மெத்தென் சாயல் 436
மென்தென் பணைத்தோள் 448
மெத்தென்ற தன்மை 461
மெத்தென்ற மயிர் 459
மெத்தென்று வருட 153
மெத்தென 114,116,150,242,384,408
மெத்தெனச் சொல்லல் 114
மெத்தென நடந்து 150
மெத்தென முழங்கல் 455
மெய்க்கொள் பெரும்பனி 434
மெய்காப்பாளர் கடமை 280
மெய்ஞ்ஞானம் 75
மெய்தீண்டி விளையாடுதற்குரிய மகளிர் 66
மெய்ப்பை-சட்டை 268,281
மெய்ப்பைபுக்க வெருவருந் தோற்றம் 268,281
மெய்ப்பொருளுணர்ந்து 428
மெய்ம்மொழி 461
மெய்ம்மொழிகூறுதலால் உண்டாம் புகழ் 340
மெய்யுரித்தியற்றிய அதள் 592
மெய்யுவமத்திற்குரிய சொல் 564
மெய்யுவமம் 149
மெய்யுவமவுருபு 180
மெய்யுறத்தீண்டி 518
மெய்வலி 217,448
மெல்குபு-மென்று 154
மெல்லவலில் இருந்த ஊர் 594
மெல்லிதாக 105
மெல்லிதின்-மெத்தென 384
மெல்லிதின் ஒதுங்கி 317
மெல்லிதின் விரிந்த சேக்கை 441
மெல்லிய பணிகள் 152
மெல்லியல் 132
மெல்லியலீர் 474,498
மெல்லிய வார்த்தை 54
மெல்லியவினியமேவரக் கிளந்து 474,496
மெல்லியற் கலிமயில் 439
மெல்லியன் மகளிர் 442
மெல்லிருமுச்சி 472
மெல்லிலையாம்பல் 306
மெல்லென 659
மெல்லெனக் கிளந்தனம் 92
மெல்லெனக்கூறி 601
மெலித்தார் 247
மெலிந்துவீங்கு திவவு 180
மெலிவு 103
மெழுக்கம் 527
மெழுக்கு-மெழுகுதல் 415
மெழுக்குறுப்ப 330
மெழுகு செய்படம் 442
மெழுகு முதலியனபோல நெகிழ்தல் 109
மெழுகுவழித்த மேற்கட்டி 462
மென்சாயலோர் 521
மென்சிறை வண்டினம் 326
மென்சினை 199
மென்பறை 435
மென்பிணி அவிழ்ந்த அடகு 324
மென்பிணி வன்றொடர் 314
மென்பூஞ் செம்மல் 331
மென்மெல 327
மென்மைக்கு நீர் 611
மென்மொழி மேவலர்-மெத்தென்ற சொற்சேர்ந்த வித்தியாதரர் 17,54
மென்றொடை வன்கிழாஅர் 294
மென்றோட் பல்பிணை 23
மென்றோள் மகளிர் 148
மென்றோளின்றுயில் பெறான் 480,508
மென்றோன் மிதியுலை 192
மென்னிழல் 86
மென்னூலேணி 329
மென்னூற்கலிங்கம் 325