மக்கட்குரிய மனனுணர்வு 363
மக்கள் ஆறறிவுடையோர் 363
மக்கள் வடிவும் விலங்கின் வடிவும் ஒன்றாகிய யாக்கை 41
மக்களில்லையாய்ப் பாழாம்படி அழித்தல் 253
மக்களுக்கும் மாக்களுக்குமுள்ள வேற்றுமை 111
மக்களுக்குரியநோய் 55
மக்களுட் பெண்பாலாரைப் பாடுதல் சிறப்பின்மை 611
மக 185,196,625
மகடூஉ 143,168,183,198
மகநட்சத்திரம் பொய்கைக்கரைக்கு 534
மகமுறை 143,578
மகமுறை தடுப்ப 143,168
மகமுறை நோக்கல் 208
மகரக்குழை 46,104,240,388,420,448,459,532
மகரப்பகுவாய் - சுறாவினது அங்காந்தவாயாகப் பண்ணின தலைக்கோலம் 5,37,202
மகரவாயாகப் பகுத்த வாயினையுடைய பந்தம் 455
மகரவாயாகிய தலைக்கோலம் 248
மகவுடைமகடூஉ 183
மகள் - மனைவி 162
மகளிர் அடிக்குநாயின்நா 86,131,567
மகளிர் ஊடி வடத்தை அறுத்தல் 417
மகளிர் எயிற்றிற்கு நுங்கு 132
மகளிர் ஏந்திய தேறல் 90,337
மகளிர் ஓதிக்கு வாழைப்பூ 131
மகளிர்க்கு மயில் 86
மகளிர் கள்ளைத் தருதல் 90
மகளிர் காதிற்குக் கத்தரிகையின் கடை 84
மகளிர் குரவை 66,294
மகளிர் குறங்கிற்குப் பிடிக்கை 131
மகளிர் கூந்தலுக்கு அறல் 84
மகளிர் கூந்தலுக்கு மயிற்றோகை 130,150,567
மகளிர் கூந்தலுக்குவாழைப்பூ 131
மகளிர் கைக்குக் காந்தள்மலர் 546
மகளிர் கோதை மைந்தர் மலைய 520
மகளிர் சாயலுக்கு மயில் 420
மகளிர் திரள் 167
மகளிர் துடைக்குப் பிடியின் கை 85,131,151
மகளிர் துடைக்கு யானைத் துதிக்கை 85
மகளிர் துடைக்கு வாழை 131
மகளிர் துணங்கையாடல் 299
மகளிர் தோளுக்கு மூங்கில் 85,211,226,460,568
மகளிர் நகத்திற்குக் கிளியின் மூக்கு 83
மகளிர் நகிலில் வெம்மையுளதாதல் 451
மகளிர் நகிற்குக் கோங்கின் முகை 132
மகளிர் நகிற்குத் தாமரைமுகை 135,460,562
மகளிர் நகைக்கு முத்து 134
மகளிர் நடைக்கு மயிலின் நடை 21,65,199,327,408
மகளிர் நிறத்திற்குப் பவளத்தின் நிறம் 546
மகளிர் நுதலிற்குப் பிறை 84
மகளிர் நோக்கிற்கு மான் பிணையின் நோக்கு 132,401,474,546
மகளிர் நோக்கிற்கு வேல் 141
மகளிர் பல்லுக்கு முத்து 84,448
மகளிர் பாட்டிற்கு யாழ் நரம்பு 65
மகளிர் பிடகைப் பெய்த பித்திகம் 436
மகளிர் பின்னலுக்கு யானைக் கை 143 - 4
மகளிர் மங்கலமாகச் சில மலரை முடித்தல் 450
மகளிர் மழலைக்குக் கிளியின் சொல் 546
மகளிர் மாலையில் விளக்கேற்றுதல் 325,557
மகளிர் முகத்திற்குத் தாமரைமலர் 333
மகளிர் முகத்திற்கு மதி 141
மகளிர் மென்மைக்கு மயில் 546
மகளிர் மேனிக்கு மாந்தளிர் 17,333,420,460
மகளிர் வண்டி ஓட்டுதல் 216
மகளிர்வயிற்றுமயிரொழுங்கு 102
மகளிர் வாய்க்கு இலவிதழ் 84
மகளிர் விரலுக்குக் காந்தள் 85
மகளிரழகிற்கு இளவெயில் 420
மகளிராடுகளம் 183
மகளிராடும் வெறிக்களத்திற் கடப்ப மாலைவளைதல் 501
மகளிருக்கு மயில் 86
மகளிருக்கு மான்பிணை 66,242
மகளிரை இன்னாருடைய தங்கையெனக் கூறுதல் மரபு 143
மகாஅர் (மகார்) 582,587,640
மகாஅர் அன்னமந்தி 134,155
மகாமேரு 32
மகிடன் 72
மகிழ் - கள்,மகிழ்ச்சி 89,110,448
மகிழ்சிறந்து 199,327,536
மகிழ்சிறப்ப 91
மகிழ்ந்து - கள்ளையுண்டு மகிழ்ந்து 20,63
மகிழ்நனை மறுகு 134,156
மகிழ்ப்பதம் 91
மகிழம்பூ 489
மகுளி - எள்ளின் காயிலுள்ள அரக்கு 572,617
மங்கலம் 450
மங்கலமொழிகளின் பரியாயங்களை நூல்களின் முதலில் அமைத்தல் 1
மங்குல் - திசை 258,427
மங்குல்சூழ் மாக்கடல் 262
மங்குல் வானம் 208
மங்கையர் கச்சில் வாளைச் செருகிக் காத்தல் 266
மங்கையர்கணவ 28
மங்கையர் கணவன் 568,611
மஞ்சள் 133,308,368,587,640
மஞ்சள் முன்றில் 201,244
மஞ்சள் மெல்லிலை 133,154
மஞ்சளில் ஒரு சாதிவிசேடம் 69
மஞ்சாடிக் கொடிப்பூ 490
மஞ்சிகை-ஒருவகைப்பெட்டி 522,547,548
மஞ்சிலே மறையும் திங்கள் 388
மஞ்சு மேகத்தின் வெள்ளிய பாகம் 148,177,388
மஞ்சூஷா 548
மஞ்ஞை - மயில் 136,199,269,284,475,568,580,597
மஞ்ஞைக்கொடி முருகனுக்கு உரியது 15
மஞ்ஞையன் 22
மஞ்ஞையாலுமிறும்பு 209
மட்கலம் 652
மட்டு 519,541
மட்டுக்குழி 222
மடக்கட்பிணை 307
மடக்கண் 316
மடக்கண்ண மயில் 98
மடக்கண் மஞ்ஞை 597
மடக்கண் மரையான் 597
மடங்கல் - கூற்றுவன் 475,500
மடந்தை 19,180,566
மடந்தை முன்கைத்தொடி யாழ்த்திவவுக்கு 180
மடநடை மகளிர் 21
மடநடைமஞ்ஞை 31,77
மடநடையாமான் 597
மடநோக்கின் மகளிர் 515
மடப்பத்தையுடைய கண் 497
மடப்பம் 122,152,155,248,285,355,367,383,384,411,448,532,542
மடப்பிடி 585,636
மடம் - அஞ்ஞானம்,மடப்பம் 47,64,77,132,140,532
மடமங்கையர் 299
மடமஞ்ஞை 99,123
மடமதர் மழைக்கண் 474,497
மடமான் 285
மடமான் உகள 271
மடமான் பெருநிரை வைகுதுயில் 210
மடமானோக்கின் விறலியர் 132
மடமொழியோர் 317
மடல் 184,199,587
மடவரல் - மடப்பம் தோற்றுதல் 47,248
மடவரல் நகை 48
மடவரல் மகளிர் 203,436
மடவரல் வள்ளி 13
மடவோர்-அறிவிலார்,மங்கையர் 134,155,162
மடவோர் காட்சி 140
மடற்றாழை 519
மடன் 467
மடி -மடிப்புடைவை 323
மடிதல் - தவிர்தல்,தொழிலற்றிருத்தல் 222,235
மடிதலை 197
மடிந்த - மறந்த 499
மடிந்து - சோம்பி 539
மடிப்புடைவைகள் 397
மடிய - துயில 411
மடியா மென்றோல் 194
மடியா வினைஞர் 195
மடியிலே கப்பணத்தை வைத்திருத்தல் 407
மடியின் - தங்கின் 195
மடிவாய் - வளைந்தவாய் 231
மடிவாய்க் கோவலர் 190
மடிவாய்த்தண்ணுமை 189
மடிவாய் நாஞ்சில் 192
மடிவாய்ப் பயம்பு 308
மடிவிடுவீளையர் 475,500
மடிவிரித்த சேக்கை 441
மடுக்கள் 364,627
மடுப்ப - ஊட்ட,எடுத்துக் கொடுப்ப 165,401,409,499
மடை - சோறு,பலி,மூட்டுவாய் 186,221,327,408,457
மடைநூல் 147,174
மடைமாண் நுண்ணிழை 441
மடையன் 258,342
மண் - உலகம் 121
மண்கனை முழவு 589,643
மண்டபங்கள் (மண்டபம்) 376,452
மண்டபத்தார் 426
மண்டமர் 28,74,284
மண்டமர் கடந்த அகலம் 28
மண்டமர் நசை 268
மண்டலங்களை ஆள்கின்றவர் 426
மண்டலம் 358,373,560
மண்டலம் மண்டிலமென்பதன் மரூஉ 358
மண்டி - மிக்குச் சென்று 8,41
மண்டிலத்து ஆதி 315
மண்டிலம் - ஞாயிறு,வட்டமான இடம் 206,301,358,380,452,462
மண்டிலமாக்கள் 429
மண்டு - மிக்குச் செல்லுகின்ற 74
மண்டுதல் - தைத்தல்,மிக்குச் செல்லுதல் 619,656
மண்ணசை 465
மண்ணமை முழவு 91
மண்ணார் முழவு 590,644
மண்ணி - கழுவி,பண்ணி,பூசி 24,37,67,84,322,394,472,494
மண்ணுமங்கலமென்னுந் துறை 256
மண்ணுற ஆழ்ந்த கிடங்கு - மண்ணுள்ளவளவும் ஆழ்ந்த கிடங்கு 312,375
மண்ணுறுத்து - பண்ணி 5,37
மண்படு மருப்பு 193
மண்மகள் 149
மண்மாறு கொண்ட 134,155
மண்முழுதும் ஆளல் 126
மணக்கும் - கலக்கும் 540
மணங்கமழ் சேரி 311,373
மணங்கமழ் தெய்வத்தின் நலம் 29
மணங்கமழ் தேறல் 337
மணங்கமழ்மனை 327
மணங்கமழ்மாதர் 84
மணஞ்செய்தமனை 622
மணநாறுகின்ற காமபானம் 430
மணநாறுகின்ற மருதம்பூ 38
மணநாறு படப்பை 201
மணம் 326
மணல் 326,363
மணல் மிக்க தெருக்கள் 241
மணல் மேடு 538
மணல்வார் புறவு 568,609
மணலிடத்தே படர்ந்த அடப்பம் பூ 537
மணலினும் பலர் 601
மணலுக்கு நிலவு 99,350
மணலுக்கு நிலவும் அதில் உலரும் வலைக்கு இருளும் 518
மணலுக்கு முத்து 242
மணலைப் பன்மை சுட்டற்கு 305,363,601
மணலையுடைய முற்றம் 417
மணவில் கமழுமாமலை 575,622
மணற்குன்று 122,348,372,374
மணற்குன்று பரந்துயருங்கானல் 373
மணற்றிட்டை 517
மணன் ஞெமிரிய முற்றம் 439
மணன் மலிகானல் 294
மணன்மலி மறுகு 199,241
மணி - ஒலிக்கும் மணி,நீலமணி,பளிங்கு,மாணிக்கம் 11,164,182,280,367,375,387,397,440,447,456,467,506,550,625,631,635
மணிக்காயா 98
மணிக்கிராமகாமம் 534
மணிக்குலை - நீலமணி போலுங் கொத்து 491
மணிக்குலை நெய்தல் 471
மணிக்கு வண்டு 85
மணிகட்டின குதிரை 158
மணிகட்டின பலகை 223
மணிகள் அழுத்தின மோதிரம் 422
மணிகள் ஆரவாரிக்கும் ஏறு 660
மணிகள் கோத்த வடங்கள் 242
மணிகள் தங்கின மலை 149
மணிகளைத் துளையிடுவார் 396
மணிகோத்த வடம் 105
மணிச்சிகை - செம்மணிப்பூ 470,489
மணிச்சிரல் 143,167,199
மணிதயங்கும் மருங்கின் யானை 163
மணிதொடர்ந்தன்ன பூங்கோதை 319
மணிநா 280
மணி நிழத்திய நடுநாள் 267
மணிநிறங்கொண்ட குஞ்சி 472
மணிநீர் - நீலமணிபோலும்நீர் 141,164
மணிநீர்க் கிடங்கு 312
மணிநீர் வைப்பு 241
மணிப்பூ அவரை 308
மணிப்பூங் கருவிளை 470
மணிப்பூ முண்டகம் 294,348
மணிபுறத்திட்ட பிடி 443
மணிமயிற் கலாபம் 130,148,177
மணிமருள் தெண்ணீர் 581
மணிமருள் நெய்தல் 308
மணிமலை 129
மணி யாழின்மருப்புக்கு 180
மணியெறிதல் 280
மணியையுடைய குசை 464
மணிவயிற் கலாபம் 130,150
மணிவிளக்கம் 281
மத்தகம் 77,256,456
மத்தம் - மத்து 190
மத்தளத்தின் இடக்கண் ஒலி இளிப்பண் 604
மத்தளத்தின் வலக்கண் ஒலி குரற்பண் 604
மத்தளம் 215,225,558,604,619
மத்திகை - குதிரைச் சம்மட்டி 268,281,380
மத்திகைவளை இய உடை 268,281
மத்தின் ஒலிக்குப் புலிக்குரல் 226
மத்து 226
மத - வலி 225
மதந்தபு ஞமலி 567,609
மதம் - அனந்தல்,வலி 609,624
மதம் கமழ்தல் 344
மதம்பாய்கின்ற கதுப்பு 277
மதர் - செருக்கு 411
மதலை - கொடுங்கை,பற்றுக்கோடு 201,243,450,579,628
மதலைப் பள்ளி 436,440
மதவலி 25,28,68
மதவிடை 189
மதவிடை கெண்டி 25
மதன் - அழகு,அறியாமை செருக்கு,வலிமை 2,33,561,632,634
மதன் அழி மாக்கள் 583
மதனுடை நோன்றாள் 2,148,176,528
மதாணி - பேரணிகலன் 320,389,390
மதி - திங்கள்,புத்தி 168,301,339,611
மதி ஊர் கொண்டாங்கு 148
மதி ஊர் கொள்ளுதல் 175
மதிசேர்ந்த மகநாள் 516,534
மதிசேரரவு 143
மதிட்டிரை 279
மதிநிறைந்த மலிபண்டம் 521
மதி படர்க்கைக் கண் வருதல் 76
மதிமாறோராச் சூழ்ச்சி 569
மதியம் 325
மதியுடம்படுத்தல் 497
மதியேக்கறூஉம் திருமுகம் 141
மதியை அகலா மீன் 12,46
மதில் 108,141,223,246,346,358,375
மதில் பெரும்பான்மையும் மருத நிலத்திடத்ததென்பது 298
மதிலில் திருமகள் தங்கல் 535
மதிலின்மேல் பந்தும் பாவையும் தொங்கவிடல் 10
மதிலுக்கு மலை 571
மதிலை அழித்தல் 256
மதிலொடுபெயரியபட்டினம் 164
மதிவலம் திரிதல் 181
மதிற்றலை 157,413
மது 99,541
மது மகிழ்ந்து 519
மதுரை 134,332,338,412
மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் 79,128,178,262,287,433,465,512,563,664
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் 79
மதுரைக் காஞ்சி 338
மதுரையின் மேற்றிசைக் கண்ணது திருப்பரங்குன்றம் 44
மதுரையும் வறிது 156,177
மந்தி - சூரியன்,பெண்குரங்கு 7,39,100,134,203,311,374,434,585,637
மந்திக்குச் செய்யும் அலங்காரம் 155
மந்திகள் மரமேறுதற் றொழிலிற் சிறப்புடையவை 39
மந்திகூர 434
மந்தி சீக்கும் முன்றில் 209,210,260
மந்தி பிறர் சோர்வுற்றதையறிந்து உணவுப்பொருளைக் கவர்தல் 203
மந்தி மகவைத் தழுவிக்கோடல் 637
மந்தி மகாஅருக்கு 134
மந்தி மகாரோடு கிலுகிலியாடுதல் 134
மந்தியின் மார்பிற் சாதிலிங்கம் பூசுதல் 154
மந்தியுமறியா மரம் பயிலடுக்கம் 7
்மந்திரச்சுற்றம் 255
மந்திரத்தை உச்சரிக்கும் முறை 62
மந்திரத்தைத் தோன்றாமல் உச்சரித்தல் 68
மந்திரவிதி 13
மயக்கம் - கலக்கம் 381
மயங்கதர் 186
மயங்கப்பட்டு - மயங்கி 556
மயங்கி - கலங்கி 488
மயங்குதுளி 580
மயமதம் - ஒரு நூல் 414
மயிர்க்கட்டு - தலைப்பாகை 280,395
மயிர்க்கண்முரசு 424
மயிர்குறை கருவி - கத்தரிகை 84
மயிர்ச் சந்தனம் 401,450
மயிர்ச்சாந்து 494
மயிர்ப்புறம் 133
மயிர்வார் முன்கை 441
மயிருக்கு அகிற்புகை ஊட்டுதல் 472
மயிரை வெட்டுகின்ற கத்தரிகை 104
மயிரொழுகிய அவ்வாய் 566
மயிரொழுங்கு 102
மயிரொழுங்கு மூட்டுவாய்த் தையலுக்கு 83
மயில் 52,65,70,77,165,327,420
மயில் கண்டன்ன மடநடை 21
மயில் பலாப்பழத்தை உண்ணல் 98
மயில் மகளிர் சாயலுக்கு 64,106,130
மயில் முல்லைக்குமுரியது 284
மயிலகவல் 381,455
மயிலகவுபொங்கர் 311
மயிலன்ன சாயல் 130
மயிலியல் மகளிர் 521
மயிலியலோர் 317
மயிலின் ஒலிக்கு ஊதுகொம்பின் ஒலி 439,455
மயிலின் கழுத்து 165
மயிலின் பசுமைக்குக் கடற் பசுமை 32
மயிலின் பீலிக்கண்ணுக்கு நீல மணி 150
மயிலுக்கு ஆடுமகள் 477,503
மயிலோரன்னசாயல் 332
மயிற்கொடி 15,67
மயிற்புறம் 133
மயேச்சுரன் 71
மரக்கலத்திற்கு மலை 347
மரக்கலம் 241,347,372,379,399,544
மரக்கலம் ஓதவேற்றத்தில் கழியில் வருதல் 399
மரக்கலமீகாமர் 372
மரகதம் 417
மரங்கள் நிலவிசேடத்தால் அகாலத்தினும் பயன் தருதல் 618
மரங்களிலே யேறிக் கொட்டிப் பார்த்தல் 626
மரங்களிற் சுற்றிய கொடி 628
மரங்களின் நீட்டம் 39
மரங்கொல்பு 475,500
மரங்கொட்டி 578
மரத்தடி 67
மரத்தின் மேலுள்ள பரண் 486
மரபியல் 225
மரபினிர் 641
மரபு - முறைமை 119,156,161,231,257,337,385,389,430,542,627,629,641,644,657
மரபுளி 13,46
மரபுளிவழாஅ அந்தணர் 13
மரம் காலமன்றியும் பழுத்தல் 574
மரம்பயில் இறும்பு 209,538
மரம்பயில் கா 374
மரமறையாக்கழிமின் 579
மரமிசைக் சேணோன் 468
மரமுதல் 478
மரமேறுதற்றொழிலிற் சிறப்புடைய மந்தி 39
மரல் 86,106,191
மரல்நாரிற் கண்ணிதொடுத்தல் 593
மரவம்பூ 491
மரவுரி 53
மரற்கயிறாகிய நரம்பு 228
மரற்புரிநரம்பின்வில்யாழ் 191
மரன் 329
மரன்பயிலடுக்கம் 7
மராஅ 648
மராஅத்த கடவுள் 591
மராஅத்து 4
மராஅத்துப் பூவிற்கு நெருப்பு 597
மராஅத்துருள் பூந்தண்டார் 4
மராஅத்துவலஞ்சுரி வாலிணர் 21
மராஅம் 4,34,471,491,597
மராஅமெல்லிணர் 593
மராத்த வரிநிழல் 150
மராத்திடத்தன 106
மராம் - மராமரம்,செங்கடம்பு,கடம்பு 21,64,130,645,654
மராமரத்தின் நிழலிலே நட்ட கல் 645
மராமரத்தின் மலருக்கு நெருப்பு 654
மராமரப்பூ 489
மராமரம் 106,654
மராவினது பூங்கொத்து 648
மரீஇ 202
மரீஇய 190,298,441,460
மருக 206
மருகன் - குடியிலுள்ளான் 289,340
மருங்கிற்கட்டிய துகில் 23
மருங்கு-இடம்,குலம்,கூறு,நூல் 59,74,200,378,483,559,561,579,627,645
மருங்குல் - உடம்பு 201,244
மருட்ட 141,163,164
மருண்ட - கலங்கிய 112
மருத்துவர் இருவர் 58
மருத்துவன் 58
மருதஞ்சான்ற தண்பணை 143,307
மருதத்தண்பணை 143,168
மருதத்தை வாசித்த யாழ் 415
மருதநிலத்துள்ள குடிகள் 556
மருதநிலத்தைச் சேர்ந்த முல்லை நிலம் 231
மருதநிலம் 120,122,123,124,125,157,234,355,365,366,650
மருதப்பண் 651,657
மருதப்பண் காலைக்குரியது 330
மருதப்பூ 481
மருதம்-ஊடல்,மருதநிலம்,மருதப் பண் 99,124,143,168,366,415,470
மருதம்பண்ணல் - மருதத்தை வாசித்தல் 330,415,651
மருதம்பண்ணி 595
மருதம்பண்ணிய யாழ் 599,657
மருதம்பாட 99
மருதம்பூ 38
மருதிணர் - மருதம்பூ 6
மருதிணர் சந்தனக்குழம்பிற்கு 38
மருதின் ஒள்ளிணர் 5
மருதின் நீழல் 194
மருது 5,98,194,233
மருந்திற்றீராது 482
மருந்துகளாற் கெடுத்தற்கரிய நோய் 482
மருந்துபிறிதில்லை 482
மருப்பிகுத்து 591
மருப்பு - கொம்பு,தண்டு,யாழின் கோடு 84,186,193,211,232,266,271,301,349,462,567,598,608
மருமத்திற் புண் 631
மருமான் 133,134,135,154,155
மருவிற்று 358
மருவின் பாத்தியது 236
மருள் 581,589
மருள 137,158
மரூஉ 38
மரூஉமுடிபு 454,533
மரையான் கதழ்விடை 586,639
மரையான் பெருஞ்செவிக் குழவி 597
மரையேறு 646
மரைவிடை 592,646
மல்லல் 189,225,235,448,449
மல்லல்வெற்பு 530
மல்லலாவணம் 436
மல்லற்பேரூர் 195
மல்லன் மூதூர் 435
மல்லிகையின் தாமம் 433
மலங்கு 655
மலர்கள் மலர்தலாற் காலத்தையறிதல் 449
மலர்சிதறி 523
மலர்தலை - அகன்ற இடம் 537
மலர்தலை மன்றம் 517
மலர்தலையுலகம் 182,204,302,305,359
மலர்ந்த மார்பு 146,174
மலர்ந்தேந்தகலம் 473,495
மலர்ப்புதல் 325
மலர்போன் மழைக்கண் 468
மலர் மங்கலமாதல் 450
மலர்வயிறு 180
மலர்வாய்ப் பிழா 197
மலரணி மெழுக்கம் 527
மலரணி வாயில் 522
மலரத்திறந்த வாயில் 477,504
மலருக்குக் கண் 11
மலரைக் கையால் அலர்த்தல் 403
மலிதுளி 14,51,572
மலிபண்டம் 521
மலிபுகழ்க்கூடல் 318
மலிவனம் - மனவேட்கைமிக்கேமாய் 492
மலிவனமறுகி 472
மலைக் கவாஅன் 136
மலைக்கவான் 157
மலைக்குகைக்கு வீடு 582
மலைக்கு யானை 618,641
மலைகள் தோன்றிய ஞாலம் 338
மலைகிழவோன் 32,78,210,260
மலைச்சாரல் மணத்திற்கு மணஇல்லின் மணம் 622
மலைச்சிகரத்தினின்றும் குதிக்கின்ற நீர் 488
மலைச்சிலம்பின் நன்னகர் 25
மலைச்சிலம்பு - மலைப்பக்கம் 69,493
மலைத்தல் 174
மலைத்தலைய கடற்காவிரி 514
மலைத்தலையினின்றும் வரும்யாறு 149
மலைத்தலைவந்தமரையான்-போர்த் தொழில் தன்னிடத்தேவந்த மரையான் 639
மலைத்தாரம் 576
மலைத்து - மாறுபட்டு 609
மலைதற்கினிய பூ 583
மலை திரைகளுக்கு 540
மலைந்து-அணிந்து 537,576,623
மலைந்தோர் 205
மலைந்தோர் தேஎம் மன்றம்பாழ் படத் தெறல் 252
மலைநாட்டையுடைய பேகன் 157
மலைநாட்டை யுடையவனாகிய நள்ளியென்னும் வள்ளல் 159
மலைநாடன் 159
மலைநாடு 157,221,612
மலை நாவாய்க்கு 293
மலைநாறியவியன்ஞாலம் 288,338
மலைப்பக்கத்துப் பிரம்பு 486
மலைப்பண்டங்கள் 625
மலைப்பாம்பு 218
மலைப்பொழிந்த நீர் கடற்பரப்ப 520
மலைபடுகடாமென்னும் பெயர்க்காரணம் 641
மலைபயந்தமணி 149
மலையுரை மாடம் 316
மலைமகண் மகன் 27
மலை மண்மகள் நகில் 149
மலைமார் - சூடுதற்கு 585,636
மலைமிசைநாடு 578,624
மலைமிசை யுறையுங் குறவன் 368
மலைமீமிசைக் கடவுள் 478,505
மலைமுழுதுங் கமழும் பலாப்பழம் 635
மலைய 209,322,660
மலையகழ்க்குவன் 528
மலையரையன் 72
மலையவுங் கடலவுமாண்பயம் 183
மலையாத தண்டாரான் 433
மலையிடத்திற்குரிய மந்திகள் 125
மலையில் மணிகள் இருத்தல் 149
மலையில் மிக உயர்ந்த இடத்தே முருகன் உறைதல் 505
மலையிற் பொருள்கள் 610
மலையிற்றேனிறால் 223
மலையினிவந்த மாடம் 312
மலையுச்சி 374
மலையுச்சியிலிருந்து யாறு கடலிற் செல்லுதல் 610
மலையும் காடும் அரணாக இருந்த அரசர் 345
மலையெருக்கம் பூ (மலையெருக்கு) 492,628
மலையெனமாட மோங்கி 596
மலையை அணைந்த கொண்மூ 519
மலையை நடுவே வெளியாகத் திறந்தாற்போன்ற கோபுரவாயில் 454
மலையைப்பாடுதல் 139
மலைவாழை 151
மழலை வார்த்தை (மழலை) 330,416,546
மழவர் - ஒருவகைவீரர் 315,381,418
மழவர்பொற்பூவை அணிதல் 381
மழவர்முன் கொட்டும் வீரமத்தளம் 381
மழவரோட்டி 331
மழு - கோடாரி 227
மழுத்தின் வன்கை 191
மழுவாகிய வாள் 389
மழுவாள் நெடியோன் - சிவபெருமான் 319
மழை - குளிர்ச்சி,மேகம் 3,182,191,215,230,235,248,251,339,347,366,376,385,388,448,546
மழைக்கண் 84,203,436,474,480,497,568,611
மழைகண்டன்ன ஆலை 587,640
மழை கால்விழுதல் 245
மழைகொளக் குறையாது 318
மழைசுரந்தன்ன ஈகை 603
மழைத்தடக்கை 161
மழைத்துளியால் செல்லுமிடத் தெரியாமை 642
மழைத்தொழுதி 588
மழைதுறந்த குன்றம் 180
மழை தொழிலுதவ 289
மழைநீங்கிய விசும்பு 516
மழை பருவத்தே பெய்தல் 398
மழை பருவம் பொய்யாமற் பெய்கை 157
மழை மங்குல் 336
மழைமருள் பஃறோல் 589,643
மழைமாய் மதி 319,388
மழைமுற்றிய மலை 293,347
மழைமெத்தென முழங்கல் 455
மழையமைந்துற்ற அரை நாள் 329
மழையாடு சிமையம் 521
மழையாடு மலை 312
மழையெதிர் முழவு 599
மழையெனமருளும் மாடம் 89
மழையென மாடமோங்கி 596
மழையொழுக்கு 323
மழை விளையாடும் அடுக்கம் 196
மழைவீழ்ந்தன்ன கமுகு 201
மள்ளர் - வீரர் 174,256
மள்ளர் மள்ள 206
மள்ளன்-இளமைப் பருவத்தோன்,வீரன் 73
மறக்கற்பும் அறக்கற்பும் 33
மறங்கடைக் கூட்டிய துடி நிலையென்னும் புறத்திணைத் துறை 189
மறங்கொள் சேரி 327
மறம் 103,213
மறம்பூண் வாழ்க்கை 188
மறமிகு சிறப்பு 337
மறமைந்தர் 345
மறமொய்ம்பு 528
மறவர் - கொடியோர்,வீரர் 256,327,333,334,422,424,590,596,653
மறவர்மறவ 206
மறி - ஆட்டுக்குட்டி 169,189,225,501
மறிந்தன்ன-சாய்ந்தாலொத்த 169
மறிந்துவீங்கு செறிவுடை 268,281
மறிய குளகு 189
மறியறுத்தாடுங்களம் 501
மறியறுத்து 23
மறு - குற்றம்,தழும்பு 12,55,227
மறுக-அரைக்க,உலாவ,கொண்டு போக,சுழல 99,124,318,324,325,384,401,450
மறுகி - பலகாலுந்திரிந்து 492
மறுகு 10,199,311,373,653
மறுகுதல் - சுழலல் 367
மறுகுநீர் மொக்குள் 86
மறுகுவனவுகள 307
மறுப்படு மயிர்ச்சுவல் 191
மறுமை 407,412
மறுமைக்கு அறம் 535
மறுவில்கற்பின் வாணுதல் கணவன் 3,33,34
மறுவின்றிவிளங்க 17
மறை - எதிர்மறை,மந்திரம்,வேதம் 62,579,629
மறைகாப்பாளர் 198
மறைநூல் 484
மறைபுலப்படுத்தல் 485
மறைய உச்சரிக்கப்படும் மந்திரம் 62
மறையோர் மணம் எட்டு 512
மறைவிளி 198
மன் - ஆக்கம்,பெருமை 561
மன்ற - அறுதியாக 569,597,612
மன்றத்துக்குழீஇ 517
மன்றத்துமழவிடை கெண்டி 189
மன்றம் 24,67,70,189,205
மன்றம்பாழ்பட 205
மன்றமும் பொதியிலும் 24
மன்றல் 467
மன்றல் எட்டு 484
மன்றில்வதியுநர் 596
மன்றிற்குரவையாடல் 410
மன்று 253,458,537
மன்றுகளிற் பசுக்கள் புகுதல் 505
மன்றுதொறுநின்ற குரவை 328
மன்னர் செவ்விபார்க்கும் முற்றம் 205
மன்னர்மன்னெயில்கதுவும் மதன் 528
மன்னுயிர் 29,182
மன்னெயில் 147
மனக்கவற்சி 356
மனங்கவல்பு 90
மனச்செருக்கால் மயிரைப் பலகாலுங்கொய்யும் கழுத்தினையுடைய குதிரைகள் 660
மனச்செருக்கை எழுப்பும் புது வருவாய் 530
மனத்தான் ஆராய்தல் 421
மனமும் முகமும் கையும் ஒரு தொழிலைச் செய்தல் 50
மனவு - அக்குமணி 224
மனவுச்சூலுடும்பு 188
மனவெழுச்சி 242,539,560
மனனுணர்வின்மை 363
மனை 327,376,452
மனைக்கோழி 99
மனைகளுக்குக் குன்றுகள் 393
மனைகளை உடையவர்க்கேற்ப வகுத்தல் 452
மனைநொச்சி 98
மனைமரம் 307
மனைமனைமறுக 318
மனையிற்கோழி 125
மனையினது அகன்றமுற்றம் 532,533
மனையுறை கோழி 198
மனையுறைபுறவு மன்றுதேர்ந்துண்ணல் 436,449
மனையுறைமகளிர் 198
மனையைச் சூழ்ந்த நொச்சிமரம் 122
மனையோள் - மனைவி 474,499
மனைவகுத்து 438
மனைவகுப்பார் அங்குரார்ப்பணம் பண்ணும் நாள் 452
மனைவகுப்போர் கறியிட்டுப் பார்த்தல் 452
மனைவகுப்போர் திசைகளில் நிற்கும் தெய்வங்களைப் பார்த்தல் 452
மனைவாசல் 547
மனைவாழளகு 196