கொஃறேர்-காலசக்கரம் | 329,412 |
கொக்கின் தீங்கனி | 477,502 |
கொக்கின் நறுவடி | 199 |
கொக்கு-மாமரம் | 24 |
கொக்கு மழையால்வருந்தல் | 446 |
கொகுடி-ஒருவகை முல்லை | 471 |
கொகுடிப்பூ | 490 |
கொங்கு-தேன்,பூந்தாது | 135,150,168,491 |
கொங்குகவர் சேவல்-ஆண்வண்டு | 143 |
கொங்குமுதிர் நறுவழை | 471 |
கொட்கும்-சுழன்று திரியும் | 199,413,583,634 |
கொட்டகாரம்-களஞ்சியம் | 547 |
கொட்டம்-ஒருவகைப் பணம் பெட்டி,நூற்கின்ற கொட்டை | 142,165 |
கொட்டாட்டுப் பாட்டு | 107 |
கொட்டி-அப்பி | 6 |
கொட்டில் | 191,236,531 |
கொட்டு | 231 |
கொட்டை-தும்பு,முடிச்சு | 95,119,135,156,165 |
கொட்டைக்கரைய பட்டுடை | 95 |
கொட்டைப் பாசி | 118 |
கொட்டைப்பாசியின் வேர் | 258 |
கொட்ப-சுழல | 14,51,288,291,344 |
கொட்பு-சுழற்சி | 59 |
கொடி-ஒழுங்கு,துவசம் | 9,324,380,398,416 |
கொடிக்கு அருவி | 313,314,378,603 |
கொடிக்குக் கருப்பம்பூ | 547 |
கொடிக்குத் திரை | 319 |
கொடிகளால் உண்டாகும் நிழல் | 549 |
கொடிகளின் வகை | 378 |
கொடிகளோடு யானைபுகும் உயர்ந்த வாயில் | 438,453 |
கொடிச்சியர் | 548 |
கொடித்தண்டுகள் | 388 |
கொடிப் பிணக்கு | 510 |
கொடிபிணங்கின சிறுகாடு | 643 |
கொடிபோல் நுசுப்பு | 13 |
கொடிய கோலினையுடைய கோவலர் | 445 |
கொடிய விலங்குகள் வாராதபடி இடையர் ஒளித்த நெருப்பு | 647 |
கொடியினையுடையோள் | 647 |
கொடியை வாழ்த்தல் | 7 |
கொடியோள் கணவன் | 593,647 |
கொடிவகை | 522,523 |
கொடிவலந்த மதலை | 579 |
கொடிறு-ஒருவகைக்குறடு | 192 |
கொடுக்கின்ற சிறப்பு | 349 |
கொடுக்குஞ் சரக்கு | 554 |
கொடுங்கற்பு | 33 |
கொடுங்காய்-வளைந்தகாய் | 616 |
கொடுங்காற் குழை | 515 |
கொடுங்காற் புன்னை | 196 |
கொடுங்கான்மாடம் | 527 |
கொடுங்கான் மாமலர் | 193 |
கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகை | 450 |
கொடுங்கோற் கோவலர் | 264,275,434 |
கொடுஞ்சி-தாமரைமுகை வடிவாகச்செய்த தேருறுப்பு | 96,119,427 |
கொடுஞ்சி நெடுந்தேர் | 96,204,252,336,427 |
கொடுஞ்சியின் இலக்கணம் | 252 |
கொடுஞ்செலவெழிலி | 263,273 |
கொடுத்தற்றொழில் | 659 |
கொடுத்தன்று | 12 |
கொடுத்துக் கவிந்த கை | 645 |
கொடுந்தறி | 437 |
கொடுந்தாண் முதலை | 480,510,571,615 |
கொடுந்தாள்-வளைந்தகால் | 654 |
கொடுந்தாள் வருடை | 597 |
கொடுந்திண்ணை | 521 |
கொடுந் திமில் | 520 |
கொடுந் தெய்வம் | 510 |
கொடுந்தொடி | 206 |
கொடுந்தொழில் வல்விற்கானவர் | 20 |
கொடுநடைக் குழவி | 195 |
கொடுநுகம் | 187 |
கொடுப்பதூஉம் குறை படாது | 524 |
கொடும்பறைக் கோடியர் | 323 |
கொடும்பு-கொடிமுறுக்கு | 607 |
கொடும்புணரி | 293,347 |
கொடும்பூண் மகளிர் | 199,242 |
கொடுமணி இயக்கி | 26 |
கொடுமார்-கொடுத்தற்கு | 320,389 |
கொடுமுகத் துருவை | 189 |
கொடுமுகம் | 226 |
கொடுமுடி வலைஞர் | 197,306 |
கொடுமேழி | 524 |
கொடுமை-வளைவு | 232,233,234,236,242,398,553,559 |
கொடுமையையுடைய தெய்வமகளிர் | 38 |
கொடுவரி | 584,636 |
கொடுவரிக்குருளை | 206,256,525 |
கொடுவாய்க் கிள்ளை | 194 |
கொடுவாயன்றில் | 478,505 |
கொடுவாயிரும்பு | 197 |
கொடுவாள் | 208 |
கொடுவில் | 188 |
கொடுவிலெயினர் | 528 |
கொடுவிற் கூளியர் | 592 |
கொடை | 203,250 |
கொடைக்கடனிறுத்த | 571 |
கொடைக்கடனிறுத்த செம்மல் | 206,600 |
கொடைக்கடனிறுத்த தொல்லோர் | 614 |
கொடைக்குக் கொடிகட்டல் | 378 |
கொடைப்பெருமை | 250 |
கொடையாகிய கடன் | 255 |
கொடையாகிய செவ்விய பாரம் | 160 |
கொண்டதறிந | 87 |
கொண்டல் | 324,325 |
கொண்டாட | 449 |
கொண்டி-உணவு,கொள்ளப்படுவது,கொள்ளை | 256,297,352,405,554 |
கொண்டி மகளிர் | 326,527,557 |
கொண்டியுண்டி | 206 |
கொண்டு கூறல் | 485 |
கொண்டுவந்திட்ட மணல் | 417 |
கொண்டை | 37,403 |
கொண்மர் | 323 |
கொண்மார்-கொள்ளுதற்கு | 18,59,304,362,587 |
கொண்மூ | 469 |
கொத்திலெழுந்த பூக்கள் | 165 |
கொப்புள் | 106 |
கொப்புளத்திற்கு மரற்பழம் | 86 |
கொப்புளம் | 106 |
கொப்பூழ்-உந்தி | 85,105,203,250 |
கொப்பூழுக்குப் புனற்சுழி | 85 |
கொம்பர் | 143,580,630 |
கொம்பு | 285,326 |
கொம்புகளை ஊதுதல் | 70 |
கொம்புகளைக் கைம்மரங்களுக்கு நடுவே கலந்து நாற்றல் | 236 |
கொம்பும் சங்கும் இணைத்துக் கூறப்படுதல் | 285 |
கொம்பென்னும் வாத்தியத்திற் பீலிகட்டப்படுதல் | 604 |
கொம்பைக் குறித்தல் | 65 |
கொம்மட்டி மாதுளை | 204 |
கொம்மை-பெருமை | 451 |
கொம்மை வருமுலை | 437 |
கொய்சுவற் புரவி | 602 |
கொய்தழை | 472,493 |
கொய்தளிர்க் கண்ணி | 148,177 |
கொய்பதம் | 572 |
கொல்கரை | 129,149 |
கொல்பு-முறித்து | 500 |
கொல்லன் | 192,206,254 |
கொல்லி | 297 |
கொல்லேறு | 334,424 |
கொல்லை | 92 |
கொல்லை நிலம் | 114,615 |
கொல்லை நெடுவழி | 142,616 |
கொல்லையுழுகொழு | 92 |
கொலைஇய-கொன்ற | 20,63 |
கொலைகடிந்து | 524 |
கொலைத்தொழில் | 159,552 |
கொலைவிற் புருவம் | 84 |
கொழித்தல்-மேலேயாதல் | 367 |
கொழித்து ஏறட்ட | 374 |
கொழியலரிசி | 237 |
கொழியா | 31,77 |
கொழு | 92,192 |
கொழுக்க-தழைப்ப | 289,339 |
கொழுங்கடை மழைக்கண் | 84 |
கொழுங்குடிச் செல்வர் | 326 |
கொழுங் குறை | 208,577 |
கொழுங்கொடிக் கவலை | 573 |
கொழுங்கொடி முசுண்டை | 142,165 |
கொழுதி-பறித்து | 326,405 |
கொழுந்திற்றி | 303 |
கொழுநர் | 584,636 |
கொழுநிணத்தடி | 201 |
கொழுநிழல்-குளிர்ந்த நிழல் | 382 |
கொழுப்பு | 651 |
கொழும்பதி-செல்வத்தையுடைய ஊர் | 375 |
கொழும்பதியகுடி | 299 |
கொழும்பல்குடி | 516 |
கொழும்பல் பதியகுடி | 312 |
கொழு மஞ்சிகை | 522 |
கொழுமடல் | 435 |
கொழுமலர் சிதறி வழிபடல் | 25 |
கொழுமீன் | 133,153,310,372 |
கொழுமென் சினைய கோளி | 204 |
கொழுமை-அழகு,வளம் | 68,104,356 |
கொழுவிடை | 25 |
கொழுவிய | 165,251,405 |
கொழுவிய காந்தள் | 124 |
கொழுவிய தசைகள் | 258 |
கொழுவிய நிணம் | 243 |
கொழுவிய மீன்களை அறுத்த துணி | 372 |
கொழுவிற்கு உடும்பின் முகம் | 131 |
கொழுவினாலாகிய வல்சி | 353 |
கொள்கை-கற்பு,கோட்பாடு,விரதம் | 9,12,18,19,46,56,59,61,139,161,321,322,392,394,413,611 |
கொள்பு | 308 |
கொள்வதூஉம்மிகை கொள்ளாது | 524 |
கொள்ளார் தேஎம் குறித்தகொற்றம் | 354 |
கொள்ளியர் | 434 |
கொள்ளுஞ்சரக்கு | 554 |
கொள்ளுறழ் நறுங்கல் | 437 |
கொள்ளை-விலை | 183,217,352,365,533,554,586,638 |
கொள்ளை கொண்டுண்ணுதல் | 222 |
கொள்ளை கொண்டுண்ணும் உணவு | 224 |
கொள்ளை சாற்றிய வலைஞர் | 306 |
கொள்ளையாகக் கொண்டுண்ட நெல் | 559 |
கொள்ளையாகிய உணவு | 256 |
கொளக் கொளக் குறையாது | 318 |
கொளீஇ | 21,89,197,267,280,325,401,441,449,472,475,494,499,601,659 |
கொளீஇய | 439,441,443,455,460 |
கொளுத்தி-கொள்ளச் செய்து | 109,238 |
கொளுத்திவைத்த கற்பொறி | 626 |
கொளுத்தின விளக்கு | 244 |
கொளை-இசைப்பாட்டு | 99 |
கொற்கைக்கு உரியோன் | 353 |
கொற்கைக் கோமான் | 134,155 |
கொற்கை முத்தம் | 134,297 |
கொற்கையென்னும் ஊர்க்கு அரசன் | 155 |
கொற்கையோர் | 297 |
கொற்றக் குடை | 156,464 |
கொற்றம் | 18,56,73,654 |
கொற்றவ | 293 |
கொற்றவர் | 293,347 |
கொற்றவா | 81 |
கொற்றவேல் | 80,81 |
கொற்றவை - வனதுர்க்கை | 27,72,158,159,463 |
கொற்றவை சிறுவ | 27 |
கொற்றவை நிலை | 465 |
கொற்றவையை வெற்றிப்பொருட்டுப் பரவுதல் | 465 |
கொற்றொழில் | 232 |
கொறுக்கைச்சி - கொறுக்காந்தட்டை | 365,489 |
கொன் - அச்சம்,பெரிது | 360,509 |
கொன்று-வெட்டி | 368 |
கொன்று குவிக்கும்,இடம் | 510 |
கொன்றுகுவித்தல் | 365,510 |
கொன்றை | 98,103,199,242,270,307,471 |
கொன்றைப் பூ | 491 |
கொன்றைப் பூவிற்குப் பொன் | 270,285 |
கொன்றை மரம் | 124,285,367 |
கொன்னூர் | 480 |
கொன்னொன்று கிளக்குவல் | 302,360 |