| ஏகதேச உருவகம் | 239, 267, 268 |
| ஏகபாதம் | 275, 276 |
| ஏகாங்க உருவகம் | 233, 239 |
| ஏகாந்தித்து - ஒன்றுசேர்ந்து | 59 |
| ஏடு - எழுதுதற்குரிய ஓலை | 32 |
| ஏதிலார் - அயலார் | 232 |
| ஏது | 210, 212, 252, 270 |
| ஏது உருவகம் | 233, 234 |
| ஏது உவமை - காரண உவமை | 226 |
| ஏதுத் தடைமொழி | 242, 243 |
| ஏது விதிரேகம் | 237 |
| ஏதுவின் முடித்தல் | 271 |
| ஏமப் பெருமை - களிப்பின் மிகுதி | 116 |
| ஏமார்த்தல் - காவல் செய்தல் ('ஏமம்' என்பது 'ஏம்' என்றானது கடைக்குறை) | 32 |
| ஏர் கெழு - உயர்வு பொருந்திய | 237 |
| ஏர் மலர் - அழகிய மலர் | 146 |
| ஏழாம் வேற்றுமைத் தற்புருடன் | 50, 51 |
| ஏறு - எருது, சுற வேற்றுக்கொடி | 248 |
| ஏற்று | 73 |
| ஏன்ற - ஏற்ற | 10 |
| ஏன்று - ஏற்று | 128 |
| ஏன்று ஆம் வகை - ஏற்று அமைந்த வகைகள் | 8 |