யாணர்-செல்வவருவாய்,புதுமை,புதுவருவாய்
|
83,101,132,152,194,201,233,245,311,351,360,373,426,595,615,622,652
|
யாணர்க் கோங்கு
|
132
|
யாணர்ச் சிறுகுடி
|
576
|
யாணர்ப் புலவர்
|
336
|
யாணர் வைப்பு
|
571
|
யாத்த-கட்டின
|
185,278,460,464
|
யாத்து
|
25
|
யாப்பு-யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிபெற ஒட்டுவது
|
566,607
|
யாம்பூ
|
648
|
யாமங்கொள்பவர் நெடுநாவொண்மணி
|
267
|
யாமநல்யாழ்
|
326
|
யாமம்
|
328,330
|
யாமை பார்ப்பை ஓம்புதல்
|
98
|
யாமையின் பார்ப்பு
|
122
|
யாய்-தாய்
|
484
|
யாவதும்-சிறிதும்
|
16,54,502
|
யாவதும் கற்றோர்-எவ்வகைப்பட்ட பொருளினையும் கற்று வல்லுநர்
|
53
|
யாழ்
|
16,91,96,107,120,132,173,207,211,249,325,327,361,402,408,451,567,599,608,650
|
யாழ்க்கோட்டிற்குரியமரங்கள்
|
103
|
யாழ்கள்
|
405
|
யாழ்த்தண்டிற்குப் பாம்பு
|
84,102
|
யாழ்த்தண்டின்வாய்க்கு எண்ணாட்டிங்கள்
|
83
|
யாழ்த்துறை பல
|
609
|
யாழ்த்தோலைத் தைத்த வாய்க்கு மகளிர் மயிரொழுகிய வயிற்றிடம்
|
566
|
யாழ்த்தோற்றத்திற்கு மணமகளிர் தோற்றம்
|
84
|
யாழ் நரம்பிற்குத் தினையரிசி
|
84
|
யாழ் நரம்பிற்குப் பொற்கம்பி
|
132
|
யாழ் நரம்பின் ஓசை
|
657
|
யாழ் நரம்புகளை நகிலிற்றடவி வெம்மையை உண்டாக்கல்
|
451
|
யாழ் நவின்ற நயன்
|
16
|
யாழ்ப்பத்தர்
|
590
|
யாழ்ப்பத்தர்க்குரிய மரம்
|
103
|
யாழ்ப்பாணர்
|
120
|
யாழ் பண்ணுப் பெயர்த்தன்னகா
|
594
|
யாழ்முரலல்
|
522,547
|
யாழ்வண்டு
|
99
|
யாழ்வாசிக்க
|
547
|
யாழ் வாசித்தாற்போலும் பாட்டு
|
361
|
யாழிசை மிஞிறு
|
472
|
யாழிசை யினவண்டார்ப்ப
|
263,274
|
யாழில் மருதத்தை வாசித்து இளைப்பாறல்
|
651
|
யாழில் முடுக்கிய ஆணிக்கு நண்டின் கண்
|
83
|
யாழிற்கு மணமகளிர்
|
84
|
யாழிற்குரிய தெய்வம்
|
102
|
யாழிற்றண்டு
|
408
|
யாழின் இசை
|
54
|
யாழின் உறுப்புக்கள்
|
103
|
யாழின் கடைக்குப் பிறை
|
211
|
யாழின் தண்டிற்கு நீலமணியின் ஒழுக்கு
|
211
|
யாழின்தண்டு கரியது
|
451
|
யாழின்பத்தர்
|
644
|
யாழின் போர்வை
|
172
|
யாழும் முழவும் ஆகுளியும்
|
327
|
யாழை இடப்பக்கத்தே தழுவல்
|
132,180
|
யாழையுடைய ஆடும் மகளிர்
|
642
|
யாழைப் பண் நிற்குமுறையிலே நிறுத்தல்
|
451
|
யாழை வாசிக்கும் முறைமை
|
257,644
|
யாழோர்
|
330,415
|
யாளிகள்
|
117,235,236,510
|
யாற்றறல்
|
184
|
யாற்றிடைக்குறை
|
364
|
யாற்றுக்கரை
|
629
|
யாற்றொலிக்குத் தேரொலி
|
586
|
யாறு
|
24,149,332,350
|
யாறுகடற்படர்ந்தாஅங்கு
|
568
|
யாறுகிடந்தன்னதெரு
|
313
|
யாறெனக் கிடந்ததெரு
|
596
|
யானறியளவை
|
29
|
யானை
|
144,188,265,332,357,525,598,599
|
யானை அகப்படப்பண்ணின குழி
|
555
|
யானை உழிஞைசூடல்
|
526
|
யானைக்கணநிரை
|
335
|
யானைக் கவளம் இன்னவற்றாற் செய்யப்படுமென்பது
|
278
|
யானைக்கன்று
|
654
|
யானைக்குக் கூற்றுவன்
|
475,500
|
யானைக்குச் செய்யுந் தொழில்களொழிய வேறொரு தொழிலைக்கல்லாத இளைஞர்
|
278
|
யானைக்குத் துறுகல்
|
526,555
|
யானைக்கு மரக்கலம்
|
79
|
யானைக்குமலை
|
244,344,660
|
யானைக்கு முன்பு,பறையறைந்து செல்லல்
|
97
|
யானைக்கு முன்னும்பின்னும் சங்கு ஒலித்தல்
|
379
|
யானைக்குமேகம்
|
251,599
|
யானைக்கைக்குப் பாம்பு
|
268,281
|
யானைக் கொடுந்தொடி படுக்கும்
|
206
|
யானைக்கொம்பாற் கடைந்திட்ட ஆசு
|
218
|
யானைக்கொம்பாற் செய்த கொடுஞ்சியையுடையதேர்
|
96
|
யானைக்கொம்பாற் செய்த யாப்பு
|
607
|
யானைக் கொம்பிற்குப் பூணைச் சேர்த்தல்
|
254
|
யானைக்கோடு
|
576
|
யானைக்கோடு சீராதல்
|
622
|
யானை கவளத்தைக் கையிடத்தே கொள்ளுதல்
|
266
|
யானைகள் தம்முடம்புகளைத் தூண்களிற் றேய்த்தல்
|
588
|
யானை களனுழக்கல்
|
291
|
யானைகளின் மதவருவி
|
169
|
யானைகளைக் கம்பத்தே சேர்த்தற்குக் காரணமான பேச்சு
|
639
|
யானை காந்தட்சிலம்பிற் படிதல் மாயோன் பாம்பணைப் பள்ளி கொண்டதற்கு
|
202
|
யானை குத்துக்கோல்வரைத்தன்றிக் களிவரைத்தாதல்
|
498
|
யானை குதிரை அணிகலம் முதலிய பரிசில்கள்
|
176
|
யானை குழியினின்றும் கோட்டாற்குத்தி மீளுதல்
|
555
|
யானை கொம்பாற் கதவை முறித்தல்
|
556
|
யானைத் தடக்கை
|
443
|
யானைத் தலைவன்
|
635
|
யானைத் துதிக்கை
|
604
|
யானைத் துதிக்கை மகளிர் துடைக்கு
|
85
|
யானைதந்த விறகினால் முனிவர் தீ வேட்டல்
|
210
|
யானை நின்றால் மறையும் கோரை
|
356
|
யானை நெல்லும் கரும்பும் உண்ணுதல்
|
265
|
யானைப்பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்கல்
|
578
|
யானைப் பிணம்
|
251
|
யானைப்பேச்சான வடமொழிகள்
|
278
|
யானை பகைவர் தலைகளை முன்காலால் உருட்டுதல்
|
555
|
யானை பகைவர்மதிற்கதவை மருப்பாற் குத்தல்
|
526
|
யானை படுக்கின்ற இடம்
|
660
|
யானை பாணர்க்குக் கொடுக்கப்படுதல்
|
92
|
யானைமணி மாறி யொலித்தல்
|
45
|
யானை மதத்திற்குக்காற்று
|
379
|
யானைமதம் கமழ்தல்
|
291
|
யானை மருங்குலைஏய்க்கும் தெங்கு
|
201
|
யானை மருப்பில் முத்து உண்டாதல்
|
31
|
யானை மருப்பிற்குப்பிறை
|
251
|
யானை மீண்டால் பின்னின்றவன் சங்குஊதல்
|
379
|
யானை முத்தார் மருப்பு
|
468,598
|
யானை முதலிய செல்வங்கள்
|
254
|
யானை முருகனுக்குரியது
|
12
|
யானை மூங்கிலை உண்ணல்
|
468
|
யானைமேல் முருகன் வரல்
|
14
|
யானையங்குருகு-வண்டாழ்ங் குருகு
|
331,416
|
யானை யாமரத்தை முறித்தல்
|
593
|
யானையின் அடிக்குத் துடி
|
92
|
யானையின் இயல்பு
|
278,500
|
யானையின் காலிற்கு முரசு
|
456
|
யானையின் கை நிலத்தே புரளக் கொல்லல்
|
463
|
யானையின் கை வீழ்தற்குப் பாம்பு வீழ்தல்
|
281
|
யானையின் தாளுகிர் பிணனுகைத்துச் சிவத்தல்
|
144
|
யானையின் துதிக்கை மூக்கென்று கூறப்படுதல்
|
604
|
யானையின் நிணம்
|
341
|
யானையின் நிலத்தே கிடக்கின்ற கை
|
56
|
யானையின் நெட்டுயிர்ப்பு
|
604
|
யானையின் புறக்கழுத்து
|
56
|
யானையின் மத்தகத்துப் புகர்
|
629
|
யானையின் மீதுள்ள கொடி
|
438
|
யானையின் முகபடாம் இலஞ்சிக்கு
|
629
|
யானையின் வலிக்குக்கூற்று
|
45
|
யானையினடிக்கு உரல்
|
244
|
யானையினோசைக்கு இடியோசை
|
475
|
யானையுலாவரும் வழி
|
106
|
யானை யெருத்தம்
|
18,56
|
யானையேறுவார் இயல்பு
|
50
|
யானையை ஏவல்கொள்ளும் பேச்சுக்கள்
|
639
|
யானையை ஒத்த வீரர்
|
381
|
யானையைக் குத்துதற்கு வேல் உரியது
|
614
|
யானையைக்கொன்றவீரர்கள்
|
463
|
யானையைச் செலுத்தலாலுண்டாகிய தழும்பு கிடந்த அடி
|
161
|
யானையைப்பாய்ந்த சிங்கக்குருளை
|
256
|
யானையை விழுங்கும் பாம்பு
|
582
|
யானையை விழுங்கும் முதலை
|
627
|
யானைவருதலைப் பறையினாற் றெரிவித்தல்
|
97
|
யானை வினாதல்
|
497
|
யானை வீளையொலிக்கு அஞ்சுதல்
|
475
|