| கூஉம் | 91 |
| கூகை | 8,528 |
| கூகைகள் இசைக்கு வருந்திக் கூப்பிடுதல் | 558 |
| கூகைச்சேவல் | 356 |
| கூகை பகலிற்கூப்பிடுதல் | 528 |
| கூட்டத்தை விரும்பியிருந்தவர் | 401 |
| கூட்டு-கொள்ளை | 427 |
| கூட்டுண்ணுதல்-கொள்ளை கொண்டுண்ணுதல் | 222 |
| கூட்டுணவு-கொள்ளை கொண்டுண்ணும் உணவு | 224 |
| கூட்டுணும் | 187 |
| கூட்டுநிழல் | 514 |
| கூட்டும்-திரட்டும் | 542 |
| கூட்டுறை வயமா | 331,416 |
| கூட்டுங்குத்தி | 266 |
| கூடத்திண்ணிசை | 206 |
| கூடம் | 206,254,266,376 |
| கூடமாகக் கால்களை நட்டு | 278 |
| கூடல்-சங்கமுகம்,மதுரை | 10,44,318,519,540 |
| கூடற்குடவயிற் குன்று-திருப்பரங்குன்றம் | 44 |
| கூடற்குடவயிற் பரங்குன்று | 11 |
| கூடற்றமிழ் | 433 |
| கூடாரத்திற்குப் பார்ப்பான் முக்கோலசைநிலை | 266 |
| கூடு (கூடுகள்) | 97,195,235,559 |
| கூடுகொள் இன்னியம் | 146 |
| கூடுடைப்புதவு | 183 |
| கூத்தர் | 107,172,398,558,612,653 |
| கூத்தர்க்குத் தலைவன் | 107 |
| கூத்தர் பிள்ளைகளுக்குக் கடுவன் | 580 |
| கூத்தர் பொற்றாமரை பெறுதல் | 660 |
| கூத்தராற்றுப் படை - மலைபடுகடாம் | 564,569 |
| கூத்தருடைய சுற்றம் | 610 |
| கூத்தருடைய மத்தளங்கள் | 619 |
| கூத்தரேம் | 623 |
| கூத்தாடுங் கூத்தர் | 411 |
| கூத்தாடுவோர் | 160 |
| கூத்து (கூத்துக்கள்) | 110,410 |
| கூதாளம் | 20 |
| கூதாளி | 518 |
| கூதிர் | 438,447 |
| கூதிர்க்காலத்தில் கரகத்துநீரைக்குடியாமை | 451 |
| கூதிர்க்காலத்து மதி | 175 |
| கூதிர்க்காலத்து மேகம் | 259 |
| கூதிர்க்காலத்து விசிறி பயன்படாமல் முளையிற்றூங்கல் | 450,451 |
| கூதிர்க்காலம் | 175,259,446,451 |
| கூதிர்ப் பாசறை | 444 |
| கூதிர்ப் பானாள் | 434,444 |
| கூதிரால் இரவும் பகலும் தெரியாமை | 449 |
| கூந்தல் | 148,190,325 |
| கூந்தலஞ் சிறுபுறத்து மங்கையர் | 279 |
| கூந்தலஞ்சிறு புறம் | 266 |
| கூந்தலின் ஈரத்தை விரலால் அலைத்துப் புலர்த்துதல் | 494 |
| கூந்தலுக்கு அறல் | 84,129 |
| கூப்பிடல் | 366 |
| கூப்பிடு-கூப்பிடுதூரம் | 647 |
| கூப்பிடுகடக்கும் அம்பு | 592 |
| கூம்ப-மனவெழுச்சி குறைய | 528,560 |
| கூம்பாவுள்ளம் | 206,255 |
| கூம்பின் கொடி | 523 |
| கூம்பு-குவிதல்,பாய்மரம் | 239,378,523,549 |
| கூம்புமுகிழ் உறையமை தீந்தயிர் | 190 |
| கூம்பு முதல் | 314 |
| கூம்புவிட-தளையவிழ | 478,506 |
| கூம்புவிடு பன்மலர் | 198 |
| கூர்-மிகுதி | 360 |
| கூர்ங்கற் பாறை | 589,643 |
| கூர்ந்த மிகுந்த | 181,213,631 |
| கூர்நல்லம்பு | 592 |
| கூர்நறா | 201,303 |
| கூர்நுனைக் குறும்பிடி | 329 |
| கூர்ப்பு : முன்சிறவாமல் உள்ளதொன்று சிறத்தாலாகிய குறிப்புணர்த்துதல் | 133 |
| கூர-குளிர்ச்சிமிக,குன்னாக்க | 434,446 |
| கூரலிருக்கை | 446 |
| கூருகிர்க் கொடுவிரல் | 8 |
| கூருகிர்விடுத்த மாலை | 20 |
| கூருளி | 148,175,440 |
| கூருளிபொருத வடுவாழ் நோன்குறடு | 175 |
| கூரெயிறு | 420 |
| கூரை | 265,277 |
| கூலம்-பண்டங்கள் | 310,371 |
| கூவல்-கிணறு | 642 |
| கூவலன்ன விடரகம் | 589,642 |
| கூவியர் (கூவியன்)- அப்பவாணிகர் | 202,247,328,411 |
| கூவிரம்-கூவிரம்பூ | 470,489 |
| கூவிளம் | 470 |
| கூவை-கூவைக்கிழங்கு,திரள் | 297,353,592,647 |
| கூவைக் கிழங்கு | 353,619 |
| கூவை நூறொடு குழீஇயின | 574 |
| கூழ்-சோறு,நெல் முதலிய உணவுப்பொருள்,பாற்சோறு | 228,237,241 |
| கூழார் இடையன் | 191 |
| கூழுடை நல்லில் | 199 |
| கூழுடை மஞ்சிகை | 522 |
| கூளம் | 234 |
| கூளி-ஆண்பேய் | 527,559 |
| கூளியர்-சேவித்து நிற்பார்,நாடு காக்கும் வேடர்,பூதங்கள், பேய்கள் | 29,75,332,418,592,647 |
| கூவியர் கூவை | 492 |
| கூளியர்தந்த ஆயம் | 332 |
| கூற்றக் கொஃறேர் | 329,419 |
| கூற்றத்தன்ன மொய்ம்பு | 11 |
| கூற்றத்திற்கு அஞ்சாத மதுரை | 412 |
| கூற்றம்-யமன் | 579 |
| கூற்று | 351 |
| கூற்றுவன் | 116,218 |
| கூற்றுவனை உதைத்த கடவுள் | 343 |
| கூறுதல் உசாதல் | 481 |
| கூறுபாடு | 253,376 |
| கூனிக்குயம் | 100 |