மிக்க இடங்களை நறுக்கிய தழை 493
மிக்குப் புகழெய்திய மதுரை 332
மிகப் பெய்தலே மேகத்திற்கு இயல்பு 447
மிகவளம்பழுநிற வைப்பு 571
மிகவிளைந்து உதிர்ந்த புல்லை எறும்பிழுத்துச் சேர விட்டு வைத்த இடமறிந்தெடுத்தல் 220
மிகவுமழாமல் மல்கினநீர் 462
மிகுகின்றவலி 116
மிகுத்துப் பதங்கொண்ட பொதி 581
மிச்சில் 477,587
மிசை-உச்சி,மேடு 228,305,364
மிசைதல் - தின்றல் 236,307
மிசைதல் வேறுவினைப் பொதுச் சொல்லன்று 581
மிசைமின் 196
மிசைய 587
மிஞிற்றினொலிக்கு யாழோசை 494
மிஞிறு 415
மிடற்றுப்பாடல் 107
மிடா 216
மிடாச்சொன்றி-மிடாச்சோறு 477,504
மிடாவிற்கு முழவு 216
மிடாவினின்றும் வார்த்த கள் 651
மிடி 108,111,115
மிடிதீர்தல் 108
மிடியாற்கரிய பெரிய சுற்றம் 163
மிடைதல் - நெருங்கல் 228
மிடைதோல் 313
மிடைந்த - நெருங்கின 648
மிண்டி - குத்தி 185
மிதவை - குழைந்த கூழ்,பாற்சோறு 592,593,647,648
மிதியதள் 592
மிரியல் - மிளகு 184,219
மிரியற் பொறைக்குப் பலாப்பழம் 184
மிலேச்சர் 268
மிலேச்சரது இயல்பு 448
மிலைச்சி - சூடி 152,495
மிலைந்த 7,94
மிழற்றல் - சில சொல்லுதல்,மெல்லக் கூறுதல் 559
மிளகின்காய்த்துணர் 598
மிளகு 219
மிளகு உக்கபாறை 477
மிளகுகொடி 77,154,368
மிளகுகொடி படர்ந்த பலா 104
மிளகுபொடி 240
மிளிர - மேலாக 185
மிளை - காவற்காடு,நிரை 187,223,250,292,346,627,646
மிளைசூழ் கோவலர் 592
மிளைசூழ் படப்பை 203,250
மின் - ஒளி 463
மின்மயங்கு கருவிய 470
மின்மினி நெல் 239
மின்னலுக்கு வேல் 469,470
மின்னவிர் ஒடை 443
மின்னிரும்பீலி 564,604
மின்னு 209,331
மின்னுக்கொடி 330
மின்னுமீன் 145
மின்னுவசிவு 615
மின்னுறழிமைப்பு 12