23. | மகன் + நலம் ஆண் + நலம் | = மகனலம் = ஆணலம் |  | நிலைமொழி னகரமும் ணகரமும் கெட்டு, |
| முறையே வருமொழி நகரங்கள், னகரமும் ணகரமும் ஆயின. |
| | |
24.
| கல் + மாண்டது கல் + ஞாலம்
முள் + மாண்டது
முள் + ஞாலம் | = கன் மாண்டது: மகரம்வர லகரம் னகரமாயிற்று. = கன்ஞாலம் : ஞகரம் வர லகரம் னகர மாயிற்று. = முண்மாண்டது : மகரம் வர ளகரம் ணகரமாயிற்று. = முண்ஞாலம்: மகரம் வர ளகரம் ணகரமாயிற்று. |
| | |
25.
| கல் + குறை கல் + சிறப்பு கல் + பெருமை முள் + குறை முள் + சிறப்பு முள் + பெருமை | = கற்குறை: லகரம் றகரமாயிற்று. = கற்சிறப்பு ’’ ’’ = கற்பெருமை ’’ ’’ = முட்குறை: ளகரம் டகரமாயிற்று. = முட்சிறப்பு ’’ ’’ = முட்பெருமை ’’ ’’ |
| | |
26.
| கண் + தீமை பொன் + தகடு கல் + தீது முள் + தீது | = கட்டீமை: ணகரமும் தகரமும் ‘ட்ட்’ ஆயிற்று. = பொற்றகடு: னகரமும் தகரமும் ‘ற்ற்’ ஆயிற்று. = கற்றீது: லகரமும் தகரமும் ‘ற்ற்’ ஆயிற்று. = முட்டீது: ளகரமும் தகரமும் ‘ட்ட்’ ஆயிற்று. |
| | |
27. | கண் + நன்று | = கண்ணன்று: ணகரமும் நகரமும் ‘ண்ண்’ ஆயிற்று. |