| கோங்கம் | 470 |
| கோங்கம் பூ | 374,490 |
| கோங்கரும்பு நகிலிற்கு | 6,132 |
| கோங்கின் குவிமுகிழ் | 6 |
| கோங்கின் முகை | 151 |
| கோங்கு | 6,132,311 |
| கோச்செங்கட் சோழர் | 115 |
| கோசர் | 323,337,396,430 |
| கோட்டகம் | 126 |
| கோட்டம் - ஒருவகை நீர்நிலை,கரை,வளைவு | 22,56,516,534 |
| கோட்டவுங் கொடியவும் விரைஇ | 191 |
| கோட்டன் | 22 |
| கோட்டானொலிக்குத் துடியோசை | 99 |
| கோட்டிடை வைத்த கவளம் | 265 |
| கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை | 183 |
| கோட்டிற்குரிய மரங்கள் | 103 |
| கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர் | 96 |
| கோட்டின்வித்திய தோரை | 308 |
| கோட்டெங்கு | 99,515 |
| கோட்டை-நெற்கோட்டை | 127 |
| கோட்டை வாயிலுக்குவையை | 376 |
| கோட்பாடு | 413 |
| கோடகம்-முடியுள் ஒருவகை | 45 |
| கோடல்-வெண்காந்தள் | 285,471,488 |
| கோடல் கைபோல மலர்தல் | 270,285 |
| கோடல் நீடிதழ்க் கண்ணி | 434 |
| கோடற் குவிமுகை | 270,285 |
| கோடற்பூ | 488 |
| கோடன்முகை | 465 |
| கோடாரி | 227 |
| கோடியர்-கூத்தர் | 87,107,138,139,159,161,323,398,558,580,619,630 |
| கோடியர் புரவலன் | 161 |
| கோடியர் முழவு | 527,574 |
| கோடு - ஊதுகொம்பு,கரை,சங்கு,சிகரம்,மலை,மேட்டுநிலம்,யாழ்த்தண்டு,வளைவு | 26,65,100,103,117,145,146,159,172,197,228,249,253,273,368,382,383,396,418,451,460,488,539,564,604,633 |
| கோடுகொண்டெழுந்த எழிலி | 263 |
| கோடுசுடு நூற்றினர் | 316 |
| கோடுதிரள் கொண்மூ | 273 |
| கோடுபோழ் கடைநர் | 323,396 |
| கோடும் மணியும் | 26 |
| கோடுயரடுப்பு | 162 |
| கோடெரி | 100 |
| கோடை | 196,309,370 |
| கோடைக்காலம் | 237 |
| கோடை நீடினும் குறைபடலறியாக்குளம் | 196,197 |
| கோண்மீன் | 145,174,517 |
| கோண்மீன் சூழ்ந்த ஞாயிறு | 147 |
| கோண்மீனன்ன பொலங்கலம் | 208 |
| கோணந்தின்றவடு | 327 |
| கோணம்-அங்குசம் | 406 |
| கோத்துக் கட்டிய கச்சு | 387 |
| கோதல் | 383 |
| கோதிப் பின்னே முடித்த மயிர் | 383 |
| கோதை-சேரன்,மாலை | 21,135,167,307,323,325,366,374,398,402,421,437,450,472,493,641 |
| கோதைப் போலப் பூத்தல் | 156 |
| கோதைமகளிர் | 587 |
| கோதையிற் பொலிந்த சேக்கை | 333 |
| கோதையினொழுகும் நீர் வையை | 311 |
| கோப்ப-தொடா நிற்க | 165 |
| கோப்பெருந்தேவி | 33 |
| கோபத்தன்ன தோயாப்பூந்துகில் | 4 |
| கோபத்தாற் சுழலும் விழி | 40 |
| கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது சினம் | 54 |
| கோபம்- இந்திரகோபம் | 4,35,142,166,170 |
| கோபுரங்கள் | 346 |
| கோபுரவாசல் | 170 |
| கோபுரவாயில் | 108,154,454,653 |
| கோயில்-அரண்மனை | 254,455 |
| கோயில்கள் | 377,503 |
| கோயில்களிடத்தே உண்டாக்கின தெய்வம் | 547 |
| கோயில்களில் விழாவிற்காகக் கொடி கட்டல் | 377 |
| கோயிலுக்கு கயம் | 393 |
| கோயிலுக்கு மதி | 534 |
| கோயிலைச்சூழ்ந்த ஆடவர் தெரு நான்கு | 397 |
| கோயிலை வாழ்த்துதல் | 25 |
| கோயிலொடு குடி நிறீஇ | 529 |
| கோயிற்பணிமடங்கினால் மணியெறிந்துவிடுதல் | 280 |
| கோரை | 232,557 |
| கோல்-திரட்சி | 146,332,403,500 |
| கோலஞ்செய்தல் | 384 |
| கோலாகிய கரும்பு | 620 |
| கோலி-வளைத்து | 279 |
| கோலின்றாறு | 96 |
| கோலினையுடைய இடையர் | 445 |
| கோலெல்வளை | 500 |
| கோலோர் | 314,379 |
| கோவத்தன்ன கொங்கு | 135 |
| கோவம் - இந்திரகோபம் | 156 |
| கோவலர் | 190,277,264,434,445,478,506,586,595,642 |
| கோவலர் குடி | 190 |
| கோழி | 31,78,183,198,239,515,518 |
| கோழி அளகென்று வழங்கப்படுதல் | 196 |
| கோழிக்கொடி | 7,22,65,66,67 |
| கோழிகிடங்கும் கூடு | 216 |
| கோழிச்சேவல் | 416 |
| கோழிப்பெடை | 31,78,235 |
| கோழிப்பெடைப் பொரியல் | 235 |
| கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை | 515 |
| கோழியை வாரணமென்றல் | 23 |
| கோழூஉன்குறைக்கொழுவல்சி | 297 |
| கோழூன் கொழுங்குறை | 91 |
| கோல் - குலை,கொள்ளுதல்,செருகுதல்,தழுவதல்,பாய்தல் | 99,124,126,152,201,202,203,238,244,250,446,453,486,515,532,587,637,639,654 |
| கோள்வல்பாண்மகள் | 197 |
| கோளாகிய மீன்கள் | 175 |
| கோளி-பூவாமற்காய்க்கும் மரம் | 204,251,633 |
| கோளிப்பாகல் | 204 |
| கோளியாலம் | 583 |
| கோறற்றொழில் | 424 |
| கோன் - தலைவன் | 293,347 |