மை-அஞ்சனம்,ஆடு,கருமை,குற்றம்,பிறப்பு | 236,339,384,418,427,547,620 |
மைந்தர்-வீரர் | 73,345 |
மைந்தர் கண்ணி மகளிர்சூட | 519 |
மைந்தரேறே | 28 |
மைந்திறைகொண்ட அகலம் | 473,495 |
மைந்து-வலி | 568,639 |
மைந்து பொருளாகச் செல்லுதல் | 426 |
மைந்துமலி சினத்தகளிறு | 582 |
மைந்து மலி பெரும்புகழ் | 203 |
மைபடு பெருந்தோள் | 331 |
மைபடு மாமலை | 588,642 |
மையல்-மயக்கம் | 269,283 |
மையல் நோக்கம் | 484 |
மையல்வேழம் | 475 |
மையலை-மயக்கத்தையுடையை | 466,483 |
மையறு சிறப்பிற்றெய்வம் | 522 |
மையிருங்குட்டம் | 196 |
மையுங்கன்ன கூந்தல் | 317,384 |
மைவரையுலகம் | 73 |
மைவீழ்ப்ப | 336,427 |