பூ - புகர்,பூத்தொழில்,பொலிவு,மலர் 77,84,104,110,237,448,457
பூ அலருங்காலம் 404
பூக்கமழ் தேறல் 95
பூக்களாலும் தளிர்களாலும் தழையென்னும் உடையைக்கட்டுதல் 493
பூக்களெழுதின முகபடாம் 629
பூக்களைச் சூட்டின தறி 557
பூக்களையும் புகைகளையும் ஏந்திக் கடவுளைத் துதித்தல் 390
பூக்கனிந்த அறுவை 89
பூங்கலிங்கம் 386
பூங்குழைக் கமர்ந்த கண் 436
பூங்குழையூசல் 84
பூங்கேழ்த்தட்டம் 441
பூங்கேழ்த் தேய்வை 6
பூங்கொத்து 216,543,648
பூங்கோயில் 69
பூசல் - ஆரவாரம் 308,368,369,548,546,635,637
பூசிப்புலர்ந்த சாந்து 426
பூசை 61,82,390
பூசைக்கு வேண்டும் பொருள்கள் 408
பூஞ்சுமடு 190
பூஞ்சேக்கை 321
பூஞ்சோலை 535
பூட்கை - மேற்கோள்,வலி 26,70,136,157,163
பூட்கை யானை 140
பூட்டறு வல்வில் 196
பூட்டைப்பொறியின் இயல்பு 348
பூண் - பணிகள்,பேரணிகலம் 132,152,220,224,254,325,495
பூண்இறுகினமுன்கை 495
பூண்கடன் ஆற்றல் 206
பூண்கள் 361,388
பூண்கள் அணியாத அடி 460
பூணுநூல் 19,61
பூணும் பொன்னும் 361
பூத்த - பொலிவுபெற்ற 429
பூத்த அசோகம் பொழில் 420
பூத்த சுற்றம் 145,337,429
பூத்தல் - பொலிவுபெற்றுத் தோன்றல் 59
பூத்த வேங்கைமரத்திற்குப் புலி 6
பூத்தொழில் 110
பூத்தொழில் பரந்த கச்சை 174
பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறிகோல்கள் 279
பூத்தொழிலையுடைய சேலைகள் 386
பூத்தொழிலையுடையதுகில் 35,460
பூத்தொழிலையுடைய தொடிகள் 388
பூதங்கட்குத் தெய்வம் 71
பூதங்கள் 233,366
பூதங்காக்கும் நகர் 517
பூதப்படை 80
பூதம் 194
பூதர் 58
பூந்தட்டு 381,448
பூந்தண்டலை 516
பூந்தலைக்குந்தம் 266,279
பூந்தலை முழவு 315,381
பூந்தாதுக்கள் 381
பூந்துகில் 4,441,460
பூந்துணர் வேங்கை 6
பூந்தெரியல் 333,335
பூந்தொடி மகளிர் 319,478
பூந்தோட்டங்கள் 244,374
பூநிரைத்து விரிந்த சேக்கை 441
பூநுதல் இரும்பிடி 31,77
பூப்ப - பொலிவுபெற 253,271
பூப்போலுண்கண் 265,277
பூம்புறநல்லடை 197
பூமலிசோலை 478
பூமலி நாவற்பொழில் 208
பூமலிபுறவு 573
பூமலிபெருந்துறை 203,249
பூமாலைக்கு நீர்த்திரட்சி 402
பூமாலைகள் 381
பூமாலையைத் தலையொக்க அறுத்தல் 69
பூமாலை விற்போர் 381
பூமுரண்கிடக்கை 516
பூரிமம் சாந்திட்டதொட்டி,வீட்டு வரிசை 340
பூரிமவிழுத்தெரு 289
பூலோகத்தை இரட்சைபண்ணஒரு தீ 61
பூவாடல் 242,417
பூவாமற் காய்க்கும் மரம் 251
பூவாற்செய்த சுமடு 226
பூவிரிகச்சைப் புகழோன் 147,174
பூவின் பரப்புக்குச் சாதிலிங்கம் 492
பூவினர் 320
பூவினுடைய வயிறு 211
பூவுடையலங்குசினை 30
பூவும்புகையும் 321
பூவும் புகையும் ஆயும்மாக்கள் 323
பூவேய்ந்து 325
பூமி - புழுதி,பொடி 140,162,594,649
பூளை 557
பூளைப்பூவினன்ன சொன்றி 192
பூளையம் பசுங்காய் 184