பாட்டியல்
- நூற்பா எண் 77, 78 |
205 |
‘குலஅகவல் விருத்தமுறும் ஒன்பானாம்
ஒத்துநவ மணிமாலை.’
|
- |
சித.
பாட். 34 |
‘மன்னர் விருத் தத்துக்
கவிதோறும் தெய்வம் காப்பஎன்று உரைப்பது
நவமணி மாலை.’
|
- |
தொ.
வி. 274 |
‘விருத்தம் ஒன்று அந்தாதித்து ஒன்பது வழங்கல்
நவமணி மாலை’
|
- |
பி. ம.
23 |
‘வரும் வெண்பா முதல் வேறுபடு பாவும்அப்
பாவினமதாய் ஒன்பதாய்ப்
|
|
|
பண்புபொருள் உறுசெய்யுள் அந்தாதி யாகவே
பாடல் நவமணி மாலையாம்.’
|
- |
பி. தீ.
11 |
‘அந்தா தித்து வெண்பா ஆதிய
பாவும் பாவினமு மாக ஒன்பது
செய்யுள் அணிபெறச் செப்புவது அதுதான்
நவமணி மாலையாம் நாடுங் காலே.’
|
- |
மு. வீ.
யா. ஒ. 90 |
77
பரணி
838.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி.
இது
பரணி கொள்வோன் பெருமை கூறுகின்றது.
இ - ள்: போரிடை ஆயிரம் களிற்றியானை படவென்ற
வீரத்தன்மை உடையோனுக்குப் பாடப்படுவது பரணி என்றவாறு.
(78)
‘யானை சாய்த்த அடுகளத்து அல்லது
யாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே.’
|
- |
பன். பாட். 244 |
‘ஏழ்தலைப் பெய்த நூறுடை இபமே
அடுகளத்து அப்பால் பாடுதல் கடனே.’
|
’’ |
245 |
|