பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்291

விஷயம்
பக்
வரி
பாண்டியன் அவையத்துக் காட்டி எனற்கு உரை
204
15
பாண்டியன் இயற்பெயர் கூறாமைக்குக் காரணம்
203
14
பாயிரங்களைக் கேளாதாற்கு உவமம்
19
7
பாயிரம் செய்தற்கு உரியார்
18
4
பாயிரத்திற்குக் கூறிய பதினோரு உவமங்கள்
18
13
பாயிரம் உரைத்தே நூல் உரைத்தல்
18
9
பாயிரம் என்ற சொற்குப் பொருள்
18
7
பாயிரவகையும் அவற்றின் பெயரும்
19
1
பிரயோகவிவேக நூலார் அகத்தியமும்  
தொல்காப்பியமும் வடநூல் வழிவந்த எனல்
  
பொருந்தாமை
256
23
அவர் கூவுவித்தற்கும் எய்துவித்தற்கும்
 
ஏதுக்கூறல் பொருந்தாமை
243
20
பிறர் அஃகாத அன்பெனக் கூறல் பொருந்தாமை
30
19
அவர் இகரத்தை வினைமுதல் விகுதிஎனப்
பெயரிடல் பொருந்தாமை
245
10
அவர் இகரம் முதலாயின முப்பொருள்
 
உணர்த்தும் எனலும் ஊருணிசெயப்படு
பொருள் எனலும் பொருந்தாமை
246
1
அவர் எழுத்து முதலாயவற்றுள் விகாரமே
 
செயப்படுபொருள் முதலாயின
உணர்த்தும் எனல் பொருந்தாமை
252
11
அவர் ஓசை வேறுபட்டுப் பொருள்
 
உணர்த்தும் எனல் பொருந்தாமை
249
19
அவர் குமரியை யாறு எனக் கூறலான்
 
வரும் குற்றம்
225
18
அவர் குரங்கெறி விளங்காய் எனக் கொண்ட
 
பாடமும் அதன் தன்மையும்
பொருந்தாமை
163
27