழறுகின்றன. நின்னைத் தழுவிக்
கொள்வோம் என்றால் நின்னைக் கண்ட மகிழ்ச்சியால் தம்வசம் இழந்து தோள்கள்
நின்னைத் தழுவாமல் செயலற்று இருக்கின்றன. உன் பெருமையை அமைதியாக
நினைத்து மகிழ்வோம் என்றால் அப்பெருமை முழுதும் நினைக்க மனம் போதிய
இடப்பரப்பு உடையதன்று - என்ற இப்பாடலில், மனத்திலுள்ள ஆர்வம்
வெளிப்படுத்தப்பட்டவாறு காண்க.] 45