|
‘அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே.’ |
- |
தொ. பொ. 611 |
|
பிணை
:
|
|
|
|
‘புல்வாய் நவ்வி உழையே கவரி
சொல்வாய் நாடின் பிணைஎனப் படுமே.’
|
- |
612 |
|
பிணவு,
பிணவல் :
|
|
|
|
‘பன்றி புல்வாய் நாய்என மூன்றும்
ஒன்றிய என்ப பிணவுஎன் பெயர்க்கொடை.’
|
- |
613 |
|
‘பிணவல் எனினும் அவற்றின் மேற்றே.’
|
- |
614 |
|
பெண்,
பிணா :
|
|
|
|
‘பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய.’
|
- |
615 |
|
பிடி
:
|
|
|
|
‘பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே.’
|
- |
616 |
|
நாகு
:
|
|
|
|
‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே.’ |
- |
617 |
|
‘நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே.’
|
- |
618 |
|
மூடு,
கடமை :
|
|
|
|
‘மூடும் கடமையும் யாடுஅல பெறா.’
|
- |
619 |
|
பாட்டி
:
|
|
|
|
‘பாட்டி என்ப பன்றியும் நாயும்.’
|
- |
620 |
|
‘நரியும் அற்றே நாடினர் கொளினே.’
|
- |
621 |
|
மந்தி
:
|
|
|
|
‘குரங்கும் ஊகமும் முசுவும் மந்தி.’
|
- |
622 |
|
‘மரம்பயில்
கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிளியினைத் தத்தை என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்’
|
- |
623 |
|
45-46 |
|
|