வக்கி-வதக்கி 631
வகரவுடம்படு மெய் 356
வகிர் 240
வகுத்து-கூறுபடுத்தி 452
வகுந்து-வழி 581,631
வகுப்பமைந்த அப்பம் 411
வகுளம்-மகிழ் 470,489
வகை-கூறுகள் 240
வகைபெறவெழுந்து 313
வகையமை செப்பு 384
வகையமை பொலங்குழை 12
வகையமை மோதகம் 328
வங்கம்-கப்பல் 324,399,400
வங்கியம்-புல்லாங்குழல் 547
வசத்தன் 171
வசம்பு 216
வசி-பிளவு 636
வசிகரித்து-உறவுகொண்டு 405
வசிந்து 13,48,49
வசிந்தென்பதற்கு வடுப்பட்டென்று பொருளுரைத்தல் கூடாதென்பது 49
வசிந்தென்பது செய்வதன்றொழிற்கும் செய்விப்பதன் றொழிற்கும் பொது 49
வசியர்தெய்வம் 57
வசிவு-பிளந்து வடுப்படுதல் 615
வசுக்கள் எண்மர் 58
வசை-குற்றம் 213,504,531,614
வசை நீங்கு சிறப்பு 182
வசையில் சிறப்பு 571
வசையில் புகழ் 513
வசையில்வான்றிணை 477
வஞ்சி-ஒருபுறத்திணை,ஓரூர்,வஞ்சிப்பூ 128,133,154,283,338,354,362,471,491
வஞ்சிக்குக் கொற்றவைநிலை உண்மை 456
வஞ்சிக்கு நன்றாகிய வெற்றி 283
வஞ்சிசூடுதல் 276
வஞ்சித்துறை 423
வஞ்சிநகர் குட்டுவனுடையது 133
வஞ்சி நெடும்பாட்டு-பட்டினப்பாலை 513
வஞ்சிப்பூ 491
வஞ்சிமரம் 236
வஞ்சிமாலை 282
வஞ்சி முதலிய போர்த்தொழில் 641
வஞ்சி முல்லையின் புறத்திணை 265
வஞ்சியடிசிந்தடியால் வருதல் 288
வஞ்சியாது எதிர்நின்று அடுகின்ற வெற்றி 38,40
வஞ்சியும் காஞ்சியும் மாறு 338
வஞ்சியுரிச்சீர் 588
வஞ்சியென்னும் ஊர் 154
வஞ்சிவறிது 177
வஞ்சினங்கூறுதல் 353
வஞ்சினம் 478,561,562,657
வஞ்சினம் இன்னதென்பது 505
வஞ்சினமொழி 396
வட்டக்கட்டில் 457
வட்டஞ்சுருக்கி 450
வட்டம்-ஆலவட்டம்,சந்தனக்கல்,பரிசை 50,437,450
வட்டமான இடம் 380
வட்டி-கடகப்பெட்டி 575,622
வட்டில் 110,243,430
வடங்கள் 64,105,242,392
வடசொல் சிதைந்து வந்தது 157,596
வடதிசைக்கண் உளவாகிய நுகரப்படும்பொருள் 241
வடந்தை-வடதிசைக் கண்ணது 463
வடந்தைத் தண்வளி 443
வடநாட்டிலுள்ளார் 450
வடபாற் செம்பொன் மலை 195
வடபுல இமயம் 133,154
வடபெருங்கல்-இமயம்,மேரு 293,346
வடம் 64
வடமலை-மேரு 550
வடமலைப்பிறந்த பொன் 523
வடமலைப்பிறந்த மணி 523
வடமாகிய முத்து 422
வடமீனின் திறம் 3
வடமொழி 278
வடமொழி பயிற்றி 266
வடவர்-வடநாட்டிலுள்ளார் 450,528
வடவர்தந்த வான் கேழ் வட்டம்-சந்தனக்கல் 437
வடவளந்தரூஉம் நாவாய் 199
வடவனப்பூ 470,489
வடி-வடு 199,240,655
வடிக்கண்ணாள் 465
வடித்தல்-பிழிதல்,யாழ் நரம்புகளை உருவுதல் 84,555
வடித்தலென்பது சுட்டு விரலும் பெருவிரலுங் கூட்டி ஆராய்தல் 103
வடித்து-உருவி,நரம்பெறிந்து 103
வடித்தும் 84
வடித்து முறுக்கின நரம்பு 607
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் 345
வடிம்பு 271,326,405
வடிமணி 187
வடிமணிப் புரவி 526
வடிவழகு 403
வடிவாலும் நிறத்தாலும் வலம்புரிச் சங்கினை யொக்கும் நரை முடி 53
வடிவிற்று 83
வடிவின் தொழில்கள் தோன்றச் சித்திரமெழுதல் அருமை 397
வடிவு 620
வடிவுவமை 607
வடிவைக்கோட்டின சித்திரம் 460
வடு-குற்றம்,உருக்கள் 160,240,658
வடுப்படு நெற்றி 327
வடுவஞ்சிவாய் மொழிந்து 524
வடுவழுந்தின அடி 227
வடுவழுந்தின நெற்றி 406
வடுவாழ் எக்கர்மணல் 601
வடுவாழ் நோன் அடி 190
வடுவாழ் நோன்கை 208
வடுவாழ் நோன்புறம் 184
வடுவாழ் முகத்த யானை 327
வடுவாழ் வரிநுதல் 11
வடுவில் வாய்வாள் 139
வண்காது 38
வண்கோட் பலவு 587,639
வண்கோட் பெண்ைணை 132
வண்டடைந்த கண்ணி 287
வண்டல்-விளையாட்டு 98,122,240
வண்டலாயம் 199
வண்டலிட்ட சேறு 447
வண்டலிழைத்தல் 122
வண்டார் கமழ் தாமம் 433
வண்டாழ்காது 333
வண்டாழ்ங் குருகின் சேவல் 416
வண்டிருப்பன்ன பல்காழ் 85
வண்டின் அரிக்கணம் 11
வண்டின் ஒலிக்கு யாழ் ஒலி 99,123,472,474
வண்டின் கணம் 11
வண்டினது பாட்டைக்கேட்டு மயிலாடுதல் 123
வண்டினம் 326
வண்டுக்குச் செவிப்பொறி யுண்டென்பது 229
வண்டுகமழ் ஐம்பால் 566,607
வண்டுகள் மொய்க்கும் கள் 448
வண்டுசூழ்நிலை 90,498
வண்டுநெய்தற் பூவைஊதுதல் 44
வண்டுபடக்கமழுங்கண்ணி 595
வண்டுபடப்பழுநியதேன் 321
வண்டுபடுகண்ணி 21
வண்டுபடு மார்பு 568,610
வண்டும் சுரும்பும் 498
வண்டுமூசுதேறல் 436
வண்டோட்டுத் தெங்கு 201
வண்டோட்டு நெல் 435
வண்ணங்களைக் கொண்டுடெழுதாத சித்திரம் 460
வண்ணம்-குணம்,நிறம் 171
வண்ணமென்பது இயற்சொல் 468
வண்ணவண்ணத்த மலர் 472
வண்ணவரிவில் 473
வண்ண வுவமம் 32,33
வண்புகழ் 13,29,48
வண்மை-பெருமை 34,48,104,132
வணக்கு-முடக்கம் 460
வணக்குறுத்து 441
வணங்க-வளைய 447
வணங்கிறைப்பணைத் தோள் 317
வணங்குதல்-வளைதல் 384
வணங்குவில் 27
வணர்ந்து-வளைந்து 608
வணர்ந்தேந்து மருப்பு 567,608
வணிகர் 395
வணிகர் இயல்பு 524
வணிகர் இருப்பு 242
வணிகாமரேரி 534
வத்தம்-நெல் 198,239
வதியுநர் 596
வதியுநன் 269,283
வதுவை-கலியாணம் செய்தமகள்,மணமாலை 14,51,566,607
வதுவைக்கு எல்லா மணமும் உளவாதல் 607
வதுவை சூட்ட 14
வதுவை நாறும் ஐம்பால் 566
வந்தன்று-வந்தது 287,571,615
வந்திகை-கைவந்தி 317,384
வம்-வாரும் 112
வம்பமகளிர் 558
வம்பலர்-புதியோர் 184,218,245,558
வம்பலர்சேக்கும் பொதியில் 527
வம்பு-கச்சு 396,460,504
வம்புநிறை முடிநர் 323
வம்புவிசித்து 442
வம்புவிரிகளம் 477,504
வம்மெனக் கூஉய் 91
வய-வலி 78,213,223,256,339,342,365,369,413,416,637
வயக்களிறு 181,413
வயக்களிறு பார்க்கும் வயப்புலி 329
வயக்கு-விளக்கம் 384
வயக்குறு வந்திகை 317
வயங்கியோர்-விளங்கியவர் 505
வயங்கிழை யுலறியவடி 131,151
வயங்குடை நகரம் 321
வயங்குதல்-விளங்குதல் 531
வயங்கு புகழ் நிறுத்தல் 467
வயங்கு வெண்மீன்-சுக்ரன் 513
வயப்பிடி 5773
வயப்புலி 309,413,585
வயப்பெடை 31
வயமா 331
வயமான் 206,441,457
வயமான்குருளை 206
வயமீன் 306,365
வயல் வினை இன் குளகு 265
வயலாமை 517
வயவர்-படைத்தலைவர்,வீரர் 145,171,175,186,526,556,600,615,658
வயவர் தந்தநிதி 147
வயவர் பெருமகன் 186
வயவு-வலி 618
வயவுப்பிடி 573
வயவேந்தரொண்குருதி 290
வயாஅம்-விரும்பும் 595,652
வயிர்-ஊதுகொம்பு 15,52,119,270,285,357,455,478,505
வயிர் மருள் இன்னிசை 439
வயிரத்தையுடைய கொம்பு 52
வயிரம் 168,220,555
வயிரார்ப்ப 300
வயிரியம்-கூத்தரேம் 576,623
வயிரியர்-கூத்தர் 328,336,411,426
வயிரும் வளையும் 14,15,270,285
வயிறுசேர்ந்தொழுங்குபட்ட பத்தர் 172
வயின்-இடம்,பக்கம் 448,456,464
வயின்வயின் 97
வயினறிந்தவட்டவத்தம் 198
வரகின் இரட்டித்த கதிர்க்கு வாதியின் கை 572,617
வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை 271
வரகின் குரல்வார்ந்தன்ன துளை 566,607
வரகின் குறளவிழ்ச்சொன்றி 192
வரகின் சோற்றிற்குப் பூளைப் பூ 230
வரகு 229,271,285,307,366,573
வரகு கற்றையாலே வேய்ந்த சேக்கை 225
வரகு திரிகை 229
வரகு வைக்கோல் 215,230
வரங்கொடுக்கும் முகத்திற் கேற்றகைகள் 50
வரத்து-வரவு 658
வரம்-வேண்டும் பொருள் 12
வரம்பாகிய தலைமை 16
வரம்பு 127,194,338,636
வரம்புகட்டின வேலி நிலம் 127
வரல்-வரவு 658
வரால் 594
வரி-அறல்,நிறம்,பாட்டு,புகர் 230,456,534,538
வரிக்கடைப்பிரசம் 333,421
வரிக்கும் 595,652
வரிச்சு 236
வரிசை-தரம் 171
வரிஞிமிறு 472
வரி தோளளவும் வந்துகிடத்தல் 48
வரிந்தவில் 495
வரிநிழல் 130,150,584,635
வரிநுதல் 440
வரிப்பந்து 200,242
வரிப்புற அணில் 184
வரிப்புனைபந்து 10
வரிப்புனை பாவை 333,421
வரிப்பூ 202
வரிமணல் 517
வரியற்ற இடை முரியாத அரிசி 113
வரியென்னும் முதனிலைத் தனிவினை வரிந்தென்று வினை யெச்சப் பொருள்பட்டு வந்தமை 10
வரிவில் 473
வருட 153,461
வருடை 521,544,545,597
வருடை மாத்தகர் 597
வருடைமான் 545
வருணம் 404
வருணன் 57
வருத்தும் தெய்வம் 411
வருதியர்-வருவீராக 468,486
வருநர் 477
வருபுனல் வாயில் வஞ்சி 133
வருபுனற் கற்சிறை 333,422
வரும்வைகன் மீன்பிறழ்தல் 295
வருவாய் 101,233
வருவிசைப்புனல் 423
வரூஉமமயம் 321
வரை-பக்கமலை,மலை,மூங்கில்,மூங்கிற்கணு 35,72,77,159,342,455,544,615
வரைக்கப்படுதலின் வரைப்பு 127
வரைக்கவாஅன் 521
வரைக்கவான் 35
வரைகண்டன்னதோன்றல 440
வரைச்சந்தனம் 178
வரைசேர் வகுந்திற் கானம் 581
வரைத்தாழருவிப் பொருப்பு 291,342
வரைத்தேன் 187
வரைந்தநாள்-எல்லையிட்டு வைத்தநாள் 601,659
வரைந்துகொள்ளல் 404
வரைந்துபெற்ற ஊழி 337
வரைநீந்தி 292
வரைப்பகம்-குளம் 100
வரைப்பு-உலகு,ஊர்,எல்லை,மதில் 81,134,155,181,187,189,199,204,206,212,223,226,229,254,440,455,523,549,559,579,596
வரைப்பொலிந் தியலும் மஞ்ஞை 597
வரைபாய் வருடை 545
வரைபுரை நிவப்பின் இஞ்சி 571
வரைமந்தி 100,125
வரைமருள் வேழம் 602
வரைமருளும் உயர்தோன்றல 291
வரையரமகளிர் 477,503,578
வரையாடுவருடை 521
வரையாதுகொடுத்தல் 145,172,387
வரையாவாயில் 335
வரையுதிர்க்கும் உருமு 292
வரையூர் பாம்பு 184
வரையென்று மருளுந் தோற்றம் 344
வரைவளம்பாடல் 139
வரைவாழ்வருடை வன்றலை மாத்தகர் 545,597
வரைவாழை 151
வல்சி,-உணவு,சோறு நெல் 195,200,231,235,243,297,315,353,381,569,577,595,612,624,625,632,649,651
வல்லார்-வல்லமை யில்லாதார் 613
வல்லி-கொடி 384
வல்லிசாதக்கொடி 47
வல்லிசாதியாகிய கொடி 456
வல்லிசைவண்ணம் 10
வல்லிபோலும் இடை 47
வல்லூற்றுவரி 186
வல்லெய்தி 583
வல்லே 92
வல்லேறு 188
வல்லை 275
வல்லொற்று விகாரமாதல் 64
வல்லோன் 208,440
வல்லோன் அட்ட கொழுங்குறை 208
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை 333
வல்வாய்ச் சாடி 197
வல்வாய்ப்பஃறி 516
வல்வாயெல்லரி-ஒருபறை 565,605
வல்வில் 20,63,279
வல்விற்றூணி 266
வலஞ்சுரி வாலிணர் 21
வலந்த-தெற்றிய 194,486,579
வலந்தன-சூழப்பட்டன 450
வலந்திரிப்ப 1,14
வலப்பக்கத்து ஓலை 117
வலப்பக்கத்து வழி 626
வலம்-வெற்றி 42,50,56,168,334,359,424,623,658
வலம்பட நடக்கும் எருது 143
வலம்படு கொற்றம் 301
வலம்படுநோன்றால் 576,623
வலம்புரி-ஒரு தலைக்கோலம்,ஒரு வகைச் சங்கு,நந்தியாவட்டப்பூ 5,16,37,182
வலம்புரிச்சங்கு 53,213
வலம்புரி புரையும் நரைமுடி 16
வலம்புரிபொறித்த தடக்கை 263
வலம்புரியை அறுத்துப் பண்ணினவளை 460
வலம்புரி வடிவான தலைக்கோலம் 37
வலம்புரி வளை 441
வலமாதிரத்தான் வளிகொட்ப 288
வலவயின்-வெற்றிக்களம் 57
வலவன்-பாகன் 148,176
வலவா-கட்டாத 95
வலன்-வெற்றி 285,583
வலண் வளையூஉ 189
வலனேர்பு 1,263,270,273,434,517
வலனேர்பு திரிதரு 1
வலிக்குவரம்பாகிய கணவன் 585,636
வலிக்கூட்டுணவு 188
வலிகாரணமாக உவமம் பிறக்கும் 529
வலிகெழுதடக்கை 333
வலித்தல் மெலித்தல் 606
வலித்துக் கட்டல் 460,644
வலிபுணர் எருது 143
வலிபுணர்யாக்கையவனர் 268,281
வலிமைக்குக் கூற்றுவன் 116
வலிய அலர்த்த அலர்ந்த பூ 53
வலியரெனவழிமொழியலன் 302
வலியுடை வல்லணங்கு 521
வலிவிளங்கும் வடிவு 76
வலிவு 103
வலிவும் மெலிவும் சமனுமாகப் பாடுதல் 107
வலைகிடந்து உலரும் மணல் 539
வலைஞர் 197,306,365,552
வலைஞர்முன்றில் மீன்பிறழ 524
வலைப்படு மஞ்ஞை 480,510
வலையால் மீன்பிடிப்பார் 552
வலையை வீசுவார் 237,650
வலையோர்தந்த வாளை 594,650
வலைவலந்தன்ன மென்னிழல் 86
வழக்கின்மை 239
வழக்குமாறுபட்டு வந்தோர் 122
வழக்குவீடறுத்தல் 122
வழக்கொடு பட்ட மரபு பிறழவும் செய்யுளின்பம்படின் செய்தல் 179,581
வழங்கத்தவாஅப் பெருவளன் 181
வழங்கல்-உலாவுதல் 414,626
வழங்குநர்-கொடுப்போர் 250
வழங்குநர்த்தடுத்த வாயில் 203
வழங்கும்-உலாவும் 378
வழா 13,510
வழாஅது 19,600,657
வழாஅல்-வழுக்குதல் 579,628
வழாஅ வடிசில் 147
வழி-ஏவல்,கிளை,பின் 101,561
வழிசிறந்து பெறுகுவிர் 601
வழித்த-பூசின 461
வழிதவக்கெட்டு 300
வழிந்த குழம்பு 200
வழிநடப்ப-ஏவல் கேட்ப 358,362
வழிநாள் 83,130,150
வழிபடுதற்குரிய மந்திரம் 68
வழிபடும் தெய்வங்கள் 239
வழிபோன வருத்தம் 111
வழிமுட்டாயிருக்கும் இடம் 510
வழிமோனை 288,436
வழியை அலைக்கின்ற கள்வர் 103
வழிவந்த வருத்தம் 610
வழிவருத்தம் 153
வழிவழிச் சிறக்க 301,310,359
வழீஇய 583,634
வழுக்கு 362
வழுக்குநிலம் 510
வழுதுணங்காய் 398
வழும்பு-குற்றம் 580,628
வழுவமைத்தல் 485
வழூஉம்-வழுக்கும் 627
வழூஉ மருங்குடைய 579
வழை-சுரபுன்னை 471,491,624
வழைச்சற விளைந்த அரியல் 197
வழைச்சறு சாடி மட்டு 197
வழைச்சறு தேறல் 197
வழைச்சு-இளமை 237
வழையமை சாரல் 577
வள்-பெருமை 210,365,493,608
வள்ளத்தின் நறவு 248
வள்ளல் 157,159,591,645
வள்ளி-ஒரு கூத்து,ஒரு கொடி,வள்ளி நாய்ச்சியார்,வளை 13,47,202,285,448
வள்ளிக் கிழங்கு 245
வள்ளிக்கூத்து இருபாற்கும் பொது 246
வள்ளிதழ் 133,180
வள்ளிதழ்க் கழுநீர் 153
வள்ளிதழ்க் காந்தள் 470,598
வள்ளிதழ்க் குளவி 586,639
வள்ளிதழ் நீலம் 306
வள்ளிநாய்ச்சியார் 47,73
வள்ளிப் பூ 490
வள்ளி முதலிய கிழங்கு 245
வள்ளியங்காடு 272,285
வள்ளியோர் 133,153
வள்ளுகிர் 85,143,162,496
வள்ளுகிர் குறைத்த வேளை 140,162
வள்ளுகிர் ஞமலி 473
வள்ளுயிர்-பெரிய ஓசை 608
வள்ளுயிர்த் தெள்விளி 472
வள்ளுயிர்ப் பேரியாழ் 567
வள்ளுறை 3,34
வள்ளை-உலக்கைப் பாட்டு 306,587,640
வள்ளைக்கொடி 365
வளங்கெழுதாரம் 332
வளங்கெழு பாக்கம் 201
வளஞ்செய் வினைஞர் 595
வளந்தலை மயங்கிய மறுகு 524
வளநகர் 477
வளப்பம் 235,246,355,448
வளம்-செல்வம் ¸èó¢ªð£¼÷¢,128,241,245,326,340,360,372,404,408,425,506,550,561,612,615,660
வளம்பலதரூஉம் நாடு 202
வளம் பெருக்கி 529
வளமனை மகளிர் 327
வளமைசேர் தமிழ் 82
வளர்பிறை 251,301
வளரப்பட்டு 557
வளவன் குடந்தைக் குவளை 297
வளவிய 244,404,420,559,630,655
வளவிய கை 387
வளன்-பயிர்கள் 128,374
வளி-காற்று 288,319,338,379,388,389,463,546,560
வளிகிளர்ந்தன்ன செலவு 18
வளிதரு வங்கம் 324
வளிதுஞ்சுநெடுங்கோட்டுமலை 138,159
வளி நுழையும்வாய்-சாளரம் 521,546
வளி போழ்ந்து 315
வளிமாற்றுவன் 528
வளியிடைத் தீயெழுந் தன்ன திறல் 18
வளை-சங்கு 15,52,119,209,259,270,285,352,378,646
வளைஇ-வளைத்து,வளைந்து 6,187,263,265,273,277,328,409,434,438,440,445,452,456,473
வளைஇய-சூழ்ந்த 30,76,268,332,420,476,501
வளைக்கைக் கிணைமகள் 162
வளைக்கை மகடூஉ 198
வளை கண்டன்ன வாலுளைப் புரவி 209
வளைகின்ற கதிரையுடைய வரகு 285
வளைகுபு-வளைத்துக்கொண்டு 473,496
வளைந்த கொப்பூழ் 497
வளைந்த முடியினையுடைய வலை 237
வளைமருப்பேனம் 186
வளைமீக்கூறும் வலம்புரி 182
வளையான் 592
வளையிருஞ் சேரி 297
வளையுடைந்தன்ன காந்தள் 598
வளையூஉ 189
வளையோர்-வளையினையுடைய மகளிர் 592,646
வளைவாய்க் கூகை 528
வளைவாய்ச் சிறுகிளி 198
வற்கடகாலம் 126,212,531
வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்பது 287
வறட்காலக் குறிப்பு 295
வறந்தன்ன 180
வறம்-வற்கடம் 181,212
வறல்-உலர்தல் 165
வறள்-நீரற்ற இடம்,மணல் 123,537
வறளடும்பு 98,517
வறற் குழற் சூட்டு 141
வறன்-வற்கடம் 100,126
வறிது-சிறிது 133,134,136,154,157,626,629
வறிதுவீழ் காது 441
வறிதே-சிறிதே 459
வறுங்கூடு 528
வறுங்கை-பூணணியாத கை 361
வறும்பூத் துறக்கும் வண்டு 326
வறுமை தோன்ற நிற்றல் 118
வறுமையினாற் கல்வியை வெறுத்துக் கூறல் 212
வறுவாய் 83,180
வறுவிய 104
வறை-பொரியல் 91,188,224,336,427
வன்கட் காளை 443
வன்கண்-தறுகண்மை 464
வன்கண் யவனர் 268,281
வன்சொல் இளைஞர் 309,370
வன்புலம்-முல்லைநிலம் 192
வன்பொறை 287
வன்றி-பன்றி 497
வன்னம் நன்றாகிய யாழ் 408
வனதுர்க்கை 72
வனப்பு-அழகு,இளமை,நிறம் 4,36
வனப்பென்பது பல உறுப்பும் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு 4
வனம்-அழகு 85,105
வனைகலத் திகிரி 595,652