| கை-ஒழுக்கம்,ஒருங்கு,கைத்தொழில்,செயல்,வீட்டின் ஓர் உறுப்பு | 236,280,450,453,461,637 |
| கை அரக்குத் தோய்த்தல் | 135 |
| கைஇ-கோலஞ் செய்து | 317,384 |
| கைக்கசடிருந்த தடாரி | 88 |
| கைக்கிளை | 108 |
| கைக்குரிய உத்தம இலக்கணங்கள் | 273 |
| கைக்கொள் கொள்ளியர் | 434 |
| கைக்கோள் மறந்த மந்தி | 585,637 |
| கைகடத்தல் | 498 |
| கைகவர் நரம்பு | 474,498 |
| கைகவித்தற்குக் காரணமான கள்ளின் தெளிவு | 119 |
| கைகவிதேறல் | 95 |
| கைகவி பருகி | 95 |
| கைகள்-வீட்டின் உறுப்புக்கள் | 236 |
| கைகளைத் துடுப்பாகக் கொள்ளல் | 342 |
| கைசெய்த அழகு | 611 |
| கைசெய்த கரிய மயிர் | 259 |
| கைசெய்த பாவை | 421 |
| கைசெய்த மாலை | 430 |
| கைசெய்தல் | 610 |
| கைசெய்யப்பட்ட | 412 |
| கைசெய்யாமல் | 459 |
| கைத்தாய் | 36 |
| கைத்தொழில் | 453 |
| கைத்தொழிலாற் பொலிவுபெற்ற போர்வை | 172 |
| கைதை | 471 |
| கைதொழுது-கையைத் தலைமேல் வைத்து வணங்கி | 274,328,436,478,505 |
| கைதொழூஉ | 27,642 |
| கைதொழூஉப் பரவி | 27,588 |
| கைதொழூஉப் பழிச்சல் | 207,332,578 |
| கைதோய்வன்ன கார்மழைத் தொகுதி | 558,642 |
| கைப்ப-செலுத்த | 266,278,330,415 |
| கைப்பந்தம் | 280 |
| கைப்பொருள் வௌவும் கொடியோர் | 182 |
| கைபிணி | 476 |
| கைபிணிவிடாது | 590,640 |
| கைபுடையூஉ | 578 |
| கைபுணர்ந்தாடுந் துணங்கை | 194 |
| கைபுனை குறுந்தொடி | 200 |
| கைபுனை செப்பம் | 134 |
| கைபுனைந்தியற்றாக் கவின் | 4,36 |
| கையமை விளக்கம் | 267 |
| கையழிந்து | 181 |
| கையற்று-வினையொழிந்து | 436,467,484 |
| கையறு கங்குல் | 329 |
| கையாலும் முகத்தாலும் வார்த்தை சொல்லும் மிலேச்சர் | 281 |
| கையாலுருட்டுஞ் சிறுதேர் | 533 |
| கையாற் குடைதல் | 377 |
| கையாற் குத்தல் | 538 |
| கையிடத்தே கொண்ட நெருப்பு | 446 |
| கையிலே தலையைவைத்துப் படுத்தல் | 282 |
| கையினைத் தட்டல் | 384 |
| கையெறிதல்-கையைத் தட்டல் | 317,384 |
| கையைத் தலைமேலே வைத்து வாழ்த்தல் | 71 |
| கையை நெருப்பிலே காய்த்தி அதிற்கொண்ட வெம்மையைக் கவுளிலேயடுத்தல் | 446 |
| கையை மேலேகூப்பி முழுகி நீர் நிலை காட்டல் | 237 |
| கைவண் தோன்றல் | 205,252 |
| கைவந்தி-ஓராபரணம் | 384 |
| கைவல் கம்மியன் | 437,438,450 |
| கைவல் பாண்மகள் | 133,153 |
| கைவளப்பம் | 252 |
| கைவிரல் | 142 |
| கைவினை | 148,196 |