விஷயம் | பக். | வரி |
| அழுக்காறிலாமையை உவமையான் உணர்த்தல் | 85 | 26 |
| அறங்கரைநா எனற்கு உரை | 203 | 24 |
| அஃகாத அன்பு அழுக்காறிலாமையாம் என்றற்கு | | |
| மேற்கோள் | 31 | 1 |
| அஃகாஅன்பு இன்னது என்பது | 30 | 9 |
| ஆக்கியோன் பெயர் கூறற்குக் காரணம் | 208 | 16 |
| ஆக்கியோன் பெயர் முதலாயவற்றின் முறை | 213 | 19 |
| ஆக்கியோன் பெயர் என்பது | 22 | 1 |
| ஆசனத்தை உவமையான் உணர்த்தல் | 60 | 17 |
| ஆசனம் இவை என்பது | 56 | 5 |
| ஆசிரியன் இயல்பைச் சுருங்கக் கூறாமல் உவமையால் | | |
| விரித்து உரைத்தற்குக் காரணம் | 43 | 17 |
| ஆ முதலாயின சொல்லாகவும் சொற்கு உறுப்பாகவும் | | |
| நிற்றல் | 194 | 30 |
| ஆயிடைத்தமிழ் செந்தமிழ் என்பவற்று உரை | 234 | 32 |
| ஆனேற்றின் இலக்கணம் | 162 | 7 |
| இகரவிகுதி அறுவகைப் பொருளையும் உணர்த்தல் | 245 | 19 |
| இசை நுணுக்கம் | 115 | 23 |
| இடம் முதலாம் என்பது | 189 | 23 |
| இடைச்சங்க வரலாறு | 201 | 14 |
| இந்நூற்கு முதனூல் | 196 | 8 |
| இயமத்துள் பொய்யின்மை முதலாயின இவைஎன்பது | 54 | 26 |
| இயமத்தை உவமையான் உணர்த்தல் | 57 | 23 |
| இயமம் முதலாயின இவை என்பது | 53 | 27 |
| இயற்கை முதனூல் | 114 | 27 |
| இரண்டாவதாகிய ஈவோன் இயல்பு | 101 | 26 |
| இருக்கு முதலாயின வியாசரால் பகுக்கப்பட்டமை | 204 | 4 |
| இருவகைப் பாயிரத்திற்கும் பொது உவமம் | 19 | 5 |