இது மேலதற்கு ஓர்ஒழிபு கூறுகின்றது.
இ-ள் : மாலை முதல்உருவகம் ஈறாகக் கிடந்த ஆறனோடும் பொருந்தும் மேற்கூறிய தீவக அலங்காரம் என்றவாறு.