676. கருதிய பொருள்மறைத்து ஆங்குஅது பழித்தற்கு வேறுஒன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை.
[இது தெரிவில் புகழ்ச்சியணி எனவும் கூறப்படும்.