பாட்டியல்
- நூற்பா எண் 73, 74 |
201 |
‘அருவேனில்
முதுவேனிலைச் சிறப்பித்து ஓதல்
ஆகுமே வேனில் மாலை.’
-பி. தீ. 13
‘வேனி லொடுமுதிர் வேனிலும் புனைந்து
விளம்புதல் வேனில் மாலை ஆகும்.’
-மு. வீ. யா. ஒ. 101;
தொ. வி. 283 உரை
73
பல்சந்த மாலை
834.
பத்து முதலாப் பப்பத்து ஈறா
வைத்த வண்ண வகைபத் தாகப்
பல்சந்த மாலை பகரப் படுமே.
இது
பல்சந்தமாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: பத்துக்கவி முதலாக நூற்கவி ஈறாக வைக்கப்பட்ட
சந்தம்
பத்துப்பத்தாகப் பல்சந்தமாலை கூறப்படும்
என்றவாறு.
(74)
ஒத்த நூற்பாக்கள்
‘சொன்ன கலம்பக உறுப்பவை நீக்கி
மன்னிய பத்து முதல்நூறு அளவா
வந்த மரபின் வரும்செயுள் முதலா
வந்தது பல்சந்த மாலை ஆகும்.’
|
- |
பன். பாட். 251 |
‘உறுப்பின் நீக்கிய பலவகைச் சந்தம்
இறுத்த வகையது இயற்பல சந்தம்.’
|
- |
பிற்சேர்க்கை |
‘பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்.’ |
- |
வெண். பாட்.
செ. 9,
நவ. 37 |
‘அகவல் விருத் தம்வகுப்பா தல்பத் தாதி
அந்தம்நூ றாகும்பல் சந்த மாலை.’
|
- |
சித.
பாட். 35 |
‘பலசந்த மாலை பப்பத்து ஒருசந்தம்
சிலஅந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே.’
|
- |
தொ. வி. 275 |
|