வாக்கிய-வடித்தொழுக்கிய,வார்த்த 535,595,651
வாக்குபு 90,95
வாகை-அகத்தி 222,470
வாகைத்திணை 444,445
வாகைப்பூ 186,489
வாகை பாலைத்திணைக்குப் புறன் 444
வாங்கமைத் திரடோள் 568
வாங்கி-வலித்து 190,226
வாங்கிய நுசுப்பு 4
வாங்கு கதிர்க் கழனி 194
வாங்கு கதிர் வரகு 271
வாங்குசாய் நுசுப்பு 442
வாங்குதல்-வளைதல் 233,460,611
வாங்குவில் 133
வாங்குவில் அரணம் 266
வாச்சிய ஓசைக்கு நீர் குடையும் ஓசை 377
வாச்சியக்காரர் 370
வாச்சியங்களைச்சாற்றல் 377
வாச்சியம் (வாச்சியங்கள்) 69,370,389,409,493,630,633,634,635
வாச்சியம் வாசித்தல் 370
வாச்சிய முட்டுக்களையுடைய பை 605
வாசல் காப்பார் 350
வாசல் முன்பு 454
வாசலில் கவரிமாவும் அன்னமும் திரிதல் 454
வாசலை மாடமாகச் சமைத்தல் 376
வாசிக்கும் முறைமை 153
வாசித்தலை வல்ல பாணனாகிய மகன் 153
வாசிவாரியன்-குதிரையைத் தன் வயப்படுத்திநடத்துவோன் 380
வாட்குடி 188
வாட்கோரை 356
வாட்டு-பொரியல் 196,235
வாட்படை 555
வாட்போர் 345,361
வாடாத்தும்பை வயவர் 186
வாடாப்பூ 320,389
வாடாமாலை-பொன்னரிமாலை 11,45
வாடா வள்ளியங்காடு 202
வாடுமடல் 201
வாடூன்-உப்புக்கண்டம் 186
வாடைக்காற்று 451,463,465
வாடோட்கோத்த காளை 443
வாண்மிகு மறமைந்தர் 291
வாண்மீக்கூற்றத்து வயவர் 145
வாண்முகப் பாண்டில் 148
வாண்முகம் 333
வாணன் மலைகளில் நிதியைவைத்தது 359
வாணன் வைத்த விழுநிதி 302
வாணனென்னும் சூரன் 359
வாணிகம் 347,351
வாணிகம் வாய்த்து வந்து 347
வாணிகர் இயல்பு 399,553
வாணிகர்க்கு உழவுத்தொழிலும் வேட்டலும் உரியன 552
வாணிகர்தெரு 397
வாணிற விசும்பு 147
வாணுதல் கணவன் 3
வாணுதல் கணவனென்பது முருகனென்னுந் துணையாய் நிற்றல் 34
வாணுதல்விறலியர் 132,152
வாத்தியப்பைக்குப் பலாக்காய்க்கொத்து 605
வாதி-தருக்கங்கூறுவோன் 617
வாதிகை 572
வாது செய்யக் கருதிக் கட்டின கொடிகள் 549
வாம்-தாவும் 291,344
வாம்பரிய தேர் 344
வாய்-இடம்,வாய்மை 75,222,251,340,359,430,447,452,533,554,608
வாய்க் கருவியிற் கோத்து முடியும் குசைத்தலை 464
வாய்க்கு இலவிதழ் 84
வாய்த்த 157,285
வாய்த்தலை 514
வாய்திறவாக் குட்டி 654
வாய் நட்பினை 302,359
வாய் நடப்பு 359
வாய் நீரூறுதற்குக் காரணமான உயவைக் கொடி 619
வாய்ப்ப-தப்பாமல் 9,43
வாய்ப்புள்-நற்சொல் 264,275
வாய்மடிதல் 412
வாய்மையிற்றேற்றி 478
வாய்மொழி 289
வாய்மொழி கேட்ப 337
வாய்வது-உண்மை 264,276
வாய்வளம் பழுதி 603
வாய்வாண் மறவர் 145
வாய்வாள்-தப்பாதவாள் 160,337,430
வாயமைத்து-பொருந்தப்பண்ணி 172
வாயாம்பல் 506
வாயில் (வாயில்கள்)-வழி 133,144,272,452,545,561
வாயிலில் தெய்வம் உறைதல் 376
வாயிலொடு புழையைமைத்து 529
வாயிலோன் 108
வாயுறை-தாளுருவி 459
வாயை மடித்து விடுகின்ற சீழ்க்கையர் 500
வார்க்கட்டிற்குத் தொடி 211
வார்க்கட்டு 102,172,211,562
வார்கோற் பகழி 475
வார்த்தைகள் 76,461,546
வார்த்தை சொல்லுதல் 559
வார்தல்-அரிதல்,ஒழுகுதல்,ஒழுங்குபடுதல்,தழுவுதல் 7,84,221,459,609
வார்தலென்பது சுட்டுவிரற் செய்தொழில் 103
வார்ந்த-நீண்ட,நேரிதாகிய 383,554
வார்ந்த வாயர் 317
வார்ந்தன்ன-ஒழுகின தன்மைத்தாக நெருங்கின 607
வார்ந்துகு சின்னீர் 200
வார்பு-ஒழுகி,கட்டி 620
வாரணக் கொடி 23
வாரணம்-கோழி 66,331,416
வாராது-அரியாது 186
வாரால் இறுகக் கட்டின மத்தளம் 604
வாரி-தழுவி,பொருள்,யானைபடுக்கும் இடம்,வழித்து 84,103,456,459,523,550,660
வாரிக்கொள்ளா வேழம் 602
வாரிகுளித்த வேல் 80
வாரி சுரக்கும் வளன் 128
வாரிருங் கூந்தல் 525
வாருற்று-கோதி 316,383
வாரேன் 525
வால்-நன்மை,வெண்மை 213,226,234,399
வால்வளை-வெள்ளிய சங்கு 15,52
வாலரிசி 522
வாலவிழி-வெண்சோறு 624
வாலவிழ் வல்சி 577
வாலிணர்-வெள்ளிய பூங்கொத்து 64,520
வாலிதின் விளைந்தன 573
வாலிது-வெள்ளிது 615
வாலிதையெடுத்த வங்கம் 324
வாலுவன்-மடையன் 290,342
வாலுளைப்புரவி 137,158,181,199,209
வாலொளி முத்தம் 96
வாழ்க்கை-தொழில் 404
வாழ்தல்-வீற்றிருத்தல் 636
வாழ்முள்வேலிப் படப்பை 187
வாழ்வேலி-உயிர்வேலி 223
வாழி 87,100
வாழிய 7
வாழிய நெஞ்சே 525,554
வாழியநெடிது 207
வாழியவென்பதன்இறுதி யகரம் கெடுதல் 126
வாழிவேண்டன்னை 466
வாழை 31,99,131,151,471,476,501,515,574
வாழைக்கு மகளிர் துடை 31
வாழைக்கூனி வெண்பழம் 201
வாழைச்சோலை 618
வாழைப்பழத்திற்குப் பிடியின் மருப்பு 201
வாழைப்பழம் 398
வாழைப்பூ 151,490
வாழைப்பூ உதிர்ந்து பின்பு உலராது நிற்றல் 618
வாழைப்பூ மகளிர் ஓதிக்கு 151
வாழைப்பூவிற்கு வேல் 574,618
வாழை முகை 618
வாழை முழுமுதல் 31,77
வாழையிறுகு குலை 574
வாழையினது வெள்ளியபழம் 245
வாள்-இருசுடர்,ஒளி,வலி,வாட்படை 3,34,132,171,176,281,420,642
வாள்கழித்து 525
வாள்போழ் விசும்பு 3
வாள்வலம் 334,424
வாள்வாயெருந்து 134,155
வாளரம் 117,371
வாளரம் கீறியறுத்த வளை 371
வாளிற்குப் பாம்பு 218
வாளின் வாழ்நர் 145
வாளினாற் போழ்ந்த புண் 463
வாளெடுப்பான் 464
வாளை 197,594
வாளை உறைகழித்து வெட்டிப் போந்து 555
வாளைக் கச்சிற் பூண்ட மங்கையர் 279
வாளைத்தடி 650
வாளைப்பகுவாய் 441
வாளையின் வாயையொத்த முடக்கத்தையுடைய மோதிரம் 460
வான்-தேவருலகு,நன்மை,மேகம் 161,222,242,342,364,451,492,534,543,560
வாள்கண்-ஞாயிறு 632
வான்கண் கழீஇய அகலறை 472
வான்கண் விரிந்த விடியல் 582
வான்கலம் 208
வான்கழல் 473
வான்கேழ்-நன்றாகிய நிறம் 175
வான்கேழ் நிதி 147
வான்கோடு-வெள்ளியகொம்பு 77
வான்புழுக்கு 192
வான்பூங்குடசம் 470
வான்பொரு நெடுவரை 139
வான்மடி பொழுது 186
வான்முகந்த நீர்மலைப் பொழியவும் 520
வான்மை-வெண்மை 450,543
வான்வீழ்க்குவன் 528
வான்றிணை 477
வான்றோய் நிவப்பு 29,76
வான்றோய் மாடம் 200
வான்றோய் மீமிசை 586,638
வான்றோயிஞ்சி 571,615
வானஞ்சூடிய உலகம் 204
வானத்தன்னயானை 599
வானத்தன்ன வளநகர் 332,335
வானத்துக் குறைவில் 198
வானத்து வடவயின் விளங்குஞ் சிறுமீன் 198
வானம்-ஆகாயம்,தேவருலகு,மழை,மேகம்,விசும்பு 124,157,230,331,349,384,392,417,425,445
வானம் நீங்கிய நீனிறவிசும்பு 417
வானம்பாடி மழைத்துளியை உண்ணுதல் 513,531
வானம் வாய்த்த வரகு 271,285
வானம் வாய்ந்த வளமலைக்கவான் 136
வானமின்னு வசிவுபொழிய 571
வானமூழ்கி 313
வானமூன்றிய மதலை 201
வானர மகளிர் 14,584,635
வானரைக் கூந்தலர் 316
வானரைமுடி 16
வான வண்கை 319
வானவ மகளிர் 326,404
வானிப்பூ 470,489
வானியைந்தவிருமுந்நீர் 293
வானுரியுறையுள் 478
வானுற நிவந்த மேனிலை 437
வானுறை தெய்வங்கள் 388
வானோர் கொடியவினை 81
வானோர் தாலைத்தலைவ 27