பேஎநிலைஇய இரும்பௌவம் 293
பேஎம் - அச்சம் 357,558
பேகன் - ஒருவள்ளல் 136,157
பேகன் மயிலுக்குப்போர்வையளித்தது 136
பேட்டைப் புணர்ந்த அன்னச்சேவல் 458
பேடு 151
பேடுஞ் சேவலும் 619
பேடை 416
பேணார்-அஞ்சார் 448
பேணி-வழிபட்டு 552
பேணிப்பார்த்து 118
பேய் 329,411
பேய்கள் துணங்கையாடல் 341
பேய்கள் பிணத்தைத் தின்னல் 559
பேய்களாடுந் துணங்கைக் கூத்து 257
பேய் நொடித்தாங்கு 207
பேய்மகள் 7,8,144,169,559
பேய்மகள் நிணனுண்டு சிரித்த தோற்றம் 169
பேய்மகள் பல் யானைநகத்திற்கு 169
பேய்மகள் வடிவம் 8
பேய்மகளிர் 290,299,341,355
பேய்களிரின் துணங்கை 341
பேய்மடையன் 342
பேய் முதலியவற்றிற்கு அஞ்சாத கோட்பாட்டையுடையார் 413
பேயின் கண்ணையொத்த முரசம் 556
பேயுமணங்கும் 329
பேர்யாழ் 96
பேரணிகலங்கள் (பேரணிகலம்) 74,255,349,372,390,399,413,420,430,495,562,610,611,612,660
பேரணிகலங்களை யுடைய மகளிர் 242
பேரமர்க்கடந்த ஐவர் 204
பேரளவெய்திய பாண்டில் 440,458
பேரறிவு 153
பேராந்தை 124,619
பேராந்தையின் குரலுக்குச் சிறு பறையின் ஓசை 619
பேராள 74
பேரிசை நவிரம் 570
பேரிசை நன்னன் 328
பேரியாழ் 207,257,567,609
பேரிளம் பெணடிர் 320
பேரிளம் பெண்பருவம் 390
பேருகிர் யானை 144
பேரூர் 195
பேரொழுக்கம் 613
பேழ் - பெருமை 40
பேழ்வாய் 4,7
பேன் 88