வீ-பூ 98,124,136,138,158,161,230,307,572,578,582,616,625,633
வீங்கிறைத் தடக்கை 473
வீங்கிறைப்பணைத்தோள் 436,448
வீங்குசெலன் மண்டிலம் 442
வீங்குதல்-இறுகுதல்,மிகுதல் 378,462
வீசுதல்-சிதறுதல் 645
வீசும்-கொடுக்கும் 554
வீசுவளி 469
வீட்டிற்கு மலை 455
வீட்டின்பம் 391,428
வீட-போம்படி 110,163,195,235,593,597,634
வீடு 74,419
வீடுபெறக்கருதிய இரவலனை நோக்கி வீடுபெற்றானொருவன் ஆற்றுப்படுத்தது 79
வீடுபேறு 43,75,76,338
வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்த தவம் 111
வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக் காஞ்சி காஞ்சித் திணைக்கு உதாரணம் 288
வீணைத்தண்டிற்றூங்கும் திவவுக்குக் கருங்குரங்கு பிடித்த பாம்பு 172
வீமசேனனாற் செய்யப்பட்ட மடைநூல் 174
வீயாது-விடாத 245
வீயாது-மாறாது 612
வீயாது சுரக்குமவன் நாண்மகிழிருக்கை 590,661
வீயா யாணர் 201
வீரக்கழல் 221,381,387,495
வீரக்கழலை அணிந்த கால் 381
வீரச் சிறப்பு 361
வீரச்செல்வம் 424
வீரபத்தினி 33
வீரபானம் 362,430
வீரமத்தளம் 381
வீரமுடி 256
வீரர் ஆயுதத்தால் எறிதற்கு மனமகிழ்ந்து தங்கள் மார்பைக் கொடுத்தல் 174
வீரர்க்கு வேள்வி செய்தல் 342
வீரர்களுக்கு நாய் 224,496
வீரர் சந்தனம் பூசிக்கொள்ளுதல் 362
வீரர் வாட்போரின்கட் பெற்ற இனிமையைப் பின்னும் விரும்பல் 361
வீரருக்குச் சிங்கம் 529
வீரருக்கு முருகன் 184
வீரரைப் புலவரென்றல் 615
வீரவளை 342,422
வீரவேல் 80
வீரன் 80
வீரனுக்குப் புலிப்போத்து 188
வீவருங் கடுநோய் 466
வீவின்று விளங்க 207
வீவு-கேடு 257,482
வீழ்-தாலி,விழுது 244,459,539
வீழ்த்தாழை 518
வீழ்தல்-விரும்புதல் 402,462,487
வீழ்துணை 325
வீழ்ந்த கிழங்கு 324,399
வீழ்ந்தன-கீழே வளர்ந்தன 619
வீழ்ந்தோரை மறைக்கும் ஆழமுள்ள குளம் 628
வீழ்பிணை 592
வீழில்தாழை 201
வீளையர்-சீழ்க்கையடிப்பவர் 475
வீற்றிருத்தல்-வருத்தமின்றியிருத்தல் 10,43,44
வீற்றுவளஞ்சுரக்கும் நாடு 569
வீற்றுவளம்-வேறொன்றற்கில்லாத செல்வம் 612
வீறு-பொலிவு,வெற்றி,வேறொன்றற்கில்லாத அழகு 75,345,498,612
வீறுபெற 29
வீறுமுற்ற 291,345