குங்குமம் 550
குசையிற்றலை 464
குஞ்சி 472
குட்ட நாட்டிலுள்ளார் 349
குட்டைநாட்டை யுடையோன் 154
குட்டம்-ஆழம்,ஒரு நாடு 143,167,196,324,399,480
குட்டி 200,243,654
குட்டிகளையுடைய பன்றிகள் 538
குட்டுவர்-குட்ட நாட்டிலுள்ளார் 349
குட்டுவன் இமயத்தில் வில்லைப்பொறித்தது 133
குட்டேறு-இடபத்தின் முன்முதுகின்மேல் உருண்டு பருத்துத் தோன்றும் உரு 639
குடவளைவை உணர்த்துவதோர் உரிச்சொல் 68
குடக்கு-மேற்கு 452
குடக்கு ஏர்பு 438
குடகடல் 293,305
குடகமலை 531,656
குடகமலையிற் காவிரி பிறத்தல் 656
குடகாற்றெறிந்த குப்பை 195
குடங்களைக் கடைந்து தைத்த கால்கள் 461
குடசம்-வெட்பாலை 470,489
குடத்திற்கு நகில் 462
குடத்திற்கும் கட்டிற்கும் நடுவாகிய இடம் 458
குடந்தம்பட்டு-வழிபட்டு 25
குடந்தம்படல்-வழிபடல் 68
குடந்தமென்பதன் இலக்கணம் 68
குடநாட்டிலுள்ளார் 560
குடப்பறை-பன்றிப்பறை 640
குடபுலங்காவலர்-சேரர் 154
குடபுலங்காவலர் மருமான் 133
குடபுலம்-மேற்றிசை 154
குடம்பை-கூடு 507
குடமலைப் பிறந்த அகில் 523
குடமலைப் பிறந்த ஆரம் 523
குடமலைப் பிறந்த காவிரி 599
குடமுதற் குன்றம் 324
குடமுதற் றோன்றிய பிறை 301
குடமுழவு (குடமுழா) 78,350
குடலை-உறை 538
குடவாயின் 10
குடவர்-குடநாட்டிலுள்ளார் 528,560
குடாவடி-குடமுழவுபோன்ற அடி,வளைந்த அடி 31,78,654
குடாவடிக் குருளை 597
குடாவடியுளியம் 31
குடி-குடிமக்கள் 97,539
குடி அகற்றி 429
குடிச் சீறூர் உழவர் 231
குடிச்செல்வர் 404
குடிஞை-பேராந்தை 99,619
குடிஞைக் குரலுக்குத் துடி 99
குடிஞையிரட்டும் நெடுமலை 575
குடித்திரள் 373
குடிதேம்பி 299
குடிநிரலுடைமை 467
குடிநிறை வல்சி 192
குடிப்பாக்கம் 99,297
குடிப்பிறந்த மகளிர் 408
குடிப்பிறந்தோர்க்கு உரிய முறைமை 161
குடிமக்கள் 121,174,351
குடிமக்களுக்கு நீழல் செய்த செங்கோல் 174
குடியகற்றல் 336
குடியிருப்பு 120,124,157,225,227,230,231,234,237,353,366,374,539,554
குடியிலுள்ளோன் 155
குடியேறுதல் 551
குடில்-குடிசை 166,216,236,370,499,552,648
குடிலைத்தினையரிதாளால்வேய்தல் 499
குடுமி-கதவைத்தாங்கி நிற்பதாயுள்ள ஓருறுப்பு,பறவையின் சூட்டு 356
குடுமிக் கூகை 299
குடுமிக்கூர்ங் கற்களையுடைய பாலை 643
குடுமிகொண்ட மண்ணுமங்கலம்-புறத்திணைத்துறைகளுள் ஒன்று 354,375
குடுமிகொள்ளும் வென்றி 206,256
குடைக்காளான் 226
குடைய-அலைத்துநீக்க 401
குடைவழி-குடைந்து விளையாடுகின்ற இடத்து 470,488
குண்டகழி 294
குண்டம் 71
குண்டிகை-கமண்டலம் 392
குண்டினர்-ஒரு கோத்திரத் தலைவர் 60
குண்டு-ஆழம்,தாழ்ச்சி 64,250,346,347,405,627,628
குண்டு கயம் 579,580
குண்டு கிடங்கு 292
குண்டுசுனை 21
குண்டுநீர் 326
குண்டு நெடுந்தெரு 203
குணகடல் 293,305
குணகடல் வரைப்பு 206
குணகடற்கு இவர்தரும்புனல் 305
குணகடற்றுகிர் 523
குணகுட கடல் 346
குணபுலம் காவலர் மருமான்-சோழன் 135,157
குணமுதல் 324
குணமுதற்றோன்றிய மதி 301
குணாஅது 11
குத்த-தின்ன 99 125
குத்தலரிசி 102
குத்தி-ஊன்றி 279
குத்துக்கோலுடனே பண்ணின திரை 279
குத்துதலமைந்த தாலிநாண் 459
குத்துறுத்து-தைத்து 441,457
குதட்டல் 415,454
குதிக்கும் அருவி 78,166,658
குதிர் 127,191,356
குதிர்களுக்குப் பிடி 229
குதிரிடங்கள் 356
குதிருடைய முன்றில் 191
குதிரைக் கழுத்தின் மயிர் 259
குதிரைக்கு அன்னப்புள் 315
குதிரைக்குக் காற்று 319
குதிரைகள் 213,379,380,549
குதிரைகள் குதட்டும் ஓசைக்கு மழை மெத்தென முழங்கும் ஓசை 455
குதிரைகளின் செலவுக்குக் காற்று 387
குதிரைச் சம்மட்டி 281
குதிரைத்திரள் 344
குதிரைநிலை 424
குதிரை நூல் கற்றோர் 259
குதிரையின் ஐந்து கதி 380
குதிரையின் பதினெட்டுச்சாரியை 380
குதிரையேற்றரிது 177
குதிரையை வேண்டுமளவிலே பிடித்தல் 424
குதை 223
குந்தம்-எறிகோல் 279
குந்தங் குத்தி 266
குப்பாய மிலேச்சன் 268
குப்பிகள் 248,362
குப்பை-பொலி 100,195
குப்பை,வேளை 140,162
கும்பு-குழம்பு 341
கும்மாயம் 230
குமரவேள் 79
குமரி-அழியாத்தன்மை 235
குமரி எல்லை 346
குமரிமூத்த கூடு 195
குமிழ் 103
குமிழம்பழம் 172
குமிழி 595
குமிழிக்கு வனைகலத்திகிரி 595
குமிழிசுழலுங் கயம் 579
குமிழியின் சுழற்சிக்குக் குவயன்,சக்கரச் சுழற்சி 652
குமிழின்கனி 146
குமிழின் புழற்கோடு 191
குமிழினது பழத்தின் நிறத்தையொத்த போர்வை 11,72,73
குய்ப்புகை 336,427
குயம்-அரிவாள் 100,127
குயவன் சக்கரம் 652
குயில் 129,149,517
குயில்கள் புகையை வெறுத்தல் 536
குயின்ற-பண்ணின 453,457
குயினர்-துளையிடுவார் 323,396
குயினுழை பொதும்பர் 202,247
குரங்கள்-குளம்புகள் 380
குரங்கள் அழுந்தின வட்டமான இடம் 380
குரங்கறிவாரா மரம் 7
குரங்குகள் 627
குரம்பை-குடில் 142,166,183,185,189,196,309,370,474,499,552,648
குரம்பைக்குக் கோழிக்கூடு 183
குரம்பைக்குடி 593
குரல்-ஒரு நரம்பு,ஓசை,கொத்து,பாட்டு,மிடறு 108,230,366,405,486,572,605,607,616,657
குரல்குரலாகப் பண்ணி 146,173
குரல்குரலாகிய அரும்பாலை 173
குரல்புணர் நல்யாழ் 327
குரல்புலர 307
குரல்முதலிய நரம்புகள் ஏழு 108
குரலாகிய நரம்பு 408,451
குரலோர்த்துத் தொடுத்த நரம்பு 566,607
குரவம் 470
குரவம்பூ 489
குரவை 20,294,328,586
குரவைக்கூத்தின் இலக்கணம் 66
குரவைக்கூத்து 349,355,373,410
குரவைக் கூத்து இருபாலாரும் விரவி ஆடுதற்குரியது 638
குரவையயர 20
குரவையாடுதல் 66
குரால்-கூகையின் பேடு 299,356
குரிசில்-தலைவன் 29,74,298
குரிசிலர் 335
குரீஇப்பூளை-சிறுபூளை 470,489
குரு-நிறம் 344,364,576,641
குருக்கத்தி 247,471
குருக்கத்திப்பூ 492
குருகாற் பெயர்பெற்றமலை-கிரௌஞ்சகிரி 73
குருகிலை-முருக்கிலை 470,489
குருகு - குருக்கத்தி,பறவை,முருக்கு 202,245,489
குருகுநரல 307
குருகு பெயர்க் குன்றம் 28
குருகென்னும் பறவைகள் 366
குருசில்-உபகாரி,தலைவன் 93,100,354,578
குருசிலர்-தலைவர் 424
குருதி 204,271,285
குருதிக்குச் செக்கர் வானம் 251
குருதி குதித்தல் 501
குருதிச் செந்தினை 25
குருதியாகிய ஆறு 251
குருதியை உலையாகப் பெய்தல் 342
குருதியொடு விரைஇய அரிசி 25
குருந்தம் பூ 492
குரும்பி-புற்றாம்பழஞ்சோறு 197,237
குரும்பியேய்க்கும் அடை 197
குரும்பை 331
குருவென்னும் பண்புரிச் சொல் நீண்டு õ¼îô¢
குருளை-குட்டி 93,117,162,206,554,597
குரூஉ-நிறம் 379,427,447,455,542,623,655
குரூஉக்கட் பிணையல் 587,641
குரூஉக்கண் இறடி 623
குரூஉக்கண் இறடிப் பொம்மல் 576
குரூஉக் குய்ப்புகை 336
குரூஉக் கொடிய எரி 299,355
குரூஉச் சுடர் 520
குரூஉத்தலை நிமிரெரி 439
குரூஉத் தளிர் 308
குரூஉத் துகள் 291
குரூஉத் துளி 435
குரூஉப்பலி 598
குரூஉப்புனல் 305,364
குரூஉமயிர் 31
குரூஉமயிர்ப் புரவி 315
குரை-ஆரவாரம் 126
குரைகடல் 80
குரைப்புனல் 100
குரைய 467
குல்லை-கஞ்சா 21,64,100,132,471
குல்லையம்,புறவு 132,152
குலத்திற் பெரியோர் நடந்த வழியே நடத்தல் 358
குலத்தோர் 362
குலவுக் குரல் 616
குலவுக்குரலேனல் 572
குலவுதல்-பிணைதல் 616
குலை-கொத்து 246,491
குலைஇய-வளைத்த 20,63
குலைக் காந்தள் 166
குலைகொண்ட தெங்கு 124
குலைமுதிர் வாழை 201
குலை யுதிரத் தாக்கி 31
குலைவாழை 99
குவட்டிற்குத் திருமால் 35
குவடுகள் 635
குவவு-குவிதல்,திரட்சி 374,405
குவவு மணல் 311,326
குவவு மொய்ம்பு 473
குவளை-நீலமலர்,செங்கழுநீர் 5,198,325,326,403,453,470,488,625
குவளைக் கடிவீ 578
குவளைப் புதுப்பிடி 438
குவளைப்பூ 453
குவளைப்பூக்களைத் தெய்வங்கள் விரும்புதல் 625
குவளையம் பைஞ்சுனை 581
குவளையிதழ் 5
குவளையும் நெய்தலும் 526,556
குவிமுகை 132,152,270,285
குவியாத நெஞ்சம் 255
குவைஇ-குவித்து,பரப்பி 186,472,492,523,549
குவைஇய 100
குழந்தைகளுக்குத் தாமரைப் போது 320,390
குழம்பு 200
குழல்-ஓர் இசைக் கருவி,குழல் மீன் 165,191,565,605
குழல் அகவல் 522,547
குழலர் 179
குழலன் 22
குழலையூதல் 65
குழவி 27,92,597
குழவித்திங்கள் 202
குழவித்தீநீர்-இளநீர் 201,244
குழவியென்பது ஓரறிவுயிர்க்கும் வருதல் 201
குழற 528,559
குழறுகுரல் 8
குழல்மீன் 165
குழிகளிடத்துப் பிறக்கும் இடையூறு 643
குழிகொன்று 525
குழசி 186,190,201,220,226,245
குழித்த 186
குழிந்த-ஆழ்ந்த 615
குழி நிறுத்து ஓம்பியஏற்றை 201
குழியில் அகப்பட்ட யானையின் செயல் 525
குழீஇ 100,205,321,323,393,397,442,461,517,528
குழீஇய 98,570,613
குழீஇயின 574,619
குழு-திரட்சி 346
குழும்பு-குழி,கூட்டம் 289,305,307,341,364,366
குழும-முழங்க 331,416
குழுமலை-கிளையையுடைய மலை 511
குழுமிளை 292
குழுமுநிலைப்போர் 194
குழுமுதல் 234
குழுமும் 190
குழூஉ-திரள் 311,372,378,447
குழூஉக் கொடி 313
குழூஉக்கொள் பெருங்குலை 435
குழூஉப் பதவு 299,350
குழை-காதணி,தளிர் 6,12,93,319,333,370,420
குழைக்கு மீன்கள் 12
குழை களைந்தென 441
குழைச்சு 104,220,425
குழைதெரியல் 93
குழை திகழுந் திருமுகம் 388
குழைய-வாட 639
குழை யாலே வேய்ந்த குடில் 370
குழையிடத்தே சென்றமர்ந்தகண் 448
குழையூசல் 84
குளகு-தழையுணவு 225,265,278
குளகு அரையாத்த குறுங்காற்குரம்பை 189
குளங்கள் (குளம்) 126,222,236,305
குளத்தைக்சூழப் பறித்தகுழி 222
குளந்தொட்டு வளம் பெருக்கி 529
குளநீரயர்தல் 327
குளப்புவழியன்ன கவடுபடுபத்தல் 83
குளவி-காட்டுமல்லிகை,தாளிப்பூ 20,63,120,133,154,471,490,639
குளவித்திரள் 233
குளவிப் பள்ளி 133
குளவியும் குறிஞ்சியும் 586
குளவியும் கூதாளமும் இணைத்துக் கூறப்படுதல் 20
குளன் 24
குளிக்குந்துறை 161
குளிக்கும்-மறையும் 130,151
குளிர்-அரிவாள், கிளிகடி, கருவி 468,469,487,616,617
குளிர்கொள் சினைய 35
குளிர் கொளீஇ 9
குளிர்ச்சிக்குக் கயம் 67
குளிர்ச்சிமிகுதியால் மகளிர் மாலை முடியாதிருத்தல் 50
குளிர்ச்சியால் யாழ்நரம்பு நிலைகுலைதல் 51
குளிர்ச்சியையுடைய கண் 4
குளிர்ந்த நிழலுக்குக் குளம் 610
குளிர்ப்ப 31
குளிர்ப்பு-குளிர்ச்சி 46
குளிர்ப்பொதும்பர் 95
குளிர்புரை அவரைக்காய் 72
குளிரி-குளிர் 469
குற்றங்கூறுதலில்லாத புகழ் 531
குற்றி-கட்டை 67
குற்று-குறைத்து 512
குற்றுதல 168
குற்றுதல் மாட்சிமைப்பட்ட அரிசி 168
குற்றேவல் வினைஞர் 450
குறங்கிடைப் பதித்த குறும்பிடி 329
குறங்கு 14,50,85,105,131,151,329
குறச்சாதி 69,624
குறச்சாதிமகள் 624
குறட்டிடத்திற்றைத்த ஆர் 175
குறட்டுக்கு மத்தளம் 215
குறடு-உருளையில் அச்சுக்கோக்குமிடம்,கட்டை 6,148,154,175,176,215,335,425
குறமகள் 25,69
குறமகள் வெறியாட்டு 70
குறமகளாக்கியவல்சி 577
குறவர் 63,99,578,586
குறவர் கவண்கல் எறிதலும் அதற்கு யானை முதலியன அஞ்சுதலும் 579
குறவர் பெண்டிரொடயரும் குரவை 586,638
குறவர்மகார் யானைக் கன்றுகளைப் பிணைத்துக் கடாவிடல் 640
குறவர்மடமகள் 47
குறவர்மடமகள் வள்ளி 13
குறவருமருளும் குன்றம் 583
குறவன் 368
குறள்-சிறுமை 54
குறளடியாகிய வஞ்சியடி 288
குறளைஉரைநடையாக அமைத்தல் 170
குறிஞ்சி-ஒரு திணை,ஒரு பண்,ஒருபூ,குறிஞ்சிப்பாட்டு,புணர்தல் 15,25,99,177,191,309,328,369,470,581,639,664
குறிஞ்சிக் கிழவ 28
குறிஞ்சிக் கோமான் 148
குறிஞ்சிக்கோமானாகிய நல்லியக்கோடன் 177
குறிஞ்சி கார்காலத்தில் மலர்தல் 410
குறிஞ்சிசான்ற வெற்பு 309
குறிஞ்சித்திணையில் மாலைக்காலம் மயங்கல் 507
குறிஞ்சிநிலக் குறவர் 639
குறிஞ்சி நிலத்திற்குரிய பூக்கள் மயங்கிவந்தமை 472
குறிஞ்சிநிலம் 73,124,225,226,227,345
குறிஞ்சிநிலமன்னர் 345
குறிஞ்சி நிலமும் அதன் பகைப்புலமும் 225
குறிஞ்சிப்பண் 69,228,642
குறிஞ்சிப்பாட்டு 56
குறிஞ்சிப்பூ 448
குறிஞ்சிபாடி 25,588,642
குறிஞ்சியில் மாலைக்காலம் கூறப்படல் 507
குறித்தது மொழியா அளவை 29
குறிப்புப் பொருண்மை 476
குறிபிழைத்தல் 508
குறியகால் 225
குறிய முளைகளையுடைய முற்றம் 225
குறியவும் நெடியவும் 584
குறியவும் நெடியவும் மடி 323
குறியவும் நெடியவும் உரை 442
குறியனவும் நெடியனவுமாகிய குவடு 635
குறியிறைக் குரம்பை 20,196
குறியெதிர்ப்பை 12
குறுக்கிட்டுக் கிடக்கின்ற மலை 493
குறுகி-அணுகி 172
குறுங்கண் வாயுறை அழுத்தியகாது 441
குறுங்கதிர்த் தோரை 308
குறுங்காடு 627,634,646
குறுங்காலன்னம் 439
குறுங்காழ் உலக்கை 185
குறுங்காற் காஞ்சி 143,167,202
குறுங்காற் குரம்பை 189,474,499
குறுங்காற் குறும்பூழ் 192
குறுங்கூரைக் கொடி 518
குறுஞ்சாட்டுருளை 191
குறுதல்-தானியங்களை உரலிற்குத்துதல் 640
குறுந்தறி முன்றில் 189
குறுந்தாள் ஏற்றை 201
குறுந்தாள் வரகு 192
குறுந்துணி 154
குறுந்தூம்பு-ஒரு வாச்சியம் 605
குறுந்தெரு 653
குறுந்தொடி 200,242,303
குறுந்தொடி முன்கை 266,279
குறுந்தொடி முன்கை மங்கையர் 279
குறுந்தொடை நெடும்படிக்கால் 521
குறுந்தொழுவர்-குற்றேவல்வினைஞர் 450
குறுநர்-பறிப்பார் 198,239
குறுநறுங்கண்ணி-குன்றிப்பூ 470,489
குறுநிலமன்னர் 337,345,353,430
குறுநிலமன்னர் ஐவர் 352
குறுநிலமன்னர்களில் திதியன்முதலானோர் 345
குறுநில மன்னரிருப்பு 351
குறுநிலமன்னன் 375,396,430
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் 267
குறுநெறிக்கொண்ட கூந்தல் 190
குறும்பரந் தூம்பு 565
குறும்பல் குழுவிற் குன்று 322
குறும்பல் கூளியர் 29,75
குறும்பல்லியத்தன் 22
குறும்பல்லியம் 65
குறும்பல்லூர் 516,531,533
குறும்பல்லூர் நெடுஞ் சோணாடு 516
குறும்பிடி 329
குறும்பு-அரண் õô¤,188,223,638,654
குறும்பூழ் 192
குறும்பூழின் பிள்ளை 231
குறும்பெறிந்த கானவர் 586
குறும்பொறி-உதரபந்தம் 65
குறும்பொறிக் கொண்டசாயல் 23
குறும்பொறை 159
குறும்பொறை நன்னாடு 138
குறுமாக்கள் 320
குறுமுயல் 187
குறுமுறி 6
குறுமுறியடகு 324
குறை-குறைக்கப்பட்ட தசை 99,124,258,577,624
குறைஇய 310,372
குறைத்தலைப் பிணம் 341
குறைமுடித்தல் 171
குறைய-துணிய 133,153
குறையறை வாரா நிவப்பு 573
குறைவில்-இந்திரவில் 238
குறைவேண்டி நின்று 59
குறைவேண்டுநர் 206
குன்றகச் சிலம்பு 587,640
குன்றகச் சிறுகுடி 20
குன்றக வெற்பன் 7
குன்றங்கொன்ற குன்றாக் கொற்றம் 28
குன்றப்போர் 80
குன்றமெறிந்தது 80
குன்றாநல்லிசை 600
குன்றிடம்பட்ட அழுவம் 589
குன்றிப்பூ 489
குன்றியேய்க்கும் உடுக்கை 22
குன்றுகண்டன்ன இல் 322
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி 320
குன்றுகுயின்றன்ன ஓங்குநிலை 439
குன்று குளிர்ப்பன்ன கூதிர் 434
குன்றுகெழுநாடன் 477,504
குன்றுசூழிருக்கை நாடு 603
குன்றுதொறாடல் 23
குன்றுறழ் யானை 201
குன்றெடுத்து நின்ற நிலை 287
குன்றெனக்குவைஇயகுப்பை 100
குன்னாக்க 446