"உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்."
- 283
"பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பின் அஃது உவமம் ஆகும்."
- 284
"பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய". - 285
"பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
வழிமருங்கு அறியத் தோன்றும் என்ப". - 294
"உவமப் பொருளின் உற்றது உணரும்
தெளிமருங்கு உளவே திறத்திய லான". - 295
"உவமப் பொருளை உணருங் காலை
மரீஇய மரபின் வழக்கொடு வருமே". - 296
"இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே" -297
"வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கின் கொள்வழித் கொளாஅல்". - 307
"ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே".
- 308
"உவமத் தன்மையும் உரித்தென மொழிப
பயனிலை புரிந்த வழக்கத் தான". - 309
"தடுமாறு உவமம் கடிவரை இன்றே." - 310
"அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே." - 311
"நிரல்நிறுத்து அமைத்த நிரல்நிறை சுண்ணம்
வரைநிலை வைத்த மூன்றலங் கடையே". - 312
"உவமம்எனப் படுவது அவம் அற விரிப்பின்
புகழே பழிப்பே நன்மைஎன்று இன்ன
நிகழும் ஒப்புமை நேர்ந்தன முறையே". - வீ. 96 உரை மே.