விஷயம் | பக் | வரி |
| போக்கறுபனுவல் முதலாயவற்றுக்கு உரை | 199 | 20 |
| போக்கறு முதலாகக் காட்டி என்பதுவரை உள்ள முறை | 205 | 1 |
| மடல் ஆகுபெயராகி மட்டையும் உணர்த்தல் | 25 | 22 |
| மடல் இன்னது என்பது | 25 | 11 |
| மடல் இனம் சுட்டல் | 24 | 25 |
| மடல் மட்டை எனப் பொருள் உணர்த்தின் | | |
இனம் சுட்டாமை | 25 | 23 |
| மடற்பனை இன்னது என்பது | 24 | 20 |
| மடற்பனை முடத்தெங்கைப் பற்றிய கடாவிற்கு விடை | 148 | 24 |
| மரபு முதலாயவற்றின் உரை | 205 | 19 |
| மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் எனற்கு உரை | 206 | 1 |
| மலை நால்வகைத் தீயும் உடைய மரன் உடைமை | 39 | 21 |
| மலை முதலாயின சுட்டிக் கூறா உவமமாதல் | 28 | 7 |
| மலை முதலாய தனிஉவமம்அல்ல பிண்ட | | |
உவமம் என்பது | 36 | 26 |
| மலை முதலாய நான்கு உவமத்தால் ஆசிரியன் | | |
இயல்பு எஞ்சாது உணரப்பாடல் | 36 | 11 |
| மலை முதலாய மூன்றனது குற்றத்தை அவற்றின் | | |
பின்னின்ற உவமம் விலக்கல் | 36 | 31 |
| மலை முதலாயவற்றுக்கு நிரனிறையால் கழற்குடம் | | |
முதலாயின மறுதலையாதல் | 37 | 8 |
| மாகேச்சுர சூத்திரம் | 115 | 9 |
| மாபுராணம் முதலாயவும் முந்து நூலாம் எனல் | 196 | 31 |
| மாற்றாரது நிலம் எனற்குக் காரணம் | 203 | 4 |
| முடத்தெங்கு இன்னதுஎன்பது | 25 | 27 |
| முடந்தை என்பதன் பொருள் | 26 | 22 |
| முடமதி என்பதன் பொருள் | 27 | 1 |