கிடக்கை 97
கிடங்கிலென்னுமூர் நல்லியக்கோடன் ஊர் 165
கிடங்கிற்கோமான் 414
கிடங்கு 168,312,334,346,347,375,571,615
கிடந்தோன் 270,284
கிடாய் 65,68,225,654 ,746
கிடாரத்து நீர் 280,281
கிடாரம்-ஒருவகைப் பாத்திரம் 280
கிடுகின்மேலூன்றிய கொடி 522
கிடுகு-கேடகம்,சட்டம் 279,538,548
கிடுகுநிரைத்து 266,518
கிடுகு நிரைத்து வேலை யூன்றுதல் 538
கிடேச்சை-நெட்டி 155
கிடேச்சையாற் செய்த பூமாலை 155
கிண்கிணி-சிறு சதங்கை 4,35
கின்கிணிவாய்க் கொண்ட போதின் பக்குவம் 54
கிணைப்பறை 349
கிணைப்பொருநர்க்கு அடையாவாயில் 269
கிணைமகள் 140,162
கிணைவன் 162
கிணைவனுடைய மகள் 162
கிம்புரி-முடியுள் ஒருவகை,மகரவாய் 45,454
கிம்புரிப்பகுவாய் 439
கிம்புரிப்பகுவாய் அம்பணம் 454
கிம்புருடர் 58
கிரணங்கள் 116,126,166,210,255,379,383,401,452,544,549
கிரந்தமும் தமிழும் கூடிய சொல் 440
கிருட்டினாசினம் 53
கிரௌஞ்சமாலை, 73
கிலுகிலி 134,155
கிலுகிலுப்பை-ஒருசெடி,விளையாட்டுக் கருவிகளில் ஒன்று 154,155,491
கிழக்கின் கண்ணதாகிய நிலத்தைக் காக்குஞ் சோழர் 157
கிழங்கினர் 575
கிழங்கு 99,201,324,593,647
கிழங்கு கல்லின குறி 364
கிழங்கு மாறி 99
கிழமை 623
கிழவ-உரிமையை யுடையாய் 73,108
கிழவிர்-கிழமையுடையீர் 623
கிழவிர்போலக் கெழீஇ 576
கிழவோன்-உரியவன் 32,78,101,127,260,603
கிழார்-பூட்டைப்பொறி 294,348
கிள்ளுபு 6
கிள்ளை 194,198
கிள்ளை ஓப்பி 472
கிளக்குவல் 302,360
கிளர்தல்-தோன்றுதல்,மிகுதல் 339,462,608
கிளர்பூட் புதல்வர் 134
கிளி (கிளிகள்) 233,239,348,559
கிளிக்கு வேதத்தைக் கற்பித்தல் 198,239
கிளி கடி பூசல் 368,580
கிளிகடிமகளிர் 639
கிளிகடிமரபின 468
கிளிகடியுங் கருவி 617
கிளிச்சிறை யென்னும் பொன் 383
கிளிஞ்சில் 155
கிளிஞ்சிலின் வாய்க்கு வாள்வாய் 134
கிளிமழலை மகளிர் 521
கிளியை ஓட்டுஞ் சொல் 493
கிளிவாய் 85
கிளை-சுற்றம் 6,63,204,226,227,427,610,637
கிளைஇய 477,503
கிளைக்கழுநீர்க்கண் 6
கிளைமலர்-கொத்திலெழுந்த பூ 165
கிளையிதழ் பறியா 472,493
கிளையுடன் மகிழ்ந்து 20
கிளையொடு உணீஇய 568
கின்னரங்கள் பாடுதல் 209
கின்னரம் முரலுஞ்சாரல் 209
கின்னர மிதுனங்கள் 209
கின்னரமென்னும் பறவைகள் 260
கின்னரர் 58