184

'கருவி வானமே
வருவர் மாதிரம்
பொருவி லாமிதே
பருவ மாவதே,'

காயத்திரி.

'போதுறு புனைகோதாய்
காதல ரயமானா
வேதுறு மனமீதே
யாதர வகலாதே.'

உண்டி.

'அணிதங்கு போதி வாமன்
பணிதங்கு பாத மல்லாற்
றுணிபொன் றிலாத தேவர்
மணிதங்கு பாத மேவார்.'

'உளர்குழ லிருளாகி
யிளநகை நிலவாக
வளர்குழன் மடமானே
தளர்வது தமியேனே.'

அனுட்டுப்பு.

'இளையார் கனிவா யெனவே
விளையா மதுவே தருநோ
தளர்வார் நிறைசேர் கவரு
ளுளையே லளியே யுரையாய்.'

'தாதகி மலர்சூ டியைநேர்
போதனர் புகழே புயலே
மீதெழு நிலவே வெயிலே
யாதர வகலா ளிவளே.'

பகுதி.

'பயக்குறு பிறவி தவிர்த்த
கயக்குறு மொழியைக் கயத்த
வியப்புறு கமல மலைத்த
மயக்குறு மொழிவ தனத்தை.'
'குறியா ரெனவே புனலின்மீ
துறுதா மரைமே லுரைவார்தா