மேற்கோள் இலக்கியப் பாவகராதி578
அறுவகை இலக்கண உரை
மேற்கோள் இலக்கியப் பாக்களின் அகராதி
(முழுப் பாடல்களாகக் காட்டப்பெற்றவை மட்டும்)
(எண்: நூற்பா எண்)
1. அபிராமி அந்தாதி

உதிர்கின்ற செங்கதிர் 540
2. அருணகிரிநாதர் புராணம்

சிந்தெனும் கடலில் 769
சுருக்கிடில் விளங்கிடாது 698
3. அருளாட்சி

அருநோன்பு 635
ஊனுண்டு விற்பான் 639
எந்த நலம் இல்லார் 772
4. கந்தநாயகமாலை

குராங்கழல் சூட்டி 503
5. கந்தரநுபூதி

ஆடும் பரிவோல் 437
6. கம்பராமாயணம்

அம்மா ணகருக் 438
உலகம் யாவையும் 437
குமுத னிட்ட 249
7. காஞ்சிப்புராணம்

விதி வழாத 439
8. குமாரபுரி மும்மணிக் கோவை

குருவென உலகில் 404