வியல்-அகலம்
|
214,219,223,229,233,338,342,349,350,351,357,358,388,427,447,452,457,531,543,547,615,622,652
|
வியல்வாய் மண்டிலம்
|
438
|
வியல்விசும்பு
|
325
|
வியலகம்
|
160
|
வியலறை
|
575
|
வியலாங்கண்
|
294
|
வியலாவணம்
|
522
|
வியலிடம்
|
596
|
வியலுளாங்கண்
|
587,641
|
வியலூர்
|
477
|
வியன்கட்கானம்
|
441
|
வியன்கண்
|
301,358
|
வியன்கண்வெற்பு
|
587,641
|
வியன்கணிரும்புனம்
|
572
|
வியன்காட்டியவு
|
184
|
வியன்ஞாலம்
|
288
|
வியன்புலம்
|
182,191
|
வியன்பௌவம்
|
295
|
வியன்மலை
|
166
|
வியன்றானை
|
300
|
வியனகர்
|
206,336
|
வியனாண்மீன்
|
288
|
வியாழம்
|
46
|
விரகு-உபாயம்,பண்ணியாரம்
|
83,91,101,108,113
|
விரதங்கள்
|
394
|
விரதங்களால் விட்டபட்டினி
|
53
|
விரதங்களுக்கு இளையாத மெய்
|
392
|
விரதங்கொண்டோர்
|
392
|
விரல்-கை
|
269,282
|
விரலலைநறும்பிழி
|
197,237
|
விரலுக்குக் காந்தள்
|
85
|
விரலுளர் நரம்பு
|
84
|
விரலுளர்ப்பவிழ்ந்த கண்ணி
|
3
|
விரலுளர்ப்பவிழா
|
494
|
விரலூன்றுபடுகணாகுளி
|
574
|
விரலெறி குறிஞ்சி
|
191
|
விரலென நிமிர்ந்த புழுக்கல்
|
91
|
விரவுநெல்
|
592
|
விரவுப்பூந்தெரியல்
|
333,335
|
விரவுமலர் தூஉய்
|
466,482
|
விரவுமலர் வியன்கா
|
435
|
விரவுமொழி பயிற்றும் பாகர்
|
586,638
|
விரிவு வரிக்கச்சு
|
183,266,279
|
விராய-கலந்த
|
537
|
விராவுற்ற-கலந்த
|
461
|
விரிகடல் வேலி
|
160
|
விரிகடற்றானை
|
300
|
விரிகதிர்மண்டிலம்
|
438
|
விரிச்சி-நற்சொல்
|
272
|
விரிச்சி கேட்குமுறை
|
274,276
|
விரிச்சி நிற்ப
|
264
|
விரிச்சி யோர்த்தல்
|
275
|
விரிசிகை-முப்பத்திரண்டு வடமுடையது
|
36
|
விரிந்தன்று
|
12
|
விரிந்து வாயவிழ்ந்த தாமரை
|
10
|
விரிபு
|
325
|
விரிபூங்கோங்கம்
|
470
|
விரிமலர் வேங்கை
|
6
|
விரிமலரா விரை
|
470
|
விரீஇ-நெல்லு
|
515
|
விருந்தாந்தன்மை
|
646
|
விருந்திற் பாணி
|
600
|
விருந்திறைசான்மென
|
586
|
விருந்தினரைப் பெற்றேமென்னும் ஆசை
|
625
|
விருந்து
|
638,657
|
விருந்துண்டானாப் பெருஞ்சோறு
|
522
|
விருந்துண்டு எஞ்சிய மிச்சில்
|
477,504
|
விருப்புடை மரபு
|
208
|
விரை-சந்தனம் முதலியன
|
68,466,482
|
விரைஇ-கலந்து
|
20,23,63,66,191,196,328,410,441,457,523,549,577,592,594,624
|
விரைஇய-தொடுத்த,பிசைந்த
|
25,68,472,494
|
விரை குடைய
|
325
|
விரைசெலல்
|
15,52
|
விரைமர விறகு
|
141,165
|
விரையுறு நறுமலர்
|
19
|
வில்கிடந்தன்ன கொடி
|
440
|
வில்பொறித்த
|
154
|
வில்யாழ்
|
191
|
வில்லப்பூ
|
489
|
வில்லரணம்
|
266,279
|
வில்லிற்குப் பாம்பு
|
475,499
|
வில்லிற் புலால் நாற்றமிருத்தல்
|
353
|
வில்லுக்கு இறாமீன்
|
634
|
வில்லுடை வைப்பு
|
184
|
வில்லுப்பயின்ற இடத்தோள்
|
225
|
வில்லுமிழ் கடுங்கணை
|
580
|
வில்லை வலிக்கை
|
424
|
வில்வடிவாகிய தீ
|
61
|
விலங்கல்
|
86,584,636,651
|
விலங்கல்மீமிசைப்பணவை
|
636
|
விலங்கிற்கு மரங்களிலே யேறிக்கொட்டிப் பார்த்தல்
|
626
|
விலங்கு-குறுக்கு,மான்,மிருகம்
|
293,347,552,609
|
விலங்குகள் மழையால் மேய்தற்றொழிலை மறத்தல்
|
446
|
விலங்கு கிடக்கும் வழி
|
626
|
விலங்கு பகை
|
515
|
விலங்குமலை-ஒன்றிற்கொன்று குறுக்கிட்டுக் கிடக்கின்ற மலை
|
493
|
விலங்குமலைச் சிலம்பு
|
472
|
விலங்குமலைத்தமர்ந்த நாட்டம்
|
567,609
|
விலைகூறி விற்றல்
|
365
|
விலைஞர்
|
316,382
|
விலைஞர் குரம்பை மாவீண்ட
|
524
|
விலோதம்-கொடி
|
319,388
|
விழவறா ஆவணம்
|
522
|
விழவின் ஏழாம் நாளந்தி
|
385
|
விழவினற்று
|
587
|
விழவினாடும் வயிரியர்
|
328
|
விழவு
|
23,66,251,318,320,328,641
|
விழவுக்களம்
|
477,503
|
விழவு நின்ற மறுகு
|
311
|
விழவு நின்ற வியலாங்கண்
|
294
|
விழவு மேம்பட்ட மூதூர்
|
204
|
விழா
|
169,366,385
|
விழாக்கழிந்தபின்னாள்
|
101
|
விழாக்கொண்டாடுதல்
|
349
|
விழாக்கொள்ளுதல்
|
503
|
விழா நடக்கின்ற ஊர்
|
169
|
விழாவிற்காகக் கொடிகட்டல்
|
377
|
விழாவெடுத்த களம்
|
75
|
விழியாத கண்
|
162
|
விழுக்கலம்
|
332,418
|
விழுக்குலை
|
31
|
விழுக்கோல்
|
185
|
விழுச்சிறப்பு
|
292,297
|
விழுச்சீர்-விழுமிய அழகு
|
52
|
விழுச்சீரெய்திய ஒழுக்கம்
|
320
|
விழுச்சூர்ப்பிற் றொடித் தோட்கை
|
290
|
விழுச்சூழி
|
291
|
விழுச்செல்வம்
|
295,351
|
விழுத்தண்டு
|
191
|
விழுதில்லாத தாழையாகியதெங்கு
|
244
|
விழுது
|
649
|
விழுதையுடைய தாழை
|
539
|
விழுநிதி
|
302,359
|
விழுப் பண்டம்
|
293
|
விழுப்புண்
|
362,443,463,584,636
|
விழுப்பெரு நியமம்
|
596,652
|
விழுமம்-வருத்தம்
|
365,481,510
|
விழுமிதின் வீழ்ந்தன
|
573
|
விழுமிய
|
59,335,372
|
விழுமிய உறுகுறை
|
18
|
விழுமிய தலைமை
|
352
|
விழுமிய பெறலரும்பரிசில்
|
30
|
விழுமியோர்
|
302,323,398
|
விழு முத்து
|
297,352
|
விழூஉம்
|
201
|
விழைதக-விரும்புதல் தகும்படி
|
503
|
விழைவு
|
323
|
விளக்கங் கொளீஇ
|
325
|
விளக்கம்-ஒளி,மோதிரம்,விளக்கு
|
267,268,280,283,325,327,333,362,401,404,422,441,460
|
விளக்கழலுரு
|
83
|
விளக்கி-அறிவித்து
|
613
|
விளக்கிலெரிகின்ற கொழுந்து
|
463
|
விளக்கின் நெய் வற்றின காலத்தோறும் நெய்வார்த்துத் தூண்டல்
|
455
|
விளக்கினது நிறத்தையுடைய தோல்
|
101
|
விளக்கு
|
244,270,332
|
விளக்குறுத்தல்
|
332
|
விளக்குறுப்ப-விளக்கமுறுத்தும்படி
|
420
|
விளங்கடர்ப்பாண்டில்
|
564
|
விளங்கிழை
|
332
|
விளங்குசுடர்க்கோடு
|
205
|
விளங்குசுடர் நெடுங்கோட்டிழி தருங் கங்கை
|
205
|
விளரி
|
108
|
விளவில் விலங்குகளைக் கட்டுதல்
|
185
|