இது நிறுத்தமுறையாேனே ஒப்புமைக்கூட்ட அலங்காரத்தினது பொதுஇயல்பும்
அதன் திறனும் கூறுகின்றது.
இ-ள் : ஒரு பொருளைச் சொல்லுமிடத்துத் தான் கருதிய
குணம் முதலாயினவற்றான் மிக்கபொருளைக் கூட
வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அலங்காரமாம். அது
புகழ்தற்கண்ணும் பழித்தற் கண்ணும் தோன்றும் என்றவாறு.
[இஃது உடனிலைச் சொல்லணி எனவும் ஒப்புமைக் குழுவணி எனவும்
கூறுப்பெறும்.