பாட்டியல் - நூற்பா எண் 11, 12
|
103
|
‘ இருவகை ஐங்குறில் ஆண்பால் என்ப’ |
’’ 46 |
‘ அகரமோடு ஐங்குறில் என்றார் ஆண்பால்’ |
’’
47 |
‘ நெடில்ஏழ் இருவகை பெண்பால் என்ப’ |
’’ 48 |
‘ ஒற்றும் ஆய்தமும் அலிஎனப் படுமே |
’’ 49 |
‘ ஒற்றின்
வருக்கம் ஒன்பதிற்று இரட்டியும் |
|
பெற்ற ஆய்தமும் பேடுஎனப் படுமே’ |
’’ 50 |
‘ அவ்வவ்
வெழுத்தே அப்பாற்கு உரிய; |
|
விரவினும் வரையார், அலிஎழுத்து ஒழித்தே’ |
’’
51 |
‘ அவ்விரு
பாற்கும் அலிஎழுத்து ஆகா, |
|
தம்முள் மயங்கினும் தாவின்று என்ப’ |
’’ 52 |
‘ உயிர்ஈ ராறும்
ஆண்என மொழிப; |
|
உயிர்மெய் எல்லாம் பெண்என மொழிப; |
|
உடம்பெழுத்து
எல்லாம் நபுஞ்சகம் ஆகும்’ |
|
- பொய்கையார், |
’’
53 |
‘எண்ணும் குறில்ஆண், இயைந்த நெடிலெல்லாம்
பெண்ணாகும், ஒற்றாய்தம் பேடாகும், - பெண்ணினோ(டு)
ஆண்புணர்ச்சிக்(கு) அவ்வவ் வெழுத்தே மயங்கினுமாம்,
மாண்பில்பே(டு) என்றார் மதித்து.’
- வெண். பாட். 7
‘குற்றெழுத்து ஆடூஉமகடூஉ நெடில்நல்ல என்றுகொள்வர்
ஒற்றெழுத்து ஆய்தம்அலிஎன்று பாட்டின்முன் ஓதஓட்டார்
மற்றெழுத்தாய உயிர்மெய்க் குறில்நெடில் அவ்வகையே.’
- நவ. 7
‘மருவு குறில்ஆண் நெடில்பெண்ணவர் இவர்க்காம்
மயங்கினும்ஆம்; வரல்ஆகா பேடுஒற்று ஆய்தம்.’
- சிதம். பாட். 20
‘பால்எனக்,
குறில்ஆண் நெடில்பெண் மற்றுயிர் ஆண்உயிர்
மெய்பெண் என்மரும் உளரே அவைதாம்
பாஇயல் கெடினும்ஆம் மற்றவை அலியே.’
- தொ. வி. 289
‘குறில்ஆண், நெடில்பெண் ணாம், தனி நிலைமெய்
அலியாம், பெண்ணினோடு ஆண்பால் புணர்ச்சிக்கு
அவ்வவ் வெழுத்தாம், மயங்கின்ஆம் வழுவே.’
- மு. வீ. யா. 70
13
|