கேசாரி-குதிரையின் தலையாட்டம் | 380,454 |
கேட்டற்றொழில் | 548 |
கேட்டிசின்-கேட்பாயாக | 360 |
கேட்சின் வாழி | 302 |
கேண்மதி | 87 |
கேணி-சிறிய குளம் | 142,166,517,535 |
கேணி முற்றம் | 517 |
கேதாரி-கேசாரி | 380 |
கேழ்-நிறம் | 62,241,369,394,450,457,460 |
கேழ்கிளர் மார்பு, | 20 |
கேழ்கிளரகலம் | 332 |
கேழ்த்த | 6 |
கேழல்-ஆண்பன்றி,பன்றி | 31,78,300,308,356,578,626 |
கேழலட்டபூசல் | 308 |
கேழலை அகப்படுத்தும் பொறி | 578 |
கேள் கொளல் | 88 |
கேள்வி-இசை,மந்திரம்,யாழ் | 19,62,84,102,146,173,180,211,966 |
கேள்வி அந்தணர் | 199 |
கேள்விபோகிய | 84 |
கேளாது கெழீஇ | 576 |
கேளாமன்னர் | 188 |
கேளிர்-நட்டார் | 88 |