பெட்டவை-விரும்பியவை 92,114
பெட்டா - பேணி 109
பெட்டாங்கு - விரும்பினாற்போல 95,119,615
பெட்டாங்கு விளைய 572
பெட்டாவளவை 88
பெடை 157
பெடைமயில்,(பெடைமயில்கள்) 86,106,123
பெண்கள் பெண்களை விரும்பல் 325,401
பெண்சாதி 401
பெண்ணாய் கடித்துக் கொண்டு வந்த தசை 624,659
பெண்ணை - பனை 132,152,199,201,240,245,478,505,515,539
பெண்ணைப்பிழி - பனங்கள் 519
பெண்ணைமடல் 99
பெண்ணையின் நுங்கிற்கு நகில் 132
பெண் பன்றிகள் 243
பெண்பால் 246
பெண்பாலாரைக் கணவரோடு சேர்த்துப் பாடுதல் மரபு 611
பெண் மகிழ்வுற்ற மகளிர் 325
பெண் யானைகளைப் பரிசிலர்க்கு அளித்தல் 161
பெதும்பைப் பருவத்தே பல்வளையிடுவது 167
பெய்தற்றொழில் 339
பெய்மார் - அணிய 437,450
பெய்யும் பருவத்துப் பெய்யாமை 531
பெயர்-பொருள்,வஞ்சினம் 73,74,419,561
பெயர்த்தல் - மாறி வாசித்தல்,வாங்கிக்கோடல் 352,402
பெயர்த்தன்மை 386
பெயர்த்திரிசொல் 119,259
பெயர்தல் - கைவிட்டுப் போதல் 445
பெயர்பு - உலாவி,மறுகி 290,342,355
பெயர்பு ஆட 299
பெயர்மருங்கறிமார் 591
பெயரடியாகப் பிறந்தவினை 5
பெயரா 290
பெயரிடத்து னகரவீற்றயலகரம் ஓகாரமாதல் 32
பெயரிய-பெயர்பெற்ற,போக்கின 5,161,164,290,440,456
பெயரின் பின் உரிச்சொல் நிற்றல் 435
பெயரெச்சம்,செய்வதாதியறு பொருட்பெயருமே யன்றிப்பிற பெயருமெஞ்சநிற்றல் 21
பெயரொடு நட்ட கல் 590
பெயல்-நீர்,பெய்தல்,மழை 150,349,364,445,446,447,451,624
பெயல்கனைந்து 438
பெயலுறழக் கணைசிதறி 300
பெயலொடுவைகிய புனம் 572
பெயற்கலித்த நெல் 435
பெயன்மழைத் தடக்கை 139,160
பெரிதாண்ட 100
பெரிதாயிருப்பதொரு பொருள் 360
பெரிய இசைக்காரர் 179
பெரிய இளமையினையுடைய பெண்டிர் 390
பெரியகற்று 336,429
பெரியமரக்கலத்தின் வடிவு 347
பெரியவாசல் 561
பெரிய வெள்ளிக் கலங்களுக்குத் திங்கள் 258
பெரியோர் - படைத் தலைவர் 322,362,600
பெரியோர் சுற்றமாக 304
பெரியோர் சென்ற அடி வழிப்பிழையாது 301
பெரியோரைக் காணிற் கைகுவித்தல் 173
பெருக்கிப் போகடல் 417
பெருக்கு-வெள்ளம் 364,658,659
பெருங்கடனாடன் 157
பெருங்கல் விடரளை 31
பெருங்களிற்று முத்துடைவான் கோடு 31
பெருங்கனாடன் பேகன் 136
பெருங்காட்டுக் கொற்றி 207
பெருங்குரற் சிறுதினை 486
பெருங்குறிஞ்சி 466
பெருங்குன்றூர் 664
பெருங்கேண்மை 100
பெருங்கையால்-ஒரு கொடி 491
பெருங்கையானை 206
பெருங்கொடி (பெருங்கொடிகள்) 378,388,549
பெருங்கொடிகளுக்குக் கடற்றிரை 388
பெருங்கௌசிகனார் 664
பெருஞ்செந்நெல் 194,208
பெருஞ்செயாடவர் 335,443
பெருந்தகுசீறடி 86
பெருந்தகுபாடினி 86
பெருந்தகை-பெரிய தகுதிப்பாடுடையவன் 440,476,477,501,504
பெருந்தடக்கை 97
பெருந்தண் கண்ணி 7
பெருந்தண் கணவீரம் 25
பெருந்தண் சண்பகம் 471
பெருந்தண் மாத்தழை 21
பெருந்திணை 338
பெருந்துறை 203,249
பெருந்துறைச் செவ்வி கொள்பவர் 203
பெருந்தெரு 653
பெருந்தேர் 136
பெருந்தேவபாணி 103
பெருந்தோட்சாலினி 328
பெருநரைக் கூந்தலர் 383
பெருநல்யானை 335,527
பெருநல்வானம் 198
பெருநாளமையம் 198
பெருநாளிருக்கை 323
பெருநீர் 205
பெருநீர் ஓச்சுநர் 310,372
பெரும்பயன் தொகுத்த கொள்ளை 586
பெரும்பல்குவளை 325
பெரும்பாண் 164,234
பெரும்பாணர் 179
பெரும்பாணாற்றுப்படை பாணாறெனவும் வழங்கப்படுதல் 179
பெரும்பாணிருக்கை 179,311
பெரும் பாம்பு 510,632
பெரும்பாழ் செய்தும் அமையான் 528
பெரும்பின்னிட்ட கூந்தலர் 316
பெரும்புகன் மறவர் 327
பெரும்புனவரகு 573,617
பெரும்பூண் 611
பெரும்பூண் நன்னன் 569
பெரும்பூளைப்பூ 557
பெரும்பெயர்-பெரும்பொருள் 28,73,74,207
பெரும்பெயர் நன்னாள் 410
பெரும்பெயர் நோன்றாள் 86
பெரும்பெயர்ப் பாண்டில் 440
பெரும்பெயர் மதுரை 332
பெரும்பெயர் மன்னர் 438,452
பெரும்பெயர் மாறன் 337,430
பெரும்பெயர் முருக 28
பெரும்பெயரியவுள் 28
பெரும்பெயல் 263,273,305
பெரும்பொருள் - வீடு 73,74,419
பெரும 207,337
பெருமகன் - தலைவன் 221
பெருமகனாகிய பேகன் 158
பெருமகிழிருக்கை 202
பெருமதர் மழைக்கண் 480
பெருமரக்குழாம் 582
பெருமலை 588
பெருமன்னெயில் 529
பெருமானே 431
பெருமுதுபெண்டிர் 264,272,276
பெருமுதுபெண்டிர்விரிச்சிநிற்றல் 274
பெருமூங்கில் நெல்லு 618
பெருமூங்கிற்பூ 489
பெருமூதாளர் 267,280
பெருமையிற் சிறப்பிற்றீராக்குறிப்பின் வந்த உவமம் 7
பெருமையையுடைய நீலம் 365
பெருவங்கியம்-ஒருவாச்சியம் 657
பெருவழி 271,285
பெருவழிக்கவலை 184
பெருவிழாக் கழிந்த மன்றம் 527
பெருவிறல் 477,504,596
பெருவிறல் 586
பெருவென்னும் முதனிலைபெருமையை யுணர்த்தி நின்றது 105
பெருவேந்தர் 291
பெறலருங்கலம் 95
பெறலரும் பரிசு 30
பெறற்கருந்துறக்கம் 203
பெறாஅ 596
பெறாஅது 268
பெறாஅன் 480
பெறீஇயர் 18,58
பெறுதி 9
பெறூஉம் 190