|
அமுதெழுத்தும்
அவற்றின் இயல்பும்
|
|
|
10. |
+அறிவோ ரமுதெழுத் தாமென் றறைவர் தசாங்கத்தயல்
குறின்முத னான்குங் கசத நபமவக் குற்றளவும்
உறுவன வாயி னுலகோர் புகழ்நன்மை எய்துமென்பர்
சிறுமுறு வற்செங் குமுதத் துவர்வாய்த் திருந்திழையே. |
(உரை I). எ - ன்; அமுதெழுத்தாமாறும் அவற்றின் இயல்பு
ஆமாறும் உணர்த்................று.
(இ - ள்.) அ, இ, உ, எ என்று சொல்லப்பட்ட
நாலும், க, ச,
த, ந, ப, ம, வ என்பனவும் ஆகப் பதினொன்றும் அமுதெழுத்தாம்.
அவை பாட்டுடைத் தலைமகன் தசாங்கத்தயல் வரப் புணர்ப்பின்
நன்மையவாம்எ - று.
மங்கலமே
வியத்தொடு தோன்றினும்
அமுதெழுத் தேவரி னவையுமாங் குரிய;
மூப்பும் மரணமும் நீக்கலு மமுதொடு
பாட்டுண்டு முறையிற் பயனாகு மென்ப். |
பொய்கையார் முதல் ஒரு சாராசிரியர்
அமுதெழுத்தென
முதன் மொழிக்கண் நிற்க வென்றோ துகையானும், இவ்வெழுத்துத்
தாம் முதலெழுத்தாய் வருதலும் இருவழியும் வருகவென்றானும்
வருவதோர் இழுக்கில்லை எ - று. (10)
|
|
|