| போக்கருங் கங்கை | 205 |
| போக்கரும் மரபு | 139,161 |
| போக்கி - விரிவுறச் செய்து | 561 |
| போக்கில் பொலங்கலம் | 90 |
| போக்கிற்கு ஒருப்படாமல் நிற்கும் குறிப்பு | 554 |
| போக்கு - குற்றம்,போதல் | 90,187,381 |
| போகட்ட | 278,383 |
| போகட்டதாக | 622 |
| போகட்டு | 240,379,493 |
| போகடல் - போடல் | 111 |
| போகடாது | 11 |
| போகடும் | 531 |
| போகடும்படி | 417 |
| போகத்திற்குரிய தார் | 35 |
| போகபூமியோர் | 59 |
| போகம் நுகர்வார் | 444 |
| போகா - முற்றுப் பெற்று | 606 |
| போகிடைகழி | 521,546 |
| போகிய - மிகுந்த,முற்றிய | 84,427,614 |
| போங்கம்-மஞ்சாடி மரம் | 470,790 |
| போத்தென்னும் பெயர் இளமைக்கும் ஆண்பாற்கும் உரித்து | 188 |
| போதவிழ் குவளை | 438 |
| போதவிழ் புதுமலர் | 325 |
| போது - அலரும் பருவத்தரும்பு,பொழுது | 330,333,402,452 |
| போதுகளை வலிய மலர்த்தல் | 20 |
| போது பிணிவிடுதல் | 330 |
| போந்தை - நிறம்,பனை | 93,518,537 |
| போந்தை யென்னும் பெயர்க் காரணம் | 117 |
| போர் - நெற்போர் | 233 |
| போர்க் கதவு-இரட்டைக் கதவு | 312,516,534 |
| போர்க்களம் | 290 |
| போர்க்களம் பாடும்பொருநன் | 107 |
| போர்த்த - சட்டையிட்ட | 280 |
| போர்த்தலுற்ற தோல் | 101 |
| போர்த்துறைகள் | 560 |
| போர்த்தொழில் | 73,74,256,344,353,375,463,465,628 |
| போர்ப்பூ | 406 |
| போர்முதல் தொலைஇ | 595 |
| போர்யானை | 406 |
| போர்வாய் கதவம் - இரட்டைக் கதவு | 437,451 |
| போர்வை | 83,157,173,176,180 |
| போர்வையின் இசைத்தலுக்குக் கமுகின் பாளை | 211 |
| போரமை புணர்ப்பு | 438 |
| போரருவாயில் | 10 |
| போரின் முழுமுதல் | 194 |
| போருக்காகக் கொடி எடுத்தல் | 9 |
| போரேறு | 297 |
| போரை விரும்பும் படைத்தலைவர் | 423 |
| போரை வென்று விரும்பிக்கட்டின கொடி | 43 |
| போழ் - வகிர் | 198,240 |
| போழ்தல் - கீறல் | 371 |
| போழ்ந்த - பலவழியாகப் பிளந்த | 292,345 |
| போழ்பு | 573 |
| போழ்வாய் வாளை | 197 |
| போழ்வு | 578,626 |
| போழ | 293,347 |
| போற்றி | 595,652 |
| போற்றிக்கேண்மதி | 87 |
| போற்றுபு நோக்கி | 94 |