சக்கரம் 652
சக்கரரேகை 273
சகடத்திற்குக் குன்றம் 182,183
சகடம் 153,183
சகடவொழுங்கு 155,217
சகடையிற் குறடு 425
சங்கத்தார் 621
சங்கம் 357
சங்கம் முழங்குதல் 357
சங்கலேகை 273
சங்கிராமகாமம் 534
சங்கிலி 223,379
சங்கிலிகளாலே நாய்களைக் கட்டி வைத்த வீடு 223
சங்கு 213,285,352,646
சங்கு குளிப்பார் 352
சங்குசக்கரக் குறி 273
சங்கு சுடுதலாலுண்டான சுண்ணாம்பு 382
சங்குமேயும் கடல் 378
சங்குவளை 448
சங்கைவளை முதலியனவாகக்கடைதல் 396
சட்டக்கால் வாங்கல் 411
சட்டத்தே கட்டின முத்தமாலை 464
சட்டம் 464
சட்டியிலே கிடந்த அப்பம் 247
சட்டை 280,281
சடைமுனிவர் 517
சண்பகப் பூ 5,490
சண்பகம் 5,471
சண்பங்கோரை 356
சத்தி குறைந்த கருப்பம் 71
சதாசிவன் முதலிய ஐவர் ஐம்பூதங்கட்குத் தெய்வம் 71
சதுக்கம்-நாற்சந்தி 24,67,70
சந்தனக்கல் 450
சந்தனக்குழம்பிற்கு மருதம்பூ 6
சந்தனக்குறடு 6
சந்தனத்தையுடைய படைத்தலைவர் 362
சந்தனப்பூ 492
சந்தனம் 63,76,126,161,218,362,368,381,394,401,422,450,562,625,656
சந்தானவுவமை 132
சந்தி 24,70,644
சந்திகளிற்புல்லை முடிந்திடுதல் 591
சந்திரன் கோயில் 534
சந்து-உறுப்பின் சந்து,சந்தி 256,384,425,591,644
சந்து செய்விக்குந் தொழில் 485
சந்து வாய்களற்ற கவசம் 425
சம்மட்டி-குதிரைச் சம்மட்டி 281
சமந்தாங்கு தடக்கை 327
சமநிலை 394
சமம்-துரசிப்படை,நடுவுநிலை,போர் 13,47,160,406,556
சமயத்திருக்கு மண்டபம் 658
சமர் 81
சமாதியென்னும் அலங்காரம் 179
சமிதை 260
சயக்கொடி 377
சரக்கு (சரக்குக்கள்) 347,399,400,533,534
சரக்குப் பறித்தல் 347
சரக்கை தாம் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொள்ளாமை 554
சரக்கைத் தாம் வாங்கும் பொருட்குக் குறையக் கொடாமை 554
சரடு 109
சரவணப் பொய்கை 41,71
சரவணப் பொய்கையின் சதுமப்பாயல் 41
சரவாசிகள், 281
சருச்சரை 40,244,539,631
சருச்சரையை யுடைய உடல் 40
சருச்சரையை யுடைய பனை 539
சல்லி-ஒருபறை 409,605
சல்லிகை 409
சலக்கென்ப 498
சலம்-மாறுபாடு 295,350
சவட்டல்-மென்று கிழித்தல் 193,232