86. |
முருக
னுவமைமுந் நான்கு 1முதலெண் ணிரண்டுவரை
அரசர்க் குரித்தவர் தம்மோ டுவமையல் லார்க்குரித்துத்
திருவோ டுவமை 2யரிவை முதலிய சேயிழையார்
பருவத் துரித்தென்ன வோதுவர் தொன்னூற் பருணிதரே. |
(உரை I). எ - ன், இதுவும் உவமிக்கும் உவமை
உணர்த்.........று.
(இ - ள்). அரசரைப் பன்னிரண்டு முதற்பதினாறு
(பிராயம்)
வரை முருகனோடு உவமித்தலாம். அல்லார்க்கு அரசன்தான்
உவமையாம். அரிவை முதலாயினோரைத் திருவோடு உவமித்தல்
ஆம் எ - று.
(பி
- ம்.) 1 முதலெட் டிரண்டரசர்க்குரிய குமர னவனோ
டுவமைக் குரித்தென்னலாம் 2 பெதும்பை முதற்பெண்கள்
சேயிழையாய் (18)
|
|
|