| கங்குல் | 329 |
| கங்கை | 205 |
| கங்கை ஆயிரமுகமாகக் கடலிலே செல்லல் | 418,419 |
| கங்கைகடற்படர்ந்தாங்கு | 332 |
| கங்கைப்புணை | 254 |
| கங்கையம் பேரியாறு | 332,418 |
| கங்கையாற்றிலுண்டாகிய பொருள் | 550 |
| கங்கையாகிய ஆறு | 253 |
| கங்கை வாரி | 523 |
| கச்சம் | 318,387 |
| கச்சியோன் | 205,252 |
| கச்சினன் | 22 |
| கச்சு | 266,329,387,457,459,473 |
| கச்சுக்கட்டில் | 458 |
| கச்சுக்கள் | 396 |
| கச்சுப்பரந்த களம் | 504 |
| கச்சுமுடிவோர் | 396 |
| கச்சை | 147,174,495 |
| கச்சைக்கட்டல் | 65 |
| கச்சைக்கட்டின சேலை | 495 |
| கசடு-வடு | 88,108 |
| கஞ்சகநறு முறி | 198 |
| கஞ்சகம்-கருவேம்பு | 239 |
| கஞ்சங்குல்லை-கஞ்சா | 64,126,152 |
| கஞ்சங்குல்லைப்பூ | 490 |
| கஞ்சதாளம் | 604 |
| கஞ்சம்-வெண்கலம் | 604 |
| கஞ்சியிட்ட துகில் | 422,459 |
| கஞலிய-நெருங்கிய | 138,159,588,642 |
| கட்கடையிற் கொடிகட்டுதல் | 378 |
| கட்கமழ் குவளை | 491 |
| கட்கமழ் நெய்தல் | 11,471 |
| கட்கமழ் புதுப்பூ | 193 |
| கட்கின் சேயாறு | 595,601 |
| கட்கின்பம் | 289 |
| கட்கினிமை | 340 |
| கட்கினிய ஒளி | 55 |
| கட்கு-கண்ணுக்கு | 55 |
| கட்குடித்துக் குரைவையயர்தல் | 20 |
| கட்குப்பி | 362 |
| கட்கொடி நுடங்கும் ஆவணம் | 200 |
| கட்கொண்டி | 297 |
| கட்சி-காடு | 192,231,580,630 |
| கட்டளை-உரைகல் | 193,232,437 |
| கட்டளைப் பொழிப்புமோனை | 3 |
| கட்டளையடிச்சீர்வகை அடி தொடுத்த அடி எதுகை | 179 |
| கட்டி-சுற்றி,மண்ணாங்கட்டி | 493 |
| கட்டிப் பசும்பொன் | 190 |
| கட்டியாகிய வெள்ளியசோறு | 168 |
| கட்டில்-அரசவுரிமை,சிங்காதனம் | 600,658 |
| கட்டிலின்மேற்கட்டியில் இராசிகளையும் திங்களையும் எழுதுதல் | 462 |
| கட்டிலின் மேற்கட்டியில் மெழுகு வழித்தல் | 462 |
| கட்டிற் கால்கள் | 462 |
| கட்டிற்காற்குடத்திற்குச் சூன்மகளிர் நகில் | 462 |
| கட்டினசேலை | 413 |
| கட்டினாலும்கழங்கினாலும் எண்ணியறிவார் | 482 |
| கட்டுக்கள்-வீட்டின் பகுதிகள் | 455,545 |
| கட்டுப்பாகு | 548 |
| கட்டுப்பார்த்தல் | 482 |
| கட்டுப்பூ | 37 |
| கட்டுமுள்வேலி | 482 |
| கட்டுவித்தி | 482 |
| கட்டெளிவு | 63,119,165,174,407,651,656 |
| கட்டேறி | 482 |
| கட்பு-களைபறித்தல் | 306,365 |
| கட்புலன் | 33 |
| கட்புலனாகி நின்றசையும் அழகு | 608 |
| கட்புலனாகிய மென்மை | 151 |
| கட்புலனாய்த் தோன்றுகின்ற சாயல் | 448 |
| கட்புலனால்,நோக்குவார் | 33 |
| கடகும்-வெல்லும் | 653 |
| கடகம் | 269,282,622 |
| கடத்தல்-வெல்லல் | 342 |
| கடந்தட்டு-வென்று கொன்று | 301,357 |
| கடந்தடுகோசர் | 337 |
| கடந்து-வென்று | 430,614 |
| கடப்பம்பூ | 156 |
| கடப்பமாலையின் வரிசைக்கு மகளிரொழுங்கு | 501 |
| கடம்-காடு | 592,646 |
| கடம்பமர் நெடுவேள் | 184 |
| கடம்பமரம் | 501 |
| கடம்பமரம் முருகக் கடவுளுக்கு இடம் | 24 |
| கடம்பன் | 81 |
| கடம்பின் துணையறைமாலை | 476 |
| கடம்பின் நறுமலரன்ன பிள்ளை | 192 |
| கடம்பின் பூவிற்குத் தேருருள் | 34 |
| கடம்பின் றிரளரை | 476 |
| கடம்பின்றுணையார் கோதை | 135 |
| கடம்பினுடையஇணைதல்நிறைந்த மாலை | 156 |
| கடம்பு | 24,67,70,150,156,328,410 |
| கடம்பு கார்காலத்திற்குரியது | 4 |
| கடம்புகோதைபோலப்பூத்தல் | 156 |
| கடம்பு சூடுதல் | 410 |
| கடம்பு போகத்திற்குரிய தார் | 35 |
| கடம்புமுருகற்குரியது | 4 |
| கடமான்குறை | 577,624 |
| கடல்கிளர்ந்தன்ன கட்டூர் | 265 |
| கடல்சூழ்ந்த உலகு | 212 |
| கடல்தந்த முத்தம் | 310 |
| கடல் படைக்கு | 357 |
| கடல்போற்பரந்த பாசறை | 277 |
| கடல் முத்துச் சிறந்தது | 371 |
| கடல்வேட்டம் | 519,534 |
| கடல்வேலி | 138,160 |
| கடலாடலால் தீவினை போதல் | 540 |
| கடலாடியவர்கள் மாசுபோகப்புனல் படிதல் | 519 |
| கடலிலேபோன பரதவர் மாடவிளக்கை எண்ணல் | 542 |
| கடலிலேவந்த குதிரைகள் | 549 |
| கடலிலேவந்த மிளகுபொதிகள் | 550 |
| கடலிற்சூரனை முருகன்கொன்றது | 9,80 |
| கடலின் இயல்பு | 385 |
| கடலின் முந்நீர்மை | 347 |
| கடலினிரைக்கும் யாடு | 592 |
| கடலென ஒலிக்குஞ் சும்மை | 596 |
| கடலேணி யுலகம் | 302 |
| கடலைச் சுற்றத்திரட்சிக்கு உவமையாக்கல் | 256 |
| கடலை நதிகளின் கணவனென்று கூறுதல் | 531 |
| கடவதறிந்த விறலியர் | 600 |
| கடவது-செய்யக்கடவ தொழில் | 657 |
| கடவல்-செலுத்தல் | 482 |
| கடவிய-கடமைப்பட்ட, | 81 |
| கடவுட்கடன் | 86 |
| கடவுட்கயம் | 333 |
| கடவுட் பழிச்சிய | 600 |
| கடவுட்பள்ளி | 320 |
| கடவுட்பேணி | 466 |
| கடவுண் மால்வரை | 144,170 |
| கடவும்-செலுத்தும் | 485 |
| கடவுள்-தெய்வம்,முனிவர் | 74,291,342,580,591 |
| கடவுள் சூடுதற்குரிய தாமரைப்பூ | 238 |
| கடவுள் வழங்குங்கங்குல் | 329,414 |
| கடவுள் வாழ்த்து | 203,478 |
| கடவுளர் | 72 |
| கடவுளென்பது அஃறிணைமுடிபு கொள்ளும் உயர்திணைப் பெயர் | 72 |
| கடவுளை முதலில் வாழ்த்தல் | 657 |
| கடவுளொண்பூ | 197 |
| கடவேம் | 354 |
| கடற்குட்டம் | 324 |
| கடற்குண்டகழி | 347 |
| கடற்கோள் | 100 |
| கடற்பக்கம் | 241 |
| கடற்றானை | 137,159 |
| கடறு-காடு | 187,222,307,367 |
| கடறூர்க்குவன் | 528 |
| கடன்-முறைமை | 153 |
| கடன் மண்டழுவம் | 599 |
| கடன்மருள்பாசறை | 265 |
| கடன்முகந்த வானம் | 209 |
| கடனறிந்தியக்க | 133 |
| கடனறிமரபு | 207 |
| கடனாடன் ஒண்பூங்கோதை | 323 |
| கடாஅம் | 475,587 |
| கடாஅயானை | 314 |
| கடாஅவுறுக்கும் ஓதை | 587 |
| கடாக்கள் | 232 |
| கடாத்திற்குக் காற்று | 379 |
| கடாத்தையுடைய யானை | 379 |
| கடாம்-மதம்,மலைபடுகடாம் | 344,379,664 |
| கடாரத்திலுண்டானபொருள்கள் | 550 |
| கடாரம்-ஒருதேசம் | 550 |
| கடாவ-செலுத்தாநிற்க | 14,50 |
| கடாவிடுகின்றவர் | 348 |
| கடாவிடுதல் | 127,234,651 |
| கடாவுகை | 453 |
| கடாவுறுப்ப | 130,150 |
| கடி-அச்சம்,காவல்,சிறப்பு,பேய்,மிகுதி,விளக்கம் | 214,223,224,256,258,274,342,354,369,409,455,467,536,543,556,559,605 |
| கடிகமழ்கலிமா | 471 |
| கடிகவர்பு ஒலிக்கும் எல்லரி | 565 |
| கடிகாவின்நிலை | 298 |
| கடிகை | 324 |
| கடிகைநூல்-காப்பு நாண் | 441,459 |
| கடிகைநூல்யாத்து | 441 |
| கடிது-விரைவு | 291,344 |
| கடிநகர் | 187 |
| கடிப்பகை-வெண்சிறுகடுகு | 566,606 |
| கடிபுலம் | 188 |
| கடிமதிலெறிதல் | 206 |
| கடிமலர்ப்பிண்டி | 6 |
| கடியதேர் | 156 |
| கடியரண் | 526 |
| கடியலூர் உருத்திரங்கண்ணனார் | 262,563 |
| கடியிரும் புன்னை | 471 |
| கடியுடை வியன்புலம் | 182 |
| கடியுடைவியனகர் | 436 |
| கடிவாயில்-கோபுரவாயில் | 653 |
| கடிவாலுவன் | 290 |
| கடிவீ | 578,625 |
| கடு-கடுமரம்,நஞ்சு | 17,55,606 |
| கடுக்கலித்தெழுந்த சிலம்பு | 565 |
| கடுக்கன் | 459 |
| கடுக்கும்-ஒக்கும்,விரையும் | 17,84,379,622 |
| கடுக்குமென்பது உருவுவமத்தின் கண் வருமென்பது | 17 |
| கடுக-விரைய | 120,500 |
| கடுகக்கொல்லுதல் | 163 |
| கடுங்கட் கூளியர் | 332 |
| கடுங்கட்டேறல் | 327 |
| கடுங்கண்-தறுகண்மை | 222,418 |
| கடுங்கண் வேழம் | 586,638 |
| கடுங்கனல்-புதுக்கனல் | 164 |
| கடுங்கால் | 293,347 |
| கடுங்காற்று | 314 |
| கடுஞ்சினத்த களிறு | 300 |
| கடுஞ்சினத்த யானை | 291 |
| கடுஞ்சினம் | 16,180 |
| கடுஞ்சூர்கொன்ற சேய் | 207 |
| கடுஞ்சூல்-முதற்சூல் | 141,164,203,249,408 |
| கடுஞ்சூன்மகளிர் | 328 |
| கடுஞ்சூன் மந்தி | 203,249 |
| கடுஞ்சூன் முண்டகம் | 141 |
| கடுத்தகால் ஆறும்படி இருத்தல் | 450 |
| கடுந்திண்டேர் | 291 |
| கடுந்துடி | 187 |
| கடுந்தெற்று மூடை | 101 |
| கடுந்தேர் | 155 |
| கடுந்தேர்குழித்த ஞெள்ளல் | 203 |
| கடுந்தேர்ச் செழியன் | 134 |
| கடுநோக்கத்துப் பேய் | 299 |
| கடுநோக்கம் | 355 |
| கடுநோய் | 466 |
| கடுப்ப | 6,172,183,604,608,616 |
| கடுப்பவென்பது சிறுபான்மை பயனுவமத்திற்கும் வருதல் | 564 |
| கடுப்பவென்பது மெய்யுவமத்திற்குரிய சொல் | 564 |
| கடுப்புடைப்பறவைச் சாதி-குளவி | 194 |
| கடும்பரிக் கடும்பு | 588 |
| கடும்பாம்பு | 8 |
| கடும்பு | 186,221,323,398,477,504,576,588,623,635,642,651 |
| கடும்புடன் அருந்தி | 595 |
| கடும்புனல் | 435 |
| கடுமரம் | 606 |
| கடுமான் திரையன் | 262 |
| கடுவரற் கலுழி | 601 |
| கடுவன் ஆண்குரங்கு | 580 |
| கடுவனுமறியாக் காடு | 7 |
| கடுவிசைக் கணைக்கோல் | 590 |
| கடுவிசை யானை | 475 |
| கடுவோடொடுங்கிய-நஞ்சோடு ஒடுங்கி ஓடப்பட்ட | 55 |
| கடை-காம்பு,முடிந்தகாலம்,வாசல் | 239,328,330,454,653,656 |
| கடைஇ-செலுத்தி | 297,303,319,361,387 |
| கடைக் கங்குல் | 520 |
| கடைக்கண் | 443 |
| கடைக்குறை | 47 |
| கடைக்கூட்டுதிர் | 97 |
| கடைக் கொள்ளி | 228,244,649 |
| கடைகுழன்றமயிர் | 119 |
| கடைகுழன்று வளர்ந்த தலைமயிர் | 494 |
| கடைகோல் | 228 |
| கடைச்சங்கத்திற்கு ஆயினசொற்கள் இக்காலத்துக்கு ஆகா | 19 |
| கடைத்தெருவிற் கொடிகட்டல் | 547 |
| கடைநர்-கடைபவர் | 323,396 |
| கடை மெழுக்குறுப்ப | 415 |
| கடையடைத்து |