625. தொகைநிலைச் செய்யுள் தோன்றத் கூறின் ஒருவன் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருள்இடம் காலம் தொழில்என நான்கினும் பாட்டினும் அளவினும் கூட்டியது ஆகும்.
இது தொகைநிலைச் செய்யுளது இயல்பு கூறு கின்றது.
இ-ள் : தொகைநிலைச் செய்யுள் என்பதனை விளங்கக்கூறின், ஒருவனால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவற்றையும், பலரால் உரைக்கப்பட்டுப்