New Page 1

112                      

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

     ‘ஐவகைக் குறுக்கமும் அறையுங் காலை

     இகர உகர ஐகார ஒளகார

     மகரம் என்னும் இவற்றின் குறுக்காம்.’                         

’’        38

 

     ‘ஆஓ யரல முதலிய அளபெடை

     ஆய்தம்ஐங் குறுக்கம் உளப்பட எல்லாம்

     விடம்என மொழிப மெய்உணர்ந் தோரே.’                      

’’        39

 

     ‘நெட்டுயிர் ஆஓ யரல இயைந்தவும்

     அளபெடை ஆய்தக் குறுக்கம் உளப்பட

     விடம்என மொழிப மெய்உணர்ந் தோரே.’              ’’

 

     ‘நஞ்செனப் படுபவை நாடுங் காலை

     யரல ஆஓ இயைந்தவும் அளபும்

     குறுகிய ஒற்றெழுத்து இரண்டும் கொளலே’. 

                                            ’’

 

     ‘நஞ்செனப் படுபவை பெயரொடு நிற்பின்

     துஞ்சல் கெடுதல் சொல்லினர் புலவர்.’                  ’’

 

     ‘தெரிந்த யரலமேல் சேர்ந்த ஆஓவும்

     புரிந்தவற் றொற்றாய்தப் புள்ளி - விரிந்த

     அளவொடுகால் மாத்திரையும் ஆமென்று அறிந்தோர்

     உளவென்றார் நஞ்சென்று ஒழி.’                            

- வெண். பாட். 9

 

     ‘கூறும் அளவும் மகரக்குறுக்கமும் யரலவினில்

     ஏறும் ஆஓவும் யரலஒற்றும் ஏழு நெட்டெழுத்தும்

     வேறுள ஆய்தமும் நஞ்செழுத்தாகும்; வெற்புஆதிபத்தின்

     ஈறும்முதலும் இயலப்பெறா என்பர்; ஏந்திழையே.’

                                                                 - நவ. 9

 

     ‘அமுதமொழிக்கு அல்லாத எழுத்தும் கால்மாத்

     திரையளவு அஃகேனமுடன் மூன்றும் நஞ்சாய்ச்

     செப்பும் எழுத்திவை யெல்லாம் தீதாமன்றே.’

                                                                                                                                                  - சித. பாட். 20