வெகுளிவேழம் 97
வெஞ்சினமின்மை 145
வெஞ்சோறு 167
வெட்சி 5,470
வெட்சிப்பூ 489
வெட்சிமாலை 65
வெட்சியிதழ் 5
வெட்டிப்போகடல் 561
வெட்பாலைப்பூ 489
வெடி-ஓசை,கேடு 363,500
வெடிபடக்கடந்து 304
வெடிபடுத்து 475
வெண்காக்கணம்பூ 489
வெண்காந்தள் 285
வெண்காழ்மா-பலாவிதையாலாகியமா 579
வெண்காற் செறு 573
வெண்குடை 134,444
வெண்குதிரைக்குப் பால் 96
வெண்குன்று 16
வெண்கூதாளத்துக் கோதையர் 518
வெண்கூதாளம்-வெண்டாளி 20,63,518,539
வெண்கை 183
வெண்கைபுனைந்த யாப்பு 607
வெண்கையாப்பு 566
வெண்கோட்டிரும்பிணம் 204
வெண்கோட்டுக் களிறு 209,210
வெண்கோடற்பூ 491
வெண்கோடு 196
வெண்கோயில் 517
வெண்சிறுகடுகு 68,368,453,606,607,618
வெண்டாமரை 167
வெண்டாளி 63,539
வெண்டாளியினது பூமாலை 539
வெண்டிங்கள் 288
வெண்டிரை கிழித்த கங்கை 205
வெண்டிரைப் பரப்பு 207
வெண்ணி-ஓரூர் 94,118
வெண்ணிலவு 520
வெண்ணெய் 198,226,472
வெண்ணெல் 573,620
வெண்ணெல் பால்கட்டிமுற்றுதல் 620
வெண்ணெல் வல்சி 195
வெண்ணெலரிநர் தண்ணுமை 595
வெண்ணெறிந்தியற்றிய அமலை 594
வெண்ணெறிந்து-வெள்ளையெறிந்து 649
வெண்பல் எயிற்றியர் 185
வெண்பாவுரிச்சீரால் தூங்கலோசை பிறத்தல் 97
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப்பழன்-புளியம்பழம் 577
வெண்பூக்கரும்பு 526
வெண்பொறி சிதறுதல் 25
வெண்போழ் தாழைமடல் 494
வெண்போழ்க்கண்ணி 473
வெண்மழை 272,435
வெண்மீன்-சுக்கிரன் 531
வெதிர்-மூங்கில் 369,486,627
வெதிர்க்கணந்த யானை 468
வெதிர்த் தூறு 309,369
வெந்தெறற் கனலி 181
வெந்நீரரியல் 197
வெப்பம் 166,401
வெம்பத வழிநாள் 150
வெம்பரல் 130
வெம்பி 625
வெம்மை-விருப்பம் 93,116,132
வெய்து-வெப்பம் 382
வெய்துயிர்த்து 316
வெய்தொற்றி 91
வெய்ய செவ்வி 150
வெயில் 166
வெயில் புறந்தரூஉம் இயக்கம் 589
வெயிலுருப்பு 130
வெயிலுருப்புற்ற பால் 149
வெயினுழைபறியாப் பொதும்பர் 202,247
வெரிந் 184,219
வெரிநுடைக் கொழுமடல் 184
வெரீஇ 31,77,99,206,254,518,537,652
வெரீஇய 592,646
வெரு-அச்சம் 118,281
வெருவர 8,25,69
வெருவரு செலவின் வெகுளி வேழம் 97
வெருவரு செலவு 315
வெருவருந் தோற்றம் 268
வெரூஉ-அச்சம் 120
வெரூஉதல் 473,496
வெரூஉப்பறை 97
வெரூஉம் 194,197,596
வெல்கொடி 15,270
வெல்கொடியுயரி 285
வெல்போர்க் குரிசில் 298
வெல்போர்ச் சேய் 596
வெலீஇய-வெல்லுதற்கு 280
வெலீஇய செல்வோய் 267
வெவ்விய 167
வெவ்வெஞ்செல்வன் 93
வெள்யாட்டு மறி 169
வெள்யாடு 646
வெள்வேர்ப் பீலி 580
வெள்ளம் 289
வெள்ளம் மாறாது வருதல் 295
வெள்ளமென்னும் எண் 340
வெள்ளமயிர் 437
வெள்ளரி வெண்சோறு 595,651
வெள்ளருவி வீழுஞ்சாரல் 158
வெள்ளரை 601
வெள்ளாடு 226
வெள்ளி 46,109,350
வெள்ளிக்கலம் 258
வெள்ளிக்கோள்தென்றிசையிலெழுதல் தீயநிமித்தம் 350
வெள்ளிமுளைத்த விடியல் 88,109
வெள்ளிய பசுக்களுக்குச் சங்கு 646
வெள்ளிய மழை 285
வெள்ளிய மாசு 177
வெள்ளியன்னவொள்வீ 307
வெள்ளியாகிய மீன் 241
வெள்ளியையொத்த சாந்து 456
வெள்ளில்-விளாமரம் 6,38
வெள்ளிவட்டில் 491
வெள்ளிவள்ளி 436
வெள்ளிவற்கடத்தில் தென்றிசைக்கட் செல்லுதல் 531
வெள்ளிற் குறுமுறி 6
வெள்ளுப்பு 310
வெள்ளுப்புப் பகர்நர் 295
வெள்ளேறு வலவயின்,உயரிய 7
வெள்ளை-வெள்ளாடு 189,226,592,646
வெள்ளைமேகம் 447
வெள்ளையுப்பு 516
வெள்ளையெறிதல் 649
வெளிப்படை 119,153,462
வெளியார் 171
வெளில்-கம்பம் 548,586,638
வெளில்-இளக்குங்களிறு 523
வெளிறில்கந்து 203,249
வெளிறு 203,249
வெற்பு 4,369
வெற்றம்-வெற்றி 293,347
வெற்றி 168
வெற்றிக்களம் 56
வெற்றிக்களிப்புத் தோன்ற ஆரவாரித்தல் 252
வெற்றிக்குக் கொடியெடுத்தல் 377
வெற்றிக்கொடி 56
வெற்றிச் சங்கு 285
வெற்றிடம் 127
வெற்றிதோன்ற ஆரவாரித்தல் 644
வெற்றிமுரசு 107,363
வெற்றியாலுண்டாகிய புகழ் 658
வெற்றியை வாழ்த்தல் 424
வெற்றிலை 382,548
வெற்றிவேல்போர்க் கொற்றவை 27
வெறி-ஒழுங்கு 410
வெறிக்களம் 308,575,622
வெறிக்கூத்து 367
வெறிக்கூத்தை,ஆடுங்களம் 367
வெறிகொள்பு 328,410
வெறியயர் களன் 24
வெறியாட்டயர்ந்த காந்தள் 39
வெறியாடல் புறத்திற்கும் உண்டென்றல் 67
வெறியாடுகின்ற களம் 70
வெறியாடுதல் 409
வெறியாடுதற்குரிய முருகன் 546
வெறியாடுபவன் 409
வெறியாடு மகளிர் 522
வெறியோடப் பண்ணுதல் 386,416
வெறுக்கை 28,73,205,303,361
வெறுத்த-செல்வம் உண்டான,செறிந்த 592,615,643,645
வெறுத்து-செறிந்து 293,347
வென்வேல்-வெல்கின்ற வேல் 92,100,115,125
வென்வேற் குருசில் 100
வென்றடு கொற்றம் 18,56
வென்றடுதல் 7,38,40
வென்றடு விறல் 7
வென்றடு விறற்களம்பாடி 8
வென்றடுவிறற்கொடி 7
வென்றதன் வெற்றிதோன்ற ஆரவாரித்தல் 639
வென்றாடகலம் 28,74
வென்றி 166
வென்றிகொண்டெழும் கொடி 453
வென்றிப்பல் புகழ் 600,658
வென்றெடுக்கின்ற கொடி 285
வென்றடுத்த கொடி 52
வென்றெழுகொடி 438,603