மே-பொருந்துதல்,மேம்பாடு 54,67,339
மேஎந்தோல் 429
மேஎந்தோன்றிய-மேலாய் விளங்கிய 323,396
மேஎய் 320,391,570,614
மேஎய 326
மேக்கு-மேல் 393
மேக்குயர்ந்தோங்கி 321
மேகத்திற்கு எஃகிய பஞ்சு 642
மேகத்திற்குப் பனுவல் 588
மேகபடலம் 417
மேகம் கடலிடத்து முகத்தல் 126
மேகம் கடலைக் குடித்து வலமாக எழுதல் 273
மேகம் கீழ்த்திசைக் கடலில் நீரை முகந்து மேற்றிசை மலையில் தங்கல் 364
மேகம் மலைமிசை மழை பொழிதல் 469,470
மேகம் மலையை இடமாகக்கொள்ளுதல் 273
மேகம் மலையை வலமாக வளைந்தெழுதல் 445
மேகமுழக்கத்திற்கு முரசின் ஒலி 469
மேகமேய்க்கும் கமுகம் பொழில் 201
மேகலை 36,55,105
மேகலை எழுகோவை 36
மேட்டு நிலத்தே இட்ட போர் 651
மேட்டு நிலத்தே தோரை நெல்லை விதைத்தல் 368
மேட்டு நிலத்தே விளைந்த நெல் 648
மேட்டு நிலம் 224,368,626,648
மேட்டு நிலமாகிய முல்லை நிலம் 445
மேடராசி 462
மேடு 364
மேதக 289,332,339,420
மேதகு-பெருமை தகுகின்ற 403
மேதகு தகைய நலம் 325
மேதி-எருமை 617
மேதியன்ன கல் 572
மேந்தோல்-மேவினதோல் 412
மேந்தோன்றி 296
மேம்பட வெறுத்த மூதூர் 592
மேம்படுத்த வல்லாய் 108
மேம்படுந 108,256
மேம்பாடு 339
மேம்பால் உரைத்த ஓரி 191
மேய்புலம் 309,370
மேய 291,342
மேயல் 434,446
மேயவிட்டு 445
மேரு 127,170,212,234,253,346
மேரு ஒரு கண்ணை விழித்துப் பார்த்தாலன்ன கோபுரவாசல் 170
மேருமலையில் தேவர் உறைதல் 205,253
மேருவிலே பிறந்த பொன் 550
மேருவிற் பிறந்த மாணிக்கம் 550
மேருவை வலமாகத் திரிதலைச் செய்யும் ஞாயிறு 32
மேல்காற்று 234
மேல்கொண்டு 12
மேலில் துய்யினையுடையமருதம்பூ 37
மேலோர் 314
மேவர-பொருந்துதல் வர 16,405
மேவரக் கிளந்து 474
மேவருநிலை 23
மேவல்-பொருந்துதல் 351
மேவலர் 17
மேவென்பது நசைக் குறிப்பை யுணர்த்தல் 570
மேழகக்கிடாய் 241,537,545
மேழகக்கிடாயும் நாயும் சுழன்று திரியும் அகம் 241
மேழகக்கிடாயையும் சிவலையும் பொருவித்து விளையாடல் 537
மேழகத்தகர் 199,518
மேழியுழவர் 524
மேற்கட்டி 461,462
மேற்கோள் 157,163
மேற்செல்லல் 338
மேற்றிசை 359,364,452
மேற்றிசைக்கட்டோன்றிய பிறை வளர்ச்சிக்கு 359
மேற்றிசைக்கண் உள்ள நிலம் 154
மேற்றிசைக்கண் உளவாகிய குதிரைகள் 241
மேற்றிசை நிலத்தைக் காக்கும் சேரர் 154
மேற்றிசையிடத்து அத்தகிரி 401
மேனி-நிறம் 5,36,55,144,226,333,420,460,546
மேனி அவிர்தல் 17
மேனோக்கி யெரிகின்ற நெருப்பு 169
மேனோக்கியெரிகின்றவிளக்கு 455