New Page 1
164

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

     ‘மூன்றுமுதல் இருபத்தொரு திங்கள் முடிவளவாய்த்

     தோன்று நிலைபத்தும் சொல்லுவர் தோகையர்

                                         தங்களுக்கும்

     ஆன்ற புகற்சிக்கண் அவ்வகையாம்என்பர் ஐந்துஏழ்என

     ஏன்றநல் யாண்டின் அகவரைதானும் இயம்புவரே.’

                                                    - நவ. 29

      ‘சொன்ன சிறுபறையே முதல்மூன்றும் சுருங்கிவரும்

     வன்னவிருத்தம் வகுப்பே ஈரெண்கலை வண்ணச்செய்யுள்

     அன்னவை ஈரைம்பஃதின் எலைஎன்று அறைவர்கற்றோர்.’

                                                      - நவ. 30

     ‘சிறுபறையே முதல்மூன்றும் தெரியில்அப் பேதையர்க்குப்

     பெறுவனஅல்ல; இளையனேஆயினும் வேந்தன் பெறான்

     மறுவில் முடிசூட்டிப் பிள்ளைக்கவி; காப்பு மாலைமுன்னே

     அறிபவர் ஒன்பதும் பன்னொன்றுமாக அறைவர்களே.’

                                                      - நவ. 31

     ‘துறுகொலைநீக் கித்தெய்வக் காப்பாய்ச் சுற்றம்

          தொகையளவு வகுப்பகவல் விருத்தம் தன்னால்

     முறைகாப்புச் செங்கீரை தால்சப் பாணி

          முத்தம்வா ரானையம் புலியினோடு

     சிறுபறைசிற் றில்சிறுதேர் இவைபின் மூன்றும்

          தெரிவையர்க்குப் பெருகழங்கம் மானை ஊசல்

     பெறுமூன்று முதலிருபத் தொன்றுள் ஒற்றை

          பெறுதிங்கள் தனில்பிள்ளைக் கவியைக் கொள்ளே.’

                                                - சிதம். பாட். 28

     ‘பிள்ளைக் கவியின் பெற்றியைக் கூறச்

     சுற்ற வகுப்பொடு தெய்வம் கொலைகாப்ப

     ஒற்றைப் படமூன்று ஆதி மூவேழ்

     ஈறாம் மதியினும் ஐந்துஏழ் ஆண்டினும்

     காப்புச்செங் கீரை தால்சப் பாணி

     முத்தம் வாரானை அம்புலி சிறுபறை